மகிமையின் தேவனே
மகிமையை விட்டு நீர்
பூலோகம் வந்து மரித்தீரே
கோடான கோடி நன்றிகள்
செலுத்துவேன் செலுத்துவேன்
காயப்பட்ட கரத்தை
முத்தம் செய்வேன் முத்தம் செய்வேன்
என்றும் முத்தம் செய்வேன்
எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்
என்னை என்றும் காக்கும் நாமம்
ஜீவனுள்ள நாளெல்லாம்
பாதம் சேர்வேன் பாதம் சேர்வேன்
இயேசுவின் நாமத்தையே உயர்த்திடுவேன்
உயர்த்திடுவேன்
என்றும் உயர்த்திடுவேன்
பரலோகின் வாசல் திறந்தவர் நீரே
மகிமையில் உம்மைக் காண்பேனே
நேசரே உம்மைப் பார்க்கையில்
துதிப்பேனே கிரீடம் பெற்று
துதிப்பேனே துதிப்பேனே
Magimaiyin Devane Lyrics Song Chords PPT, மகிமையின் தேவனே, Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt, John divenson Israel songs lyrics,John Divison Israel – Acham Kolladae Album Songs, John Divison songs, Divine Love Songs, magimaiyin devane songs, magimaiyin devane song lyrics, Tamil Christian Songs, Tamil Christian Song lyrics
Sign in to access this feature Sign Up
Makimaiyin Devane
Makimaiyai vittu Neer
Boologam vandhu maritheere
Kodana kodi nandrigal
Seluthuven seluthuven
Kaayappatta karathai
Mutham seiven mutham seiven
Endrum mutham seiven
Ella naamathirkum melana naamam
Ennai endrum kaakkum naamam
Jeevanulla naalellaam
Paadham serven paadham serven
Yesuvin naamathaiye uyarthiduven
Uyarthiduven
Endrum uyarthiduven
Paralogin vaasal thirandhavar Neere
Makimaiyil Ummai kaanbene
Nesare Ummai paarkkail
Thudhippeane kreedam petru
Thudhippeane thudhippeane
மகிமையின் தேவனே மகிமையை விட்டு நீர் பூலோகம் வந்து மரித்தீரே
Makimaiyin Devane makimaiyai vittu Neer boologam vandhu maritheere
கோடான கோடி நன்றிகள் செலுத்துவேன் காயப்பட்ட கரத்தை முத்தம் செய்வேன்
Kodana kodi nandrigal seluthuven kaayappatta karathai mutham seiven
என்றும் முத்தம் செய்வேன் எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் என்னை என்றும் காக்கும் நாமம்
Endrum mutham seiven ella naamathirkum melana naamam ennai endrum kaakkum naamam
ஜீவனுள்ள நாளெல்லாம் பாதம் சேர்வேன் இயேசுவின் நாமத்தையே உயர்த்திடுவேன்
Jeevanulla naalellaam paadham serven Yesuvin naamathaiye uyarthiduven
பரலோகின் வாசல் திறந்தவர் நீரே மகிமையில் உம்மைக் காண்பேனே
Paralogin vaasal thirandhavar Neere makimaiyil Ummai kaanbene
நேசரே உம்மைப் பார்க்கையில் துதிப்பேனே கிரீடம் பெற்று துதிப்பேனே
Nesare Ummai paarkkail thudhippeane kreedam petru thudhippeane
மகிமையின் தேவனே மகிமையை விட்டு நீர் பூலோகம் வந்து மரித்தீரே
Glorious God, You left Your glory and came to this world and died
கோடான கோடி நன்றிகள் செலுத்துவேன் காயப்பட்ட கரத்தை முத்தம் செய்வேன்
I will offer millions of thanks and kiss Your wounded hands
என்றும் முத்தம் செய்வேன் எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் என்னை என்றும் காக்கும் நாமம்
I will forever kiss the Name above all names, the Name that always protects me
ஜீவனுள்ள நாளெல்லாம் பாதம் சேர்வேன் இயேசுவின் நாமத்தையே உயர்த்திடுவேன்
All my living days I will sit at Your feet and lift the name of Jesus
பரலோகின் வாசல் திறந்தவர் நீரே மகிமையில் உம்மைக் காண்பேனே நேசரே உம்மைப் பார்க்கையில் துதிப்பேனே கிரீடம் பெற்று துதிப்பேனே
You are the One who opened heaven’s gate, I will see You in glory, and praise You when I see You, receiving my crown
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List