Manavazhvu Puvi Vazhvinil Lyrics Song Chords PPT-மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு

துணைபிரியாது தோகையிம்மாது
சுப மண மகளிவர் இதுபோது
மணமுறை யோது வசனம் விடாது
வந்தன ருமதருள் பெறவேது நல்ல

ஜீவதயாபரா சிருஷ்டியதிகாரா
தெய்வீக மாமண அலங்காரா
தேவ குமாரா திருவெல்லையூரா
சேர்ந்தவர்க்கருள் தராதிருப்பீரா நல்ல

குடித்தன வீரம் குணமுள்ள தாரம்
கொடுத்து கொண்டாலது சமுசாரம்
அடக்கமாச்சாரம் அன்பு உதாரம்
இம்புவி தனில் மனைக்கலங்காரம்

Manavazhvu Puvi Vazhvinil Lyrics Song Chords PPT, மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு, tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian marriage songs, wedding songs,Tamil christian wedding song, christian wedding song lyrics, Manavazhvu Puvi Vazhvinil song, Manavalvu Puvi Valvinil song lyrics, Wedding songs, Marriage song

Sign in to access this feature Sign Up

Manavazhvu Puvi Vazhvinil Lyrics Song Chords PPT-மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு Lyrics in English

Manavaazhvu buvi vaazhvinil vaazhvu
Mangala vaazhvu vaazhvinil vaazhvu
Manavaazhvu buvi vaazhvinil vaazhvu
Maruviya sobana suba vaazhvu

Thunaipiriyaadhu thogaiyimmadhu
Suba mana magalivar idhu podhu
Manamurai yodhu vasanam vidaadhu
Vandhanar umatharul peraveedhu nalla

Jeevathayaaparaa srushti adhikaaraa
Deiveega maamana alangaaraa
Deva kumaaraa Thiruvellaiyooraa
Serndhavarkkarul tharaathiruppeeraa nalla

Kuditthana veeram gunamulla thaaram
Koduthu kondaal adhu samusaaraam
Adakkamaachaaram anbu udhaaram
Imbuvi thanil manaikkalangaaram

Manavazhvu Puvi Vazhvinil Lyrics Song Chords PPT-மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு Lyrics in English (Tanglish)

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு
Manavaazhvu buvi vaazhvinil vaazhvu
Mangala vaazhvu vaazhvinil vaazhvu

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு
Manavaazhvu buvi vaazhvinil vaazhvu
Maruviya sobana suba vaazhvu

துணைபிரியாது தோகையிம்மாது
சுப மண மகளிவர் இதுபோது
Thunaipiriyaadhu thogaiyimmadhu
Suba mana magalivar idhu podhu

மணமுறை யோது வசனம் விடாது
வந்தன ருமதருள் பெறவேது நல்ல
Manamurai yodhu vasanam vidaadhu
Vandhanar umatharul peraveedhu nalla

ஜீவதயாபரா சிருஷ்டியதிகாரா
தெய்வீக மாமண அலங்காரா
Jeevathayaaparaa srushti adhikaaraa
Deiveega maamana alangaaraa

தேவ குமாரா திருவெல்லையூரா
சேர்ந்தவர்க்கருள் தராதிருப்பீரா நல்ல
Deva kumaaraa Thiruvellaiyooraa
Serndhavarkkarul tharaathiruppeeraa nalla

குடித்தன வீரம் குணமுள்ள தாரம்
கொடுத்து கொண்டாலது சமுசாரம்
Kuditthana veeram gunamulla thaaram
Koduthu kondaal adhu samusaaraam

அடக்கமாச்சாரம் அன்பு உதாரம்
இம்புவி தனில் மனைக்கலங்காரம்
Adakkamaachaaram anbu udhaaram
Imbuvi thanil manaikkalangaaram

Manavazhvu Puvi Vazhvinil Lyrics Song Chords PPT-மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு Lyrics in English (Song Meaning)

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு
Manavaazhvu in this earthly life is a blessed life
A life filled with auspiciousness and grace in every step

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு
Marriage life is a noble life on earth
A beautiful and well blessed life of harmony

துணைபிரியாது தோகையிம்மாது
சுப மண மகளிவர் இதுபோது
Never separating, the loving couple stands united
Blessed bride and groom are joined in this moment

மணமுறை யோது வசனம் விடாது
வந்தன ருமதருள் பெறவேது நல்ல
Following sacred vows without breaking words
They come seeking Your divine grace and blessings

ஜீவதயாபரா சிருஷ்டியதிகாரா
தெய்வீக மாமண அலங்காரா
O Lord of life and mercy, Creator of all
Divine bridegroom adorned with heavenly glory

தேவ குமாரா திருவெல்லையூரா
சேர்ந்தவர்க்கருள் தராதிருப்பீரா நல்ல
Son of God, Lord of Tiruvellaiyur
Will You not grant grace to those who unite in You?

குடித்தன வீரம் குணமுள்ள தாரம்
கொடுத்து கொண்டாலது சமுசாரம்
A wife with strength to build a good home
When given, becomes the foundation of family life

அடக்கமாச்சாரம் அன்பு உதாரம்
இம்புவி தனில் மனைக்கலங்காரம்
Humility, good conduct and generous love
Become the true beauty of a home on this earth

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create