Magilnthu Pugalnthu Lyrics Song Chords PPT -மகிழ்ந்து புகழ்ந்து மிகப்பணிந்து துதித்தேசுவை

மகிழ்ந்து புகழ்ந்து மிகப்பணிந்து துதித்தேசுவை
வாழ்த்திப் போற்றும் என் ஆத்துமாவே

தகுந்த காலத்தில் க்றிஸ்துன் அகந்தைப்பவம் தீர்த்துனைத்
தமது கிருபைச் சமுகந்தனில் சேர்த்ததால்

சிந்தை மகிழ்ந்து சத்திய மார்க்கத்தில் ஓடு
தினந் தினம் ஜெபத்தில் தேவாவியைக் கூடு
விந்தையாய் மெய்ஞ்ஞான பதங்களைப் பாடு விண் உலகத்தின் நித்ய வாழ்வினைத் தேடு

வீரமாய் மறை கூறும் சத்தியமே
நயமே ஜெயமே திவ்விய
சாரமாய் வெகு தாரமாய்ப் பார்த்து
தேறுவாய் களி கூருவாய் தினம்

அவரைப் பின் சென்ற பின்பாசை ஆகாது
அநித்திய உலகத்தின் பாசம் ஆகாது
பவம் மிகும் மாமிச இச்சை ஆகாது
பரிசுத்த நெறி விட்டுப் பிரிவ தாகாது

பந்தயப் பொருளைச் சிந்தையில் எண்ணியே
நண்ணியே உன்னியே மகா
விந்தைக் கிறிஸ்தரசன் உன்தன் சிரத்தின் மூடி
சந்தோஷமாய்ச் சூட்ட முந்தியோடு மிக

Magilnthu Pugalnthu Lyrics Song Chords PPT, மகிழ்ந்து புகழ்ந்து மிகப்பணிந்து துதித்தேசுவை, tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian worship songs, Tamil Christian songs, Magilnthu Pugalnthu Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song

Sign in to access this feature Sign Up

Magilnthu Pugalnthu Lyrics Song Chords PPT -மகிழ்ந்து புகழ்ந்து மிகப்பணிந்து துதித்தேசுவை Lyrics in English

Magizhndhu pugazhndhu migappanindhu thudiththesuvai
Vazhththip poattrum en aathumaave

Thagundha kaalaththil kristun agandhaippavam theerththunai
Thamathu kirubais samugandhanil serththathaal

Sindhai magizhndhu saththiya maarkkaththil odu
Dinan dhinam jebaththil devaaviyai koodhu
Vindhaiaa meynnyana pathangalai paadu
vin ulagaththin nithya vaazhvinait thedu

Veeramaai marai koorum saththiyamae
Nayamae jaeyamae thivviya
Saaramaai vegu thaaramaay paarththu
Theruvaai kali kooruvaai dhinam

Avarai pin senra pinpaasai aagaadhu
Aniththiya ulagaththin paasam aagaadhu
Pavam migum maamisa ichchai aagaadhu
Parisuddha nerii vittup piriva thaagadhu

Pandhaya porulai sindhaiyil ennaiye
nannaiye unnaiye maghaa
Vindhaik Khristurasan unthan siraththin moodi
santhoshamaay sootta mundhiyodu miga

Magilnthu Pugalnthu Lyrics Song Chords PPT -மகிழ்ந்து புகழ்ந்து மிகப்பணிந்து துதித்தேசுவை Lyrics in English (Tanglish)

மகிழ்ந்து புகழ்ந்து மிகப்பணிந்து துதித்தேசுவை
வாழ்த்திப் போற்றும் என் ஆத்துமாவே
Magizhndhu Pugazhndhu Migappanindhu Thudhiththesuvai
Vaazhththip Pottrum En Aathumaave

தகுந்த காலத்தில் க்றிஸ்துன் அகந்தைப்பவம் தீர்த்துனைத்
தமது கிருபைச் சமுகந்தனில் சேர்த்ததால்
Thagundha Kaalaththil Krithun Agandaippavam Theerththunai
Thamathu Kirupais Samuganththanal Serththadhaal

சிந்தை மகிழ்ந்து சத்திய மார்க்கத்தில் ஓடு
தினந் தினம் ஜெபத்தில் தேவாவியைக் கூடு
Vinthai Magizhndhu Saththiya Maarkkaththil Odu
Dhinand Dhinam Jebaththil Devaaviyai Koodu

