Maridum Ellam Maridum Lyrics Song Chords PPT -மாறிடும் எல்லாம் மாறிடும்

மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும் (2)

1. அவர் ஆடையை தொட்ட மாத்திரத்தில்
பெரும் பாடு மாறிற்றே ஆதியும் அந்தமமுமானவராலே அந்தகாரம் நீங்கிற்றே கட்டுகள்
உடைந்ததே கவலைகள் நீங்கிற்றே

2. இரையாதே என்று சொன்னாரே திரைகடல் அடங்கிற்றே
அமைதலாய் இரு என்றாரே அலைகளும் ஓய்ந்ததே
பயங்கள் பறந்ததே நம்பிக்கை பிறந்ததே

3. லாசருவே நீ எழுந்து வா
என்று சொன்னாரே மரித்த லாசரு
கல்லறை விட்டு எழுந்து வந்தானே
அழுகுறல் நின்றதே ஆனந்தம் வந்ததே

4. மாறுதே எல்லாம் மாறுதே
என் இயேசுவால் எல்லாம் மாறுதே
மாறுதே துக்கம் மாறுதே
என் இயேசுவாலே துக்கம் மாறுதே

5. மாறுதே எல்லாம் மாறுதே
என் இயேசுவால் எல்லாம் மாறுதே
மாறுதே கஷ்டம் மாறுதே
என் இயேசுவாலே கஷ்டம் மாறுதே

6. மாறுதே எல்லாம் மாறுதே
என் இயேசுவால் எல்லாம் மாறுதே
மாறுதே கடன் மாறுதே
என் இயேசுவாலே கடன் மாறுதே

7. மாறுதே எல்லாம் மாறுதே
என் இயேசுவால் எல்லாம் மாறுதே
மாறுதே வறுமை மாறுதே
என் இயேசுவாலே வறுமை மாறுதே

8. மாறுதே எல்லாம் மாறுதே
என் இயேசுவால் எல்லாம் மாறுதே
மாறுதே வியாதி மாறுதே
என் இயேசுவாலே வியாதி மாறுதே

Maridum Ellam Maridum Lyrics Song Chords PPT, மாறிடும் எல்லாம் மாறிடும், tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Gersson Edinbro songs, neerae vol2 songs, neerae songs lyrics,Maridum ellam maridum songs, Maridum ellam maridum songs lyrics

Sign in to access this feature Sign Up

Maridum Ellam Maridum Lyrics Song Chords PPT -மாறிடும் எல்லாம் மாறிடும் Lyrics in English

maaridum ellam maaridum
en yesuvaale ellam maaridum (2)

avar aadai thotta maththiraththil
perum paadu maaritre
aadhiyum anthamum aanavaraale
andhakaram neengitre

kattugal udainthadhe
kavalaigal neengitre
...maaridum

iraiyadhe endru sonnaare
thiraikadal adangitre
amaithalaai iru endraare
alaigalum oynthadhe

bayangal paranthadhe
nambikkai pirandhadhe
...maaridum

lasarave nee ezhundhu vaa
endru sonnaare
mariththa lasaru kallarai vittu
ezhundhu vandhane

azhugural ninradhe
aanandham vandhadhe
...maaridum

maarudhe ellam maarudhe
en yesuvaale ellam maarudhe

maarudhe thukkam kadan viyadhi thukkam varumai maarudhe
en yesuvaale thukkam kadan viyadhi thukkam varumai maarudhe

maaritre ellam maaritre
en yesuvaale ellam maaritre

Maridum Ellam Maridum Lyrics Song Chords PPT -மாறிடும் எல்லாம் மாறிடும் Lyrics in English (Tanglish)

மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும் (2)
Maaridum Ellaam Maaridum
En Yesuvaalae Ellaam Maaridum

அவர் ஆடையை தொட்ட மாத்திரத்தில்
பெரும் பாடு மாறிற்றே
Avar Aadaiyai Thotta Maaththiraththil
Perum Paadu Maarittrae

ஆதியும் அந்தமமுமானவராலே
அந்தகாரம் நீங்கிற்றே
Aadhiyum Anthamum Aanavaralae
Anthakaaram Neengittrae

கட்டுகள் உடைந்ததே
கவலைகள் நீங்கிற்றே
Kattugal Udaindhadhae
Kavalaigal Neengittrae

இரையாதே என்று சொன்னாரே
திரைகடல் அடங்கிற்றே
Iraiyaadhae Endru Sonnarae
Thiraikadal Adangittrae

அமைதலாய் இரு என்றாரே
அலைகளும் ஓய்ந்ததே
Amaidhalaai Iru Endraarae
Alaigalum Oyndhadhae

பயங்கள் பறந்ததே
நம்பிக்கை பிறந்ததே
Bayangal Parandhadhae
Nambikkai Pirandhadhae

லாசருவே நீ எழுந்து வா
என்று சொன்னாரே
Laasaruvae Nee Ezhundhu Vaa
Endru Sonnarae

மரித்த லாசரு
கல்லறை விட்டு எழுந்து வந்தானே
Mariththa Laasaru
Kallarai Vittu Ezhundhu Vandhaanae

