Kuritha Kalathirku Ennil Lyrics Song Chords PPT - குறித்த காலத்திற்கு என்னில்

Kuritha Kalathirku Ennil
குறித்த காலத்திற்கு என்னில் தரிசனம் வைத்தவரே
அது முடிவிலே விளங்கும் பொய் சொல்லாது

அதில் தாமதம் இல்லை என்றீர்

துதிப்போம் இயேசுவை துதிப்போம்
நம்மில் தரிசனம் வைத்தார் துதிப்போம்
துவங்கின இயேசுவை துதிப்போம்
அதை நிறைவேற்றி முடிப்பார் துதிப்போம்

1. என்னுடன் வந்தோர் பிரிந்து
சென்றும் தொடர்ந்து சுமந்தீரே
ஏறிட்டு பார் என்று தேசங்கள்
அனைத்தையும் என் கையில் கொடுத்தீரே

2. என்னுடன் வந்தோர் பிரிந்து
சென்றும் தொடர்ந்து சுமந்தீரே
மேலான இலக்கை எதிர் நோக்கி
ஓட புது பெலன் தந்தீரே

3. முடியாது என்று ஓடி ஒளிந்தும் தேடி வந்தீரே
போகின்ற தூரம் வெகுதூரம் என்று புறப்பட செய்தீரே

4. அந்நியனாக கால் வைத்த
இடத்தை கரங்களில் கொடுத்தீரே
தேவைகள் எல்லாம் அற்புதமாக
சந்தித்து நடத்தினீரே

Kuritha Kalathirku Ennil ,Kuritha Kalathirku Ennil lyrics songs, Kuritha Kalathirku Ennil song lyrics, Kuritha Kalathirku Ennil Lyrics Song Chords PPT - குறித்த காலத்திற்கு என்னில், tamil christian songs lyrics, John Jebaraj, Levi Vol 4

Sign in to access this feature Sign Up

Kuritha Kalathirku Ennil Lyrics Song Chords PPT - குறித்த காலத்திற்கு என்னில் Lyrics in English

Kuritha Kalathirku Ennil
Kuritha Kaalathirkku Ennil Dharisanam Vaiththavare
Adhu Mudivile Vilangum Poi Solladhu
Adhil Thaamatham Illai Endreer

Thudhippom Yesuvai Thudhippom
Nammil Dharisanam Vaiththar Thudhippom
Thuvangina Yesuvai Thudhippom
Adhai Niraivetri Mudippar Thudhippom

Ennudan Vandhor Pirindhu
Sendrum Thodarnthu Sumandheere
Erittu Paar Endru Desangal
Anaiththaiyum En Kaiyil Koduththeere

Ennudan Vandhor Pirindhu
Sendrum Thodarnthu Sumandheere
Melana Ilakkai Ethir Nokki
Oda Pudhu Belan Thandheere

Mudiyadhu Endru Odi Olindhum Thedi Vandheere
Pogindra Dhooram Vegudhooram Endru Purappada Seidheere

Anniyanaga Kaal Vaiththa
Idaththai Karangalil Koduththeere
Thevaigal Ellaam Arputhamaga
Sandhiththu Nadaththineere

Kuritha Kalathirku Ennil Lyrics Song Chords PPT - குறித்த காலத்திற்கு என்னில் Lyrics in English (Tanglish)

குறித்த காலத்திற்கு என்னில் தரிசனம் வைத்தவரே
Kuritha Kaalathirkku Ennil Dharisanam Vaiththavare

அது முடிவிலே விளங்கும் பொய் சொல்லாது
அதில் தாமதம் இல்லை என்றீர்
Adhu Mudivile Vilangum Poi Solladhu
Adhil Thaamatham Illai Endreer

துதிப்போம் இயேசுவை துதிப்போம்
நம்மில் தரிசனம் வைத்தார் துதிப்போம்
Thudhippom Yesuvai Thudhippom
Nammil Dharisanam Vaiththar Thudhippom