விந்தையாய் மெய்ஞ்ஞான பதங்களைப் பாடு
விண் உலகத்தின் நித்ய வாழ்வினைத் தேடு
Vinthaiyaa Meygnjnaana Pathangalai Paadu
Vin Ulagaththin Nithya Vaazhvinait Thedu

வீரமாய் மறை கூறும் சத்தியமே
நயமே ஜெயமே திவ்விய
Veeramaai Marai Koorum Saththiyamae
Nayamae Jeyamae Divviya

சாரமாய் வெகு தாரமாய்ப் பார்த்து
தேறுவாய் களி கூருவாய் தினம்
Saaramaai Vegu Thaaramaay Paarththu
Theruvai Kali Kooreuvai Dhinam

அவரைப் பின் சென்ற பின்பாசை ஆகாது
அநித்திய உலகத்தின் பாசம் ஆகாது
Avarai Pin Senra Pinpaasai Aagaadhu
Aniththiya Ulagaththin Paasam Aagaadhu

பவம் மிகும் மாமிச இச்சை ஆகாது
பரிசுத்த நெறி விட்டுப் பிரிவ தாகாது
Bavam Migum Maamisa Ichchai Aagaadhu
Parisutha Neri Vittup Piriva Thaagadhu

பந்தயப் பொருளைச் சிந்தையில் எண்ணியே
நண்ணியே உன்னியே மகா
விந்தைக் கிறிஸ்தரசன் உன்தன் சிரத்தின் மூடி
சந்தோஷமாய்ச் சூட்ட முந்தியோடு மிக
Pandhaya Porulai Sindhaiyil Enniye
Nannniye Unniye Maghaa
Vinthai Kritharasan Undhan Siraththin Moodi
Santhoshamaay Sootta Mundhiyodu Miga

Magilnthu Pugalnthu Lyrics Song Chords PPT -மகிழ்ந்து புகழ்ந்து மிகப்பணிந்து துதித்தேசுவை Lyrics in English (Song Meaning)

மகிழ்ந்து புகழ்ந்து மிகப்பணிந்து துதித்தேசுவை
வாழ்த்திப் போற்றும் என் ஆத்துமாவே
Rejoicing, Praising, And Serving, I Worship Jesus
Bless And Praise Him, My Soul

தகுந்த காலத்தில் க்றிஸ்துன் அகந்தைப்பவம் தீர்த்துனைத்
தமது கிருபைச் சமுகந்தனில் சேர்த்ததால்
At The Proper Time, Christ Came To Destroy Pride
And Joined Us Into His Graceful Fellowship

சிந்தை மகிழ்ந்து சத்திய மார்க்கத்தில் ஓடு
தினந் தினம் ஜெபத்தில் தேவாவியைக் கூடு
Rejoice In Thought, Walk The Path Of Truth
Daily In Prayer, Gather With God

விந்தையாய் மெய்ஞ்ஞான பதங்களைப் பாடு விண் உலகத்தின் நித்ய வாழ்வினைத் தேடு
Sing Divine Truths With Knowledge As Your Guide
Seek The Eternal Life Of The World

வீரமாய் மறை கூறும் சத்தியமே
நயமே ஜெயமே திவ்விய
The Truth That Boldly Speaks In Secret
Is Grace, Victory, And Divine

சாரமாய் வெகு தாரமாய்ப் பார்த்து
தேறுவாய் களி கூருவாய் தினம்
With Meaning, Carefully Observing
You Search And Sharpen Daily

அவரைப் பின் சென்ற பின்பாசை ஆகாது
அநித்திய உலகத்தின் பாசம் ஆகாது
Following Him Brings No Attachment
Nor The Worldly Snares Of Impermanence

பவம் மிகும் மாமிச இச்சை ஆகாது
பரிசுத்த நெறி விட்டுப் பிரிவ தாகாது
No Greedy Fleshly Desire
Can Separate From The Holy Path

பந்தயப் பொருளைச் சிந்தையில் எண்ணியே
நண்ணியே உன்னியே மகா
விந்தைக் கிறிஸ்தரசன் உன்தன் சிரத்தின் மூடி
சந்தோஷமாய்ச் சூட்ட முந்தியோடு மிக
Think On The Prize, Reflect On The Blessing, O Great One
Christ, With Your Crown, Shower Joy And Abundance Fully

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create