மரித்தாரே கிறிஸ்தேசு
உனக்காகப் பாவி
திரித்துவத் துதித்தோர் தெய்வீக சேயே
தீன தயாளத்வ மனுவேலே பாராய்
லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமந்தே
லோலாயமாயச் சிலுவையிலே பாராய்
மகத்தான தண்டனை நிவிர்த்திப்பதற்கே
மா பாடுபட்டுத் தரித்ததே பாராய்
மன்னிப்புண்டாக்கவே மத்தியஸ்தராக
மாவாதைக்குள்ளானானார் தாமே நீ பாராய்
Marithaarae Kirusthuyesu Lyrics Song Chords PPT, மரித்தாரே கிறிஸ்தேசு, Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, Marithaarae Kirusthuyesu songs, Marithaarae Kirusthuyesu songs lyrics
Sign in to access this feature Sign Up
Mariththare Christesu
unakkaga paavi
Thiriththuvath thudiththor theyveega seye
theena thayaalathva manuvelae paarai
Lokaththin paavathai thegaththil sumandhe
lolayaamaayach siluvayile paarai
Magaththana thandanai niviriththippadharkke
maa paadupattuth thariththadhe paarai
Mannippundakkaavae maththiyastharaaga
maavaadhaikkullaanaanaar thaame nee paarai
மரித்தாரே கிறிஸ்தேசு
உனக்காகப் பாவி
Mariththare christesu
Unakkaga paavi
திரித்துவத் துதித்தோர் தெய்வீக சேயே
தீன தயாளத்வ மனுவேலே பாராய்
Thiriththuvath thudiththor theiveega seyye
Theena thayaalathva manuvele paaraai
லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமந்தே
லோலாயமாயச் சிலுவையிலே பாராய்
Lokaththin paavathai thegaththil sumandhe
Lolaayaamaaya siluvaiyile paaraai
மகத்தான தண்டனை நிவிர்த்திப்பதற்கே
மா பாடுபட்டுத் தரித்ததே பாராய்
Magaththana thandhanai nivirththippadharkke
Maa paadupattuth thariththadhe paaraai
மன்னிப்புண்டாக்கவே மத்தியஸ்தராக
மாவாதைக்குள்ளானானார் தாமே நீ பாராய்
Mannippundakkaave matthiyastharaga
Maavaadhaikkullaanaanaar thaame nee paaraai
மரித்தாரே கிறிஸ்தேசு
உனக்காகப் பாவி
O Christ who died
For sinners like me
திரித்துவத் துதித்தோர் தெய்வீக சேயே
தீன தயாளத்வ மனுவேலே பாராய்
O Divine act praised by the holy
Look upon the heart full of mercy
லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமந்தே
லோலாயமாயச் சிலுவையிலே பாராய்
You bore the world’s sin in Your body
Behold on the wretched cross
மகத்தான தண்டனை நிவிர்த்திப்பதற்கே
மா பாடுபட்டுத் தரித்ததே பாராய்
To fulfill the great punishment
You were greatly suffering for us
மன்னிப்புண்டாக்கவே மத்தியஸ்தராக
மாவாதைக்குள்ளானானார் தாமே நீ பாராய்
To bring forgiveness as the mediator
You became the supreme High Priest
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List