Mattridum Um Sayalay Lyrics Song Chords PPT - மாற்றிடும் உம் சாயலாய் – என்னை

மாற்றிடும் உம் சாயலாய் – என்னை
மாற்றிடும் உம் சாயலாய்
உருமாற்றிடும் என்னை உருமாற்றிடும்
உம் சாயலாக உருமாற்றிடும்

அசுத்தமான உலகில் உம் சாயலாக
பரிசுத்தமாக உருமாற்றிடும்
கோணலும் மாறுபாடுமான உலகத்தில்
உம் சாயலாக உருமாற்றிடும்

எனது சுபாவங்கள் எனது நினைவுகள்
உம் சாயலாக உருமாற்றிடும்
இயேசுவைப் போல இயேசுவைப் போல
என் சாயல் மாற உருமாற்றிடும்

Mattridum Um Sayalay Lyrics Song Chords PPT ,மாற்றிடும் உம் சாயலாய் – என்னை, tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Bro.Samwel rajasekar songs lyrics, Album bramikkindra azhage songs lyrics, worship songs lyrics, samattridum um sayalay songs, mattridum um sayalay songs lyrics

Sign in to access this feature Sign Up

Mattridum Um Sayalay Lyrics Song Chords PPT - மாற்றிடும் உம் சாயலாய் – என்னை Lyrics in English

Maatridum Um Saayalaai Ennai
Maatridum Um Saayalaai
Urumaatridum Ennai Urumaatridum
Um Saayalaaga Urumaatridum

Asuththamaana Ulagil Um Saayalaaga
Parisuththamaaga Urumaatridum
Konalum Maarupaadumaana Ulagaththil
Um Saayalaaga Urumaatridum

Enadhu Subaavangal Enadhu Ninaivugal
Um Saayalaaga Urumaatridum
Yesuvaip Pola Yesuvaip Pola
En Saayal Maara Urumaatridum

Mattridum Um Sayalay Lyrics Song Chords PPT - மாற்றிடும் உம் சாயலாய் – என்னை Lyrics in English (Tanglish)

மாற்றிடும் உம் சாயலாய் – என்னை
மாற்றிடும் உம் சாயலாய்
Maatridum um saayalaai – ennai
Maatridum um saayalaai

உருமாற்றிடும் என்னை உருமாற்றிடும்
உம் சாயலாக உருமாற்றிடும்
Urumaatridum ennai urumaatridum
Um saayalaaga urumaatridum

அசுத்தமான உலகில் உம் சாயலாக
பரிசுத்தமாக உருமாற்றிடும்
Asuththamaana ulagil um saayalaaga
Parisuththamaaga urumaatridum

கோணலும் மாறுபாடுமான உலகத்தில்
உம் சாயலாக உருமாற்றிடும்
Konalum maarupaadumaana ulagaththil
Um saayalaaga urumaatridum

எனது சுபாவங்கள் எனது நினைவுகள்
உம் சாயலாக உருமாற்றிடும்
Enadhu subaavangal enadhu ninaivugal
Um saayalaaga urumaatridum

இயேசுவைப் போல இயேசுவைப் போல
என் சாயல் மாற உருமாற்றிடும்
Yesuvaip pola Yesuvaip pola
En saayal maara urumaatridum

Mattridum Um Sayalay Lyrics Song Chords PPT - மாற்றிடும் உம் சாயலாய் – என்னை Lyrics in English (Song Meaning)

மாற்றிடும் உம் சாயலாய் – என்னை
மாற்றிடும் உம் சாயலாய்
Transform me into Your likeness
Transform me into Your likeness

உருமாற்றிடும் என்னை உருமாற்றிடும்
உம் சாயலாக உருமாற்றிடும்
Change me, transform me
Transform me into Your image

அசுத்தமான உலகில் உம் சாயலாக
பரிசுத்தமாக உருமாற்றிடும்
In this unclean world, into Your likeness
Transform me to be holy

கோணலும் மாறுபாடுமான உலகத்தில்
உம் சாயலாக உருமாற்றிடும்
In this crooked and perverse world
Transform me into Your likeness

எனது சுபாவங்கள் எனது நினைவுகள்
உம் சாயலாக உருமாற்றிடும்
My character and my thoughts
Transform into Your likeness

இயேசுவைப் போல இயேசுவைப் போல
என் சாயல் மாற உருமாற்றிடும்
Like Jesus, like Jesus
Transform my life into His likeness

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create