மார்கழி மாதத்து வெண்பனியே
மனிதனாய் பிறந்த என் இயேசுவே
மாட்டுக்குடிலில் மரி ஈன்ற மாணிக்கம் நீர்
மாறா உறவால் மீட்க வந்த மீட்பரும் நீர்
ஆரிரோ ஆரிரோ
ஆ… ராரிரோ
கண்ணான கண்ணே கண்மூடி கண்ணுறங்கு
ஆரிரோ ஆரிரோ ஆ… ராரிரோ
மனித உருவில் மாபரனாய்
மழலை வடிவில் என் தெய்வமாய்
மாறாத நேசர் பாலகனாய்
இம்மண்ணில் பிறந்தாரே (2)
இசையில் எழும் ஏழு ஸ்வரம் உன் சிரிப்பு உன்
சினுங்கள் சத்தத்தில் சொட்ட சொட்ட நனைகிறதே
இணைந்த உறவில் இன்பமாய்
கலைந்த நினைவில் கணமாய்
வாரிக் கொடுக்கும் இயேசுவே
நீர் எனக்காய் பிறந்தீரே (2)
உன் சுவாசம் சுமந்து வரும்
பூங்காற்று பூமியெங்கும்
புன்னகை பூக்களை தெளிக்கின்றதே
Maargazhi maathathu songs, Margazhi mathathu song lyrics, மார்கழி மாதத்து வெண்பனியே , tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt,New christmas songs, Christmas songs lyrics, worship songs lyrics, Maargazhi maathathu songs, Margazhi mathathu song lyrics
Sign in to access this feature Sign Up
Maargazhi maathathu venpaniyē
Manithanāy pirandha en Yesuvē
Maattukkudilil Mari īndra maanikkam nīr
Māraa uravāl meetka vandha meetparum nīr
Aarirō aarirō
Aa… raarirō
Kannaana kannē kaNmoodi kaNnuRangu
Aarirō aarirō aa… raarirō
Manidha uruvil maabaranaay
Mazhalai vadivil en dheivamāy
Maarādha nēsar paalaganaay immannil pirandhaarē
Isaiyil ezhum ēzhu swaram un sirippu un
Sinungkal saththaththil sotta sotta nanaigirththadē
Inaindha uravil inbamaay
Kalaindha ninaivil kaNamaa
Vaarik kodukkum Yesuvē
Nīr enakkaay pirandhīrē
Un suvaasam sumandhu varum
Poongaatru boomiyengum
Punnagai pookkalai thelikkindrathē
மார்கழி மாதத்து வெண்பனியே
மனிதனாய் பிறந்த என் இயேசுவே
Margazhi Maadhathu Venpaniye
Manithanaai Pirandha En Yesuve
மாட்டுக்குடிலில் மரி ஈன்ற மாணிக்கம் நீர்
மாறா உறவால் மீட்க வந்த மீட்பரும் நீர்
Maattukkudilil Mari Eendra Maanikkam Neer
Maaraa Uravaal Meetka Vandha Meetparum Neer
ஆரிரோ ஆரிரோ
ஆ… ராரிரோ
Aariro Aariro
Aa… Raariro
கண்ணான கண்ணே கண்மூடி கண்ணுறங்கு
ஆரிரோ ஆரிரோ ஆ… ராரிரோ
Kannaana Kanne Kanmoodi Kannurangu
Aariro Aariro Aa… Raariro
மனித உருவில் மாபரனாய்
மழலை வடிவில் என் தெய்வமாய்
Manitha Uruvil Maaparanai
Mazhalai Vadivil En Deivamai
மாறாத நேசர் பாலகனாய்
இம்மண்ணில் பிறந்தாரே
Maaraadha Nesar Paalaganaai
Immannil Pirandhaare
இசையில் எழும் ஏழு ஸ்வரம் உன் சிரிப்பு உன்
சினுங்கள் சத்தத்தில் சொட்ட சொட்ட நனைகிறதே
Isaiyil Ezhum Ezhu Swaram Un Sirippu Un
Sinungal Saththathil Sotta Sotta Nanaigiradhe
இணைந்த உறவில் இன்பமாய்
கலைந்த நினைவில் கணமாய்
Inaindha Uravil Inbamaai
Kalaindha Ninaivil Ganamaai
வாரிக் கொடுக்கும் இயேசுவே
நீர் எனக்காய் பிறந்தீரே
Vaarik Kodukkum Yesuve
Neer Enakkaai Pirandheere
உன் சுவாசம் சுமந்து வரும்
பூங்காற்று பூமியெங்கும்
புன்னகை பூக்களை தெளிக்கின்றதே
Un Swaasam Sumanthu Varum
Poongaatru Boomiyengum
Punnagai Pookkalai Thelikkindradhe
மார்கழி மாதத்து வெண்பனியே
மனிதனாய் பிறந்த என் இயேசுவே
In the winter mist of Margazhi month
My Jesus, born as a man
மாட்டுக்குடிலில் மரி ஈன்ற மாணிக்கம் நீர்
மாறா உறவால் மீட்க வந்த மீட்பரும் நீர்
You are the precious gem born in a manger
The Savior who came to redeem in unfailing love
ஆரிரோ ஆரிரோ
ஆ… ராரிரோ
Lullaby… lullaby
Oh… lullaby
கண்ணான கண்ணே கண்மூடி கண்ணுறங்கு
ஆரிரோ ஆரிரோ ஆ… ராரிரோ
My precious one, close your eyes and sleep
Lullaby… oh lullaby
மனித உருவில் மாபரனாய்
மழலை வடிவில் என் தெய்வமாய்
God in human form
My God in the form of a child
மாறாத நேசர் பாலகனாய்
இம்மண்ணில் பிறந்தாரே
The unchanging loving Lord as a baby
Was born on this earth
இசையில் எழும் ஏழு ஸ்வரம் உன் சிரிப்பு உன்
சினுங்கள் சத்தத்தில் சொட்ட சொட்ட நனைகிறதே
Your smile is like the seven musical notes rising
Even your soft sounds make everything overflow
இணைந்த உறவில் இன்பமாய்
கலைந்த நினைவில் கணமாய்
In united relationship, full of joy
In scattered memories, like moments
வாரிக் கொடுக்கும் இயேசுவே
நீர் எனக்காய் பிறந்தீரே
Jesus who gives abundantly
You were born for me
உன் சுவாசம் சுமந்து வரும்
பூங்காற்று பூமியெங்கும்
புன்னகை பூக்களை தெளிக்கின்றதே
The breeze carrying your breath
Spreads across the whole earth
It scatters flowers of smiles
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List