மனுவாயினார் மகத்துவ ராஜன்
மனுவாயினார் மகத்துவ ராஜன்
மனுவாயினார் மகத்துவ ராஜன்
மனுவாயினார் மகத்துவ ராஜன்
மனுவாயினார்...
ஆதாம் செய் பாவமற
அன்பின் மாரி பெய்ய
பாதகர்க்காய் பரிந்து
உபகாரம் தாம் செய்ய
பேதமிலா நவ இதயம்
அவர்க்கு உய்ய
--- மனுவாயினார்... ---
சிங்கார ஏதேனாம் பூங்காவனத்தில்
பங்கமான தமிப் பாங்கான பாதத்தில்
மங்காத அன்புடன்
புதுப்பித்து ஈந்திட
--- மனுவாயினார்... ---
இறைசாயலாக என்னும்
வரப்பிரசாதத்தை
மறைக் கற்பனை மீறி
இழந்து கலங்கிய
நரரை மீட்டவர்க்கு
தம் சாயல் அணிவிக்க
--- மனுவாயினார்... ---
Manuvayinar Makathva Rajan lyrics songs,Manuvayinar Makathva Rajan song lyrics,Manuvayinar Makathva Rajan Lyrics Song Chords PPT -மனுவாயினார் மகத்வ ராஜன்
Sign in to access this feature Sign Up
manuvayinar makathva rajan
manuvayinar makathva rajan
manuvayinar makathva rajan
manuvayinar makathva rajan
manuvayinar...
aatham sey pavamara anpin mari peyya
pathakarkkay parinthupakaram tham seyya
petham ila nava ithayam avarkkuyya
---manuvayinar...
singkara eethenam poongkavanaththil
pangkamana thami pangkana pathaththil
mangkatha anputan puthuppiththu eenthita
---manuvayinar...
iraisayalaka ennum varapirasaththai
marai karpanai meeri izhanthu kalangkiya
nararai meettavarkku tham sayal anivikka
---manuvayinar...
true
true
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List