Mannippu Arulum Maaperum Lyrics Song Chords PPT-மன்னிப்பு அருளும் மாபெரும் அரசே

மன்னிப்பு அருளும் மாபெரும் அரசே
உனதுள்ளம் சமுத்திரமோ என்னைத் தண்டிக்க
மறுத்த தரணியின் அரசே
உனதுள்ளம் கருணை ஊற்றோ

இது எங்கும் உண்டோ -2 எந்தன்
சிந்தைக்கு மேலான விந்தையல்லோ
என்னைத் தண்டிக்க மறுத்த

கைகளும் கால்களும் செய்தவற்றை
அந்த ஆணிகள் துளைத்ததால் நீக்கினீரோ
பல வகைகளில் சிக்கிய பாவியென்னை
இந்த வாதைகள் ஏற்று நீர் மீட்டதேனோ

பவுல் போன்ற தூயவர் செய்த வேலை
இந்த பாவியின் பொறுப்பினில் தந்ததேனோ
உந்தன் பரலோக தூதரும் விரும்பும் வேலை
இந்த தரணியில் எம்மிடம் வைத்ததேனோ

Mannippu Arulum Maaperum Lyrics Song Chords PPT, மன்னிப்பு அருளும் மாபெரும் அரசே, tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Dr Emil jebasingh songs, worship songs lyrics, mannippu arulum maaperum songs, mannippu arulum maaperum songs lyrics

Sign in to access this feature Sign Up

Mannippu Arulum Maaperum Lyrics Song Chords PPT-மன்னிப்பு அருளும் மாபெரும் அரசே Lyrics in English

Mannippu Arulum Maaperum Arase
Unadhullam Samuthiramo Ennai Thandikka
Marutha Tharaniyin Arase
Unadhullam Karunai Ootro

Idhu Engum Undo Endhan
Sindhaikku Melana Vindhaiyallo
Ennai Thandikka Marutha
Ennai Thandikka Marutha

Kaigalum Kaalgalum Seidhavatrai
Andha Aanigal Thulaiththadhaal Neekkineero
Pala Vagaigalil Sikkiya Paaviyennai
Indha Vaadhaigal Aetru Neer Meettadheno

Paul Pondra Thooyavar Seidha Velai
Indha Paaviyin Poruppinil Thandhadheno
Undhan Paraloga Thoodharum Virumbum Velai
Indha Tharaniyil Emmidam Vaithadheno

Mannippu Arulum Maaperum Lyrics Song Chords PPT-மன்னிப்பு அருளும் மாபெரும் அரசே Lyrics in English (Tanglish)

மன்னிப்பு அருளும் மாபெரும் அரசே
உனதுள்ளம் சமுத்திரமோ என்னைத் தண்டிக்க
Mannippu Arulum Maaperum Arase
Unadhullam Samuthiramo Ennai Thandikka

மறுத்த தரணியின் அரசே
உனதுள்ளம் கருணை ஊற்றோ
Marutha Tharaniyin Arase
Unadhullam Karunai Ootro

இது எங்கும் உண்டோ எந்தன்
சிந்தைக்கு மேலான விந்தையல்லோ
Idhu Engum Undo Endhan
Sindhaikku Melana Vindhaiyallo

என்னைத் தண்டிக்க மறுத்த
என்னைத் தண்டிக்க மறுத்த
Ennai Thandikka Marutha
Ennai Thandikka Marutha

கைகளும் கால்களும் செய்தவற்றை
அந்த ஆணிகள் துளைத்ததால் நீக்கினீரோ
Kaigalum Kaalgalum Seidhavatrai
Andha Aanigal Thulaiththadhaal Neekkineero

பல வகைகளில் சிக்கிய பாவியென்னை
இந்த வாதைகள் ஏற்று நீர் மீட்டதேனோ
Pala Vagaigalil Sikkiya Paaviyennai
Indha Vaadhaigal Aetru Neer Meettadheno

பவுல் போன்ற தூயவர் செய்த வேலை
இந்த பாவியின் பொறுப்பினில் தந்ததேனோ
Paul Pondra Thooyavar Seidha Velai
Indha Paaviyin Poruppinil Thandhadheno

உந்தன் பரலோக தூதரும் விரும்பும் வேலை
இந்த தரணியில் எம்மிடம் வைத்ததேனோ
Undhan Paraloga Thoodharum Virumbum Velai
Indha Tharaniyil Emmidam Vaithadheno

Mannippu Arulum Maaperum Lyrics Song Chords PPT-மன்னிப்பு அருளும் மாபெரும் அரசே Lyrics in English (Song Meaning)

மன்னிப்பு அருளும் மாபெரும் அரசே
உனதுள்ளம் சமுத்திரமோ என்னைத் தண்டிக்க
Great King Who Grants Forgiveness
Is Your Heart An Ocean Refusing To Punish Me

மறுத்த தரணியின் அரசே
உனதுள்ளம் கருணை ஊற்றோ
King Of Earth Who Refused To Condemn
Is Your Heart A Fountain Of Mercy

இது எங்கும் உண்டோ எந்தன்
சிந்தைக்கு மேலான விந்தையல்லோ
Can This Be Found Anywhere
Is This Not Beyond My Understanding

என்னைத் தண்டிக்க மறுத்த
என்னைத் தண்டிக்க மறுத்த
You Refused To Punish Me
You Refused To Punish Me

கைகளும் கால்களும் செய்தவற்றை
அந்த ஆணிகள் துளைத்ததால் நீக்கினீரோ
The Sins Done By My Hands And Feet
Did Those Nails Remove Them All

பல வகைகளில் சிக்கிய பாவியென்னை
இந்த வாதைகள் ஏற்று நீர் மீட்டதேனோ
Me A Sinner Trapped In Many Ways
You Bore Sufferings And Redeemed Me

பவுல் போன்ற தூயவர் செய்த வேலை
இந்த பாவியின் பொறுப்பினில் தந்ததேனோ
The Work Done By Holy Men Like Paul
Why Give It To A Sinner Like Me

உந்தன் பரலோக தூதரும் விரும்பும் வேலை
இந்த தரணியில் எம்மிடம் வைத்ததேனோ
The Work Desired By Heavenly Angels
Why Did You Entrust It To Us On Earth

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create