துவங்கின இயேசுவை துதிப்போம்
அதை நிறைவேற்றி முடிப்பார் துதிப்போம்
Thuvangina Yesuvai Thudhippom
Adhai Niraivetri Mudippar Thudhippom

என்னுடன் வந்தோர் பிரிந்து
சென்றும் தொடர்ந்து சுமந்தீரே
Ennudan Vandhor Pirindhu
Sendrum Thodarnthu Sumandheere

ஏறிட்டு பார் என்று தேசங்கள்
அனைத்தையும் என் கையில் கொடுத்தீரே
Erittup Paar Endru Desangal
Anaiththaiyum En Kaiyil Koduththeere

என்னுடன் வந்தோர் பிரிந்து
சென்றும் தொடர்ந்து சுமந்தீரே
Ennudan Vandhor Pirindhu
Sendrum Thodarnthu Sumandheere

மேலான இலக்கை எதிர் நோக்கி
ஓட புது பெலன் தந்தீரே
Melana Ilakkai Ethir Nokki
Oda Pudhu Belan Thandheere

முடியாது என்று ஓடி ஒளிந்தும் தேடி வந்தீரே
போகின்ற தூரம் வெகுதூரம் என்று புறப்பட செய்தீரே
Mudiyadhu Endru Odi Olindhum Thedi Vandheere
Pogindra Dhooram Vegudhooram Endru Purappada Seidheere

அந்நியனாக கால் வைத்த
இடத்தை கரங்களில் கொடுத்தீரே
Anniyanaga Kaal Vaiththa
Idaththai Karangalil Koduththeere

தேவைகள் எல்லாம் அற்புதமாக
சந்தித்து நடத்தினீரே
Thevaigal Ellaam Arputhamaga
Sandhiththu Nadaththineere

Kuritha Kalathirku Ennil Lyrics Song Chords PPT - குறித்த காலத்திற்கு என்னில் Lyrics in English (Song Meaning)

குறித்த காலத்திற்கு என்னில் தரிசனம் வைத்தவரே
For The Appointed Time You Placed A Vision In Me

அது முடிவிலே விளங்கும் பொய் சொல்லாது
அதில் தாமதம் இல்லை என்றீர்
It Will Be Fulfilled In The End It Will Not Lie
You Said There Will Be No Delay

துதிப்போம் இயேசுவை துதிப்போம்
நம்மில் தரிசனம் வைத்தார் துதிப்போம்
Let Us Praise Jesus Let Us Praise
He Placed A Vision In Us Let Us Praise

துவங்கின இயேசுவை துதிப்போம்
அதை நிறைவேற்றி முடிப்பார் துதிப்போம்
Let Us Praise Jesus Who Began It
He Will Complete It Let Us Praise

என்னுடன் வந்தோர் பிரிந்து
சென்றும் தொடர்ந்து சுமந்தீரே
Though Those Who Came With Me Left
You Continued To Carry Me

ஏறிட்டு பார் என்று தேசங்கள்
அனைத்தையும் என் கையில் கொடுத்தீரே
You Told Me To Look Up At The Nations
And Gave Them Into My Hands

என்னுடன் வந்தோர் பிரிந்து
சென்றும் தொடர்ந்து சுமந்தீரே
Though Those Who Came With Me Left
You Continued To Carry Me

மேலான இலக்கை எதிர் நோக்கி
ஓட புது பெலன் தந்தீரே
You Gave New Strength
To Run Toward The Higher Goal

முடியாது என்று ஓடி ஒளிந்தும் தேடி வந்தீரே
போகின்ற தூரம் வெகுதூரம் என்று புறப்பட செய்தீரே
When I Ran Away Saying I Cannot You Came Searching For Me
You Sent Me Forward Saying The Journey Is Far

அந்நியனாக கால் வைத்த
இடத்தை கரங்களில் கொடுத்தீரே
The Place Where I Stepped As A Stranger
You Gave Into My Hands

தேவைகள் எல்லாம் அற்புதமாக
சந்தித்து நடத்தினீரே
You Wonderfully Met All My Needs
And Led Me

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create