Matrum Ennai Unthan Lyrics Song Chords PPT- மாற்றும் என்னை உந்தன் சாயலாய்

மாற்றும் என்னை உந்தன் சாயலாய்
ஊற்றும் உந்தன் ஆவியை என்னில்
சாற்றுவேன் உந்தன் நாமத்தை என்றும்
நேற்றும் இன்றும் மாறா இயேசுவையே

யாக்கோபை இஸ்ரவேலாய் மாற்றினவர்
சவுலைப் பவுலாய் மாற்றினீரே
எந்தன் பாவச் செயல் நினையாமல்
என்னை நேசித்த உந்தன் அன்பு

சுத்த இதயத்தை என்னில் சிருஷ்டியும்
நிலைவர ஆவியே என்னில் தந்திடும்
இரட்சண்ய சந்தோஷத்தை திரும்ப தாரும்
உற்சாக ஆவி என்னை தாங்க செய்திடும்

தண்ணீரை ரசமாக மாற்றினீரே
தாழ்ந்தவனை நீர் உயர்த்தினீரே
தற்பரா உந்தன் பொற்பாதத்தை நான்
தாழ்ந்து பணிந்து வருகின்றேன்

கல்வாரி சிலுவையின் தேவ அன்பு
கல்லான என்னுள்ளத்தை மாற்றினதே
தூரமாய் இருந்து என்னைத் தம் கரத்தால்
தூக்கி அணைத்த தேவ அன்பு

Matrum Ennai Unthan Lyrics Song Chords PPT, மாற்றும் என்னை உந்தன் சாயலாய், Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship lyrics, worship songs lyrics, matrum ennai unthan lyrics, matrum ennai unthan songs lyrics

Sign in to access this feature Sign Up

Matrum Ennai Unthan Lyrics Song Chords PPT- மாற்றும் என்னை உந்தன் சாயலாய் Lyrics in English

marrum ennai unthan sayalay
uurrum unthan aaviyai ennil
sarruven unthan namaththai enrum
nerrum inrum mara iyesuvaiye

yakkopai isravelay marrinavar
savulai pavulay marrinire
enthan pava seyal ninaiyamal
ennai nesiththa unthan anpu

...marrum ennai

suththa ithayaththai ennil sirushtiyum
nilaivara aaviyai ennil thanthitum
iratsanya santhoshaththai thirumpa tharum
ursaka aavi ennai thangka seythitum

...marrum ennai

thannirai rasamaka marrinire
thazhnthavanai neer uyarththinire
tharpara unthan porpathaththai nan
thazhnthu paninthu varukinren

...marrum ennai

kalvari siluvaiyin theva anpu
kallana ennullaththai marrinathe
thooramay iruntha ennaith tham karaththal
thookki anaiththa theva anpu

...marrum ennai

Matrum Ennai Unthan Lyrics Song Chords PPT- மாற்றும் என்னை உந்தன் சாயலாய் Lyrics in English (Tanglish)

1.மாற்றும் என்னை உந்தன் சாயலாய்
ஊற்றும் உந்தன் ஆவியை என்னில்
Maarrum ennai unthan saayalaai
Ootrum unthan aaviyai ennil

சாற்றுவேன் உந்தன் நாமத்தை என்றும்
நேற்றும் இன்றும் மாறா இயேசுவையே
Saarthuven unthan naamaththai endrum
Naetrum indrum maara Yesuvae

2.யாக்கோபை இஸ்ரவேலாய் மாற்றினவர்
சவுலைப் பவுலாய் மாற்றினீரே
Yaakkobai Israelaaai maarrthinar
Saulaip Paulaaai maarrthineere

எந்தன் பாவச் செயல் நினையாமல்
என்னை நேசித்த உந்தன் அன்பு
Endhan paavach seyal ninaiaamal
Ennai naesitha unthan anbu

3.சுத்த இதயத்தை என்னில் சிருஷ்டியும்
நிலைவர ஆவியே என்னில் தந்திடும்
Suddha ithayaththai ennil sirushtiyum
Nilaiyvara aaviye ennil thandhidum

இரட்சண்ய சந்தோஷத்தை திரும்ப தாரும்
உற்சாக ஆவி என்னை தாங்க செய்திடும்
Iratchanya santhoshaththai thirumb thaarum
Ursaga aavi ennai thaang seidhidum

4.தண்ணீரை ரசமாக மாற்றினீரே
தாழ்ந்தவனை நீர் உயர்த்தினீரே
Thanneerai rasamaaga maarrthineere
Thaazhnthavanai neer uyarththineere

தற்பரா உந்தன் பொற்பாதத்தை நான்
தாழ்ந்து பணிந்து வருகின்றேன்
Tharparaa unthan porpaadhaththai naan
Thaazhnthu panindhu varugiren

5.கல்வாரி சிலுவையின் தேவ அன்பு
கல்லான என்னுள்ளத்தை மாற்றினதே
Kalvaari siluvaiyin deva anbu
Kallaan ennullaththai maarrthindhae

தூரமாய் இருந்து என்னைத் தம் கரத்தால்
தூக்கி அணைத்த தேவ அன்பு
Dooramaai irundhu ennai thum karathaal
Thookki anaiththa deva anbu

Matrum Ennai Unthan Lyrics Song Chords PPT- மாற்றும் என்னை உந்தன் சாயலாய் Lyrics in English (Song Meaning)

1.மாற்றும் என்னை உந்தன் சாயலாய்
ஊற்றும் உந்தன் ஆவியை என்னில்
Transform me, Lord, as Your shadow,
Pour Your Spirit into me endlessly.

சாற்றுவேன் உந்தன் நாமத்தை என்றும்
நேற்றும் இன்றும் மாறா இயேசுவையே
I will proclaim Your holy name forever,
Jesus, unchanging from yesterday to today.

2.யாக்கோபை இஸ்ரவேலாய் மாற்றினவர்
சவுலைப் பவுலாய் மாற்றினீரே
You transformed Jacob into Israel,
You changed Saul into Paul, Your chosen ones.

எந்தன் பாவச் செயல் நினையாமல்
என்னை நேசித்த உந்தன் அன்பு
Without recalling my sinful deeds,
Your love embraced me completely.

3.சுத்த இதயத்தை என்னில் சிருஷ்டியும்
நிலைவர ஆவியே என்னில் தந்திடும்
Create a pure heart within me,
And grant me the enduring Spirit to guide me.

இரட்சண்ய சந்தோஷத்தை திரும்ப தாரும்
உற்சாக ஆவி என்னை தாங்க செய்திடும்
Restore the joy of salvation,
The Spirit of zeal sustains and upholds me.

4.தண்ணீரை ரசமாக மாற்றினீரே
தாழ்ந்தவனை நீர் உயர்த்தினீரே
You turned water into sweetness,
You lifted the humble high.

தற்பரா உந்தன் பொற்பாதத்தை நான்
தாழ்ந்து பணிந்து வருகின்றேன்
Eagerly I follow Your path,
Humbly serving with devotion.

5.கல்வாரி சிலுவையின் தேவ அன்பு
கல்லான என்னுள்ளத்தை மாற்றினதே
The divine love of Calvary's cross,
Transformed my once hardened heart.

தூரமாய் இருந்து என்னைத் தம் கரத்தால்
தூக்கி அணைத்த தேவ அன்பு
From afar, Your loving hands lifted me,
And drew me close in Your embrace.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create