Kuzhandai Pola Appa Lyrics Song Chords PPT - குழந்தை போல் அப்பா

குழந்தையைப் போல அப்பா உம் மடியில்
எப்போதும் மகிழ்ந்திருப்பேன்

உள்ளத்திலே அகந்தை இல்லை
கண்ணின் பார்வையில் பெருமையும் இல்லை
வேண்டாத காரியத்தில் நான்
ஒரு போதும் கலப்பதில்லை

கள்ளம் இல்லா உள்ளத்துடன் என்றும்
உந்தன் இல்லத்திலே வாழ்ந்திடுவேன்
மனதில் தாழ்மை தந்தீர்
எந்தன் துணையாய் நீரே வந்தீரே

எந்தன் நாவின் சொற்கள் யாவும்
நல்ல மருந்தாக மாறிடணும்
கிறிஸ்துவின் அன்பினிலே நான்
நாள்தோறும் வளர்ந்திடணும்

Kuzhandai Pola Appa lyrics songs, Kuzhandai Pola Appa song lyrics, Kuzhandai Pola Appa Lyrics Song Chords PPT - குழந்தை போல் அப்பா, tamil christian songs lyrics, Reegan Gomez

Sign in to access this feature Sign Up

Kuzhandai Pola Appa Lyrics Song Chords PPT - குழந்தை போல் அப்பா Lyrics in English

Kulanthaiyai pola appa um madiyil
Eppothum magizhndhiruppen

Ullathile agandhai illai
Kannin paarvaiyil perumaiyum illai

Vendatha kariyathil naan
Oru pothum kalappathillai

Kallam illa ullathudan endrum
Unthan illathile vaazhndhiduven

Manadhil thaazmai thandheer
Enthan thunaiyaai neere vandheere

Enthan naavin sorgal yaavum
Nalla marundhaaga maaridanum

Kiristuvin anbinile naan
Naalthorum valarnthidanum

Kuzhandai Pola Appa Lyrics Song Chords PPT - குழந்தை போல் அப்பா Lyrics in English (Tanglish)

குழந்தையைப் போல அப்பா உம் மடியில்
எப்போதும் மகிழ்ந்திருப்பேன்
Kulanthaiyai pola appa um madiyil
Eppothum magizhndhiruppen

உள்ளத்திலே அகந்தை இல்லை
கண்ணின் பார்வையில் பெருமையும் இல்லை
Ullathile agandhai illai
Kannin paarvaiyil perumaiyum illai

வேண்டாத காரியத்தில் நான்
ஒரு போதும் கலப்பதில்லை
Vendatha kariyathil naan
Oru pothum kalappathillai

கள்ளம் இல்லா உள்ளத்துடன் என்றும்
உந்தன் இல்லத்திலே வாழ்ந்திடுவேன்
Kallam illa ullathudan endrum
Unthan illathile vaazhndhiduven

மனதில் தாழ்மை தந்தீர்
எந்தன் துணையாய் நீரே வந்தீரே
Manadhil thaazhmaiyai thandheer
Enthan thunaiyaai neere vandheere

எந்தன் நாவின் சொற்கள் யாவும்
நல்ல மருந்தாக மாறிடணும்
Enthan naavin sorgal yaavum
Nalla marundhaaga maaridanum

கிறிஸ்துவின் அன்பினிலே நான்
நாள்தோறும் வளர்ந்திடணும்
Kiristuvin anbinile naan
Naalthorum valarnthidanum

Kuzhandai Pola Appa Lyrics Song Chords PPT - குழந்தை போல் அப்பா Lyrics in English (Song Meaning)

குழந்தையைப் போல அப்பா உம் மடியில்
எப்போதும் மகிழ்ந்திருப்பேன்
Like a child in Your lap, Father
I will always rejoice and be happy.

உள்ளத்திலே அகந்தை இல்லை
கண்ணின் பார்வையில் பெருமையும் இல்லை
There is no pride within my heart
There is no arrogance in my eyes.

வேண்டாத காரியத்தில் நான்
ஒரு போதும் கலப்பதில்லை
In things that are not right
I will never take part.

கள்ளம் இல்லா உள்ளத்துடன் என்றும்
உந்தன் இல்லத்திலே வாழ்ந்திடுவேன்
With a pure and sincere heart
I will always live in Your presence.

மனதில் தாழ்மை தந்தீர்
எந்தன் துணையாய் நீரே வந்தீரே
You gave humility to my heart
You came to be my helper.

எந்தன் நாவின் சொற்கள் யாவும்
நல்ல மருந்தாக மாறிடணும்
Let every word from my mouth
Become a healing medicine.

கிறிஸ்துவின் அன்பினிலே நான்
நாள்தோறும் வளர்ந்திடணும்
In the love of Christ
I should grow day by day.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create