Magimaiyin Devanai Song Lyrics Chords PPT- மகிமையின் தேவனைப் பணிந்திடுவோம்

மகிமையின் தேவனைப் பணிந்திடுவோம்
மகிழ்வுடன் நிதமே துதித்தே
கனிவுடன் பணிவுடன்
வணங்கி நாமே ஆர்ப்பரிப்போம்

வாசல்களில் நல் துதியுடனே
புகழ்ந்து பாடி வணங்கிடுவோம்
மகிபனை வல்லவரை
மகிழ்ந்து நாமே துதித்திடுவோம்

நன்றியுடன் உம் சந்நிதியில்
நன்மை யாவும் உணர்ந்திடுவோம்
உத்தமமாய் உண்மையுடன்
என்றென்றும் நாமே துதித்திடுவோம்

செடியாம் நம் இயேசுவிலே
நிலைத்திருந்து வளர்ந்திடுவோம்
நற்கனியால் நிறைந்துமே
இரட்சகரை நாம் உயர்த்திடுவோம்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, மகிமையின் தேவனைப் பணிந்திடுவோம், tamil christian devotional songs,Worship songs, worship songs lyrics, tamil christian songs, tamil christian songs lyrics, magimaiyin devanai songs, magimaiyin devanai songs lyrics

Sign in to access this feature Sign Up

Magimaiyin Devanai Song Lyrics Chords PPT- மகிமையின் தேவனைப் பணிந்திடுவோம் Lyrics in English

makimaiyin thevanaip paninthituvom
makizhvutan nithame thuthiththe

kanivutan panivutan
vanangki name aarpparippom

vasalkalil nal thuthiyutane
pukazhnthu pati vanangkituvom
makipanai vallavarai
makizhnthu name thuthiththituvom

... makimaiyin

nanriyutan um sannithiyil
nanmai yavum unarnthituvom
uththamamay unmaiyutan
enrenrum name thuthiththituvom

... makimaiyin

setiyam nam iyesuvile
nilaiththirunthu vaLarnthituvom
narkanial nirainthume
iratsakarai nam uyarththituvom

... makimaiyin

Magimaiyin Devanai Song Lyrics Chords PPT- மகிமையின் தேவனைப் பணிந்திடுவோம் Lyrics in English (Tanglish)

மகிமையின் தேவனைப் பணிந்திடுவோம்
மகிழ்வுடன் நிதமே துதித்தே
Kanivudan panivudan
Vanangi naame aarparippom

வாசல்களில் நல் துதியுடனே
வாசல்களில் நல் துதியுடனே
புகழ்ந்து பாடி வணங்கிடுவோம்
Magibanai vallavarai
Magizhndhu naame thudhithiduvom

நன்றியுடன் உம் சந்நிதியில்
நன்றியுடன் உம் சந்நிதியில்
நன்மை யாவும் உணர்ந்திடுவோம்
Uththamamaai unmaiyudan
Endrendrum naame thudhithiduvom

செடியாம் நம் இயேசுவிலே
செடியாம் நம் இயேசுவிலே
நிலைத்திருந்து வளர்ந்திடுவோம்
Narkaniyaal nirandhume
Ratchagarai naam uyarthiduvom

Magimaiyin Devanai Song Lyrics Chords PPT- மகிமையின் தேவனைப் பணிந்திடுவோம் Lyrics in English (Song Meaning)

மகிமையின் தேவனைப் பணிந்திடுவோம்
மகிழ்வுடன் நிதமே துதித்தே
Let us bow before the God of glory,
Praising Him continually with joy.

கனிவுடன் பணிவுடன்
வணங்கி நாமே ஆர்ப்பரிப்போம்
With kindness and humility,
Let us worship and shout His praise.

வாசல்களில் நல் துதியுடனே
வாசல்களில் நல் துதியுடனே
புகழ்ந்து பாடி வணங்கிடுவோம்
Entering His gates with thanksgiving,
Let us sing His praises and worship Him.

மகிபனை வல்லவரை
மகிழ்ந்து நாமே துதித்திடுவோம்
The glorious and mighty One,
Let us joyfully exalt and praise.

நன்றியுடன் உம் சந்நிதியில்
நன்றியுடன் உம் சந்நிதியில்
நன்மை யாவும் உணர்ந்திடுவோம்
In Your presence with grateful hearts,
We will recognize all Your goodness.

உத்தமமாய் உண்மையுடன்
என்றென்றும் நாமே துதித்திடுவோம்
With sincerity and faithfulness,
We will praise You forevermore.

செடியாம் நம் இயேசுவிலே
செடியாம் நம் இயேசுவிலே
நிலைத்திருந்து வளர்ந்திடுவோம்
Abiding in Jesus, the true Vine,
We will remain and grow in Him.

நற்கனியால் நிறைந்துமே
இரட்சகரை நாம் உயர்த்திடுவோம்
Bearing abundant good fruit,
We will lift up and glorify our Savior.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create