அழுகுறல் நின்றதே
ஆனந்தம் வந்ததே
Azhugural Nindradhae
Aanandham Vandhadhae

மாறுதே எல்லாம் மாறுதே
என் இயேசுவால் எல்லாம் மாறுதே
Maarudhae Ellaam Maarudhae
En Yesuvaal Ellaam Maarudhae

மாறுதே துக்கம் மாறுதே
என் இயேசுவாலே துக்கம் மாறுதே
Maarudhae Thukkam Maarudhae
En Yesuvaalae Thukkam Maarudhae

மாறுதே எல்லாம் மாறுதே
என் இயேசுவால் எல்லாம் மாறுதே
Maarudhae Ellaam Maarudhae
En Yesuvaal Ellaam Maarudhae

மாறுதே கஷ்டம் மாறுதே
என் இயேசுவாலே கஷ்டம் மாறுதே
Maarudhae Kashtam Maarudhae
En Yesuvaalae Kashtam Maarudhae

மாறுதே எல்லாம் மாறுதே
என் இயேசுவால் எல்லாம் மாறுதே
Maarudhae Ellaam Maarudhae
En Yesuvaal Ellaam Maarudhae

மாறுதே கடன் மாறுதே
என் இயேசுவாலே கடன் மாறுதே
Maarudhae Kadan Maarudhae
En Yesuvaalae Kadan Maarudhae

மாறுதே எல்லாம் மாறுதே
என் இயேசுவால் எல்லாம் மாறுதே
Maarudhae Ellaam Maarudhae
En Yesuvaal Ellaam Maarudhae

மாறுதே வறுமை மாறுதே
என் இயேசுவாலே வறுமை மாறுதே
Maarudhae Varumai Maarudhae
En Yesuvaalae Varumai Maarudhae

மாறுதே எல்லாம் மாறுதே
என் இயேசுவால் எல்லாம் மாறுதே
Maarudhae Ellaam Maarudhae
En Yesuvaal Ellaam Maarudhae

மாறுதே வியாதி மாறுதே
என் இயேசுவாலே வியாதி மாறுதே
Maarudhae Viyaadhi Maarudhae
En Yesuvaalae Viyaadhi Maarudhae

Maridum Ellam Maridum Lyrics Song Chords PPT -மாறிடும் எல்லாம் மாறிடும் Lyrics in English (Song Meaning)

மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும் (2)
Everything will change, everything will change
By my Jesus, everything will change

அவர் ஆடையை தொட்ட மாத்திரத்தில்
பெரும் பாடு மாறிற்றே
Just by touching His garment
Great suffering was changed

ஆதியும் அந்தமமுமானவராலே
அந்தகாரம் நீங்கிற்றே
By the One who is Alpha and Omega
Darkness disappeared

கட்டுகள் உடைந்ததே
கவலைகள் நீங்கிற்றே
Chains were broken
Worries were gone

இரையாதே என்று சொன்னாரே
திரைகடல் அடங்கிற்றே
He said “Do not fear”
The raging sea calmed

அமைதலாய் இரு என்றாரே
அலைகளும் ஓய்ந்ததே
He said “Be still”
The waves became quiet

பயங்கள் பறந்ததே
நம்பிக்கை பிறந்ததே
Fears flew away
Hope was born

லாசருவே நீ எழுந்து வா
என்று சொன்னாரே
“Lazarus, come forth”
He called

மரித்த லாசரு
கல்லறை விட்டு எழுந்து வந்தானே
Dead Lazarus
Came out of the tomb

அழுகுறல் நின்றதே
ஆனந்தம் வந்ததே
Weeping stopped
Joy came

மாறுதே எல்லாம் மாறுதே
என் இயேசுவால் எல்லாம் மாறுதே
Everything is changing
By my Jesus everything changes

மாறுதே துக்கம் மாறுதே
என் இயேசுவாலே துக்கம் மாறுதே
Sorrow is changing
By Jesus, sorrow changes

மாறுதே எல்லாம் மாறுதே
என் இயேசுவால் எல்லாம் மாறுதே
Everything is changing
By my Jesus everything changes

மாறுதே கஷ்டம் மாறுதே
என் இயேசுவாலே கஷ்டம் மாறுதே
Troubles are changing
By Jesus, troubles change

மாறுதே எல்லாம் மாறுதே
என் இயேசுவால் எல்லாம் மாறுதே
Everything is changing
By my Jesus everything changes

மாறுதே கடன் மாறுதே
என் இயேசுவாலே கடன் மாறுதே
Debt is changing
By Jesus, debt changes

மாறுதே எல்லாம் மாறுதே
என் இயேசுவால் எல்லாம் மாறுதே
Everything is changing
By my Jesus everything changes

மாறுதே வறுமை மாறுதே
என் இயேசுவாலே வறுமை மாறுதே
Poverty is changing
By Jesus, poverty changes

மாறுதே எல்லாம் மாறுதே
என் இயேசுவால் எல்லாம் மாறுதே
Everything is changing
By my Jesus everything changes

மாறுதே வியாதி மாறுதே
என் இயேசுவாலே வியாதி மாறுதே
Sickness is changing
By Jesus, sickness changes

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create