Maranathai Vendra Lyrics Song Chords PPT- மரணத்தை வென்ற ஜெய வேந்தனே

மரணத்தை வென்ற ஜெய வேந்தனே
உமக்கே ஸ்தோத்திரம்

ஆ ஹா ஹா ஹாலேலூயா
ஜெய வேந்தனே உமக்கே

1. மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே

ஜெயித்தார் இயேசுவே இயேசுவே

2. நம் பாவங்களை சுமந்தவராய்
நமக்காக மரித்தவராய்

மீண்டும் உயிர்த்தாரே ஜெயித்தாரே

3. பாவத்தை போக்கும் பரிகாரியாய்
மரணத்தை வென்று எழுந்தாரே

வெற்றி சிறந்தார் இயேசுவே இயேசுவே
வெற்றி பெறுவோம் இயேசுவுடன் இயேசுவுடன்

Maranathai Vendra Lyrics Song Chords PPT, மரணத்தை வென்ற ஜெய வேந்தனே, Maranathai Vendra Song Lyrics Chords PPT Bro Maranathai Vendra Song Song Lyrics ,Maranathai Vendra Song Lyrics Chords PPT

Sign in to access this feature Sign Up

Maranathai Vendra Lyrics Song Chords PPT- மரணத்தை வென்ற ஜெய வேந்தனே Lyrics in English

Maranathai vendra jeya vendhane
Umakke sthothiram

Aa ha ha hallelujah
Jeya vendhane umakke

Maraname un koor enge
Paathaalame un jeyam enge

Jeyithaar Yesuve Yesuve

Nam paavangalai sumandhavarai
Namakkaaga mariththavarai

Meendum uyirththaare jeyiththaare

Paavathai pokkum parigaariyai
Maranathai vendru ezhundhaare

Vetri sirandhaar Yesuve Yesuve
Vetri peruvom Yesuvudan Yesuvudan

Maranathai Vendra Lyrics Song Chords PPT- மரணத்தை வென்ற ஜெய வேந்தனே Lyrics in English (Tanglish)

மரணத்தை வென்ற ஜெய வேந்தனே
உமக்கே ஸ்தோத்திரம்
Maranathai vendra jeya vendhane
Umakke sthothiram

ஆ ஹா ஹா ஹாலேலூயா
ஜெய வேந்தனே உமக்கே
Aa ha ha hallelujah
Jeya vendhane umakke

மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
Maraname un koor enge
Paathaalame un jeyam enge

ஜெயித்தார் இயேசுவே இயேசுவே
ஜெயித்தார் இயேசுவே இயேசுவே
Jeyithaar Yesuve Yesuve
Jeyithaar Yesuve Yesuve

நம் பாவங்களை சுமந்தவராய்
நமக்காக மரித்தவராய்
Nam paavangalai sumandhavarai
Namakkaaga mariththavarai

மீண்டும் உயிர்த்தாரே ஜெயித்தாரே
மீண்டும் உயிர்த்தாரே ஜெயித்தாரே
Meendum uyirththaare jeyiththaare
Meendum uyirththaare jeyiththaare

பாவத்தை போக்கும் பரிகாரியாய்
மரணத்தை வென்று எழுந்தாரே
Paavathai pokkum parigaariyai
Maranathai vendru ezhundhaare

வெற்றி சிறந்தார் இயேசுவே இயேசுவே
வெற்றி பெறுவோம் இயேசுவுடன் இயேசுவுடன்
Vetri sirandhaar Yesuve Yesuve
Vetri peruvom Yesuvudan Yesuvudan

Maranathai Vendra Lyrics Song Chords PPT- மரணத்தை வென்ற ஜெய வேந்தனே Lyrics in English (Song Meaning)

மரணத்தை வென்ற ஜெய வேந்தனே
உமக்கே ஸ்தோத்திரம்
O victorious King who conquered death
All praise belongs to You

ஆ ஹா ஹா ஹாலேலூயா
ஜெய வேந்தனே உமக்கே
Ah ha ha Hallelujah
Victory King, to You alone

மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
O death, where is your sting
O grave, where is your victory

ஜெயித்தார் இயேசுவே இயேசுவே
ஜெயித்தார் இயேசுவே இயேசுவே
Jesus has won the victory, Jesus
Jesus has won the victory, Jesus

நம் பாவங்களை சுமந்தவராய்
நமக்காக மரித்தவராய்
He carried all our sins
He died for us

மீண்டும் உயிர்த்தாரே ஜெயித்தாரே
மீண்டும் உயிர்த்தாரே ஜெயித்தாரே
He rose again in victory
He rose again and conquered

பாவத்தை போக்கும் பரிகாரியாய்
மரணத்தை வென்று எழுந்தாரே
The sacrifice who removes sin
He rose defeating death

வெற்றி சிறந்தார் இயேசுவே இயேசுவே
வெற்றி பெறுவோம் இயேசுவுடன் இயேசுவுடன்
Jesus is the victorious one, Jesus
We will win with Jesus, with Jesus

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create