Manan Thirumbum Paavikenrum Lyrics Song Chords PPT -மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே

மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே
மனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே

வந்தனமப்பா வந்தனமே

திருச்சபை நடுவில் உமது பெயரைச்
சொல்லியே பாடிடுவேன் திருக்கரம்
செய்திட்ட நன்மை நினைக்கிறேன்
திருச்சபை நடுவில் உமது பெயரைச்
சொல்லியே உம்முடைய செயல்களெல்லாம்
நினைக்கும் போது வியக்கிறேன்

இரதங்களும் குதிரைகளும் எங்களை
இரட்சிக்க முடியவில்லை உம்மை
விட்டால் எங்களுக்கு வேறே வழியில்ல
இரதங்களும் குதிரைகளும் எங்களை
இரட்சிக்க முடியவில்லை உம்மை நம்பி
வந்துவிட்டோமே வேறொரு நாமம் அறியவில்ல

கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும்
பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே
காத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிருபை
கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும்
பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே என்னை
விட்டு எடுபடாத நல்ல பங்கு அவர் சந்நிதியே

Manan Thirumbum Paavikenrum Lyrics Song Chords PPT , மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே, Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt,tamil worship songs lyrics,Worship lyrics, worship songs lyrics, manan thirumbum paavikenrum songs, manan thirumbum paavikenrum songs lyrics

Sign in to access this feature Sign Up

Manan Thirumbum Paavikenrum Lyrics Song Chords PPT -மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே Lyrics in English

Mananthirumbum paavikkenrum pugalidame
Manathurugum Devan enthan marai vidame

Vanthanam appa vanthaname
Thiruchabai naduvil umadhu peyarai solliye paadiduvean

Thirukkaram seythitta nanmai ninaikkiren
Thiruchabai naduvil umadhu peyarai solliye

Ummudaiya seyalgalellaam ninaikkum podhu viyakkiren
Irathangalum kuthiraigalum engalai iratchikka mudiyavillai

Ummai vittal engalukku vere vazhiyillai
Irathangalum kuthiraigalum engalai iratchikka mudiyavillai

Ummai nambi vandhuvittome veroru naamam ariyavillai
KarththarukkuL magizhndhirukkum pillagalukkennrum nimmathiye

Kaathirundhaal kidaikkum avarin kirubai
KarththarukkuL magizhndhirukkum pillagalukkennrum nimmathiye

Ennai vitta edupadatha nalla pangu avar sannidhiye

Manan Thirumbum Paavikenrum Lyrics Song Chords PPT -மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே Lyrics in English (Tanglish)

மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே
மனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே
Mananthirumbum paavikkenrum pugalidame
Manathurugum Devan enthan marai vidame

வந்தனமப்பா வந்தனமே
திருச்சபை நடுவில் உமது பெயரைச் சொல்லியே பாடிடுவேன்
Vanthanam appa vanthaname
Thiruchabai naduvil umadhu peyarai solliye paadiduvean

திருக்கரம் செய்திட்ட நன்மை நினைக்கிறேன்
திருச்சபை நடுவில் உமது பெயரைச் சொல்லியே
Thirukkaram seythitta nanmai ninaikkiren
Thiruchabai naduvil umadhu peyarai solliye

உம்முடைய செயல்களெல்லாம் நினைக்கும் போது வியக்கிறேன்
இரதங்களும் குதிரைகளும் எங்களை இரட்சிக்க முடியவில்லை
Ummudaiya seyalgalellaam ninaikkum podhu viyakkiren
Irathangalum kuthiraigalum engalai iratchikka mudiyavillai

உம்மை விட்டால் எங்களுக்கு வேறே வழியில்லை
இரதங்களும் குதிரைகளும் எங்களை இரட்சிக்க முடியவில்லை
Ummai vittal engalukku vere vazhiyillai
Irathangalum kuthiraigalum engalai iratchikka mudiyavillai

உம்மை நம்பி வந்துவிட்டோமே வேறொரு நாமம் அறியவில்ல
கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும் பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே
Ummai nambi vandhuvittome veroru naamam ariyavillai
KarththarukkuL magizhndhirukkum pillagalukkennrum nimmathiye

காத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிருபை
கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும் பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே
Kaathirundhaal kidaikkum avarin kirubai
KarththarukkuL magizhndhirukkum pillagalukkennrum nimmathiye

என்னை விட்ட எடுபடாத நல்ல பங்கு அவர் சந்நிதியே
Ennai vitta edupadatha nalla pangu avar sannidhiye

Manan Thirumbum Paavikenrum Lyrics Song Chords PPT -மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே Lyrics in English (Song Meaning)

மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே
மனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே
Even the contrite seek refuge in You
My heart melts, O Lord, my hiding place

வந்தனமப்பா வந்தனமே
திருச்சபை நடுவில் உமது பெயரைச் சொல்லியே பாடிடுவேன்
You came, Father, You truly came
In the midst of the holy assembly, I will sing Your name

திருக்கரம் செய்திட்ட நன்மை நினைக்கிறேன்
திருச்சபை நடுவில் உமது பெயரைச் சொல்லியே
I ponder the goodness Your hands have done
In the midst of the holy assembly, I will declare Your name

உம்முடைய செயல்களெல்லாம் நினைக்கும் போது வியக்கிறேன்
இரதங்களும் குதிரைகளும் எங்களை இரட்சிக்க முடியவில்லை
I marvel at all Your wondrous deeds
Chariots and horses could not save us

உம்மை விட்டால் எங்களுக்கு வேறே வழியில்லை
இரதங்களும் குதிரைகளும் எங்களை இரட்சிக்க முடியவில்லை
Without You, we have no other way
Chariots and horses could not save us

உம்மை நம்பி வந்துவிட்டோமே வேறொரு நாமம் அறியவில்ல
கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும் பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே
We came trusting in You, knowing no other name
Peace is for the children who delight in the Lord

காத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிருபை
கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும் பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே
If we wait, we shall receive His grace
Peace is for the children who delight in the Lord

என்னை விட்ட எடுபடாத நல்ல பங்கு அவர் சந்நிதியே
He will not forsake me, His presence is my safe portion

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create