Meetpar Yesu Kurisil Lyrics Song Chords PPT -மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே

மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே
மூன்றாணி மீதில் காயம் அடைந்தே

லோகப் பாவம் தீர்க்க பலியான
தேவ ஆட்டுக் குட்டியானவர்
சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டு
இந்தளவாய் அன்பு கூர்ந்தவர் எம்மில்

இயேசுவே கல்வாரி சிலுவையில்
ஏறி ஜீவன் தந்திராவிடில் ஏழையான்
என் பாவ பாரங்களை எங்கு
சென்று தீர்த்துக் கொள்ளுவேன் பூவில்

தேவனே என்னை ஏன் கைவிட்டீரோ
என்று இயேசு கதறினாரே
பாவத்தால் பிதாவின் முகத்தையும்
பார்க்கவும் முடியவில்லையோ அவர்

அன்னை தந்தை யாவரிலும் மேலாய்
அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவே
ஆச்சரிய தேவ அன்பைப் பாட ஆயிரம்
நாவுகள் போதுமோ
பதினாயிரம்

பாவ பாரம் லோகக் கவலைகள்
தாவி உன்னைச் சூழ்ந்த போதிலும்
தேடி நாடி ஓடி வந்தால் உன்னைத் தேற்றி
ஆற்றித் தாங்குவார் அவர் இப்போ

கோரமாம் சிலுவைக் காட்சி கண்டால்
கல் மனமும் உருகிடுமே
மாய லோக ஆசை வஞ்சிக்குமே
மாறிடாத இயேசு போதுமே என்றும்

Meetpar Yesu Kurisil Lyrics Song Chords PPT, மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே, tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Saral navaroji lyrics, saral navaroji songs lyrics, freddy joseph lyrics, freddy joseph songs lyrics, meetpar yesu kurisil lyrics, meetpar yesu kurisil songs lyrics

Sign in to access this feature Sign Up

Meetpar Yesu Kurisil Lyrics Song Chords PPT -மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே Lyrics in English

Meedpar Yesu kurusil thonginaare
Moondrani meedhil kaayam adainthae

Loga paavam theerkka baliyaana
Deva aattukuttiyaanavar
Sonthamaana ratham sindhi meettu
Indhalavaai anbu koorndhavar emmil

Yesuve Kalvaari siluvaiyil
Eri jeevan thandhiravittil
Ezhaiyaan en paava baarangalai engu
Sendru theerthuk kolluven poovil

Devaney ennai yaen kaivitteero
Endru Yesu katharinaare
Paavathaal Pidhaavin mugathaiyum
Paarkkavum mudiyavillaiyo avar

Annai thandhai yaavarilum melai
Anbu koorndhaar Annal Yesuve
Aachariya Deva anbai paada aayiram
Naavugal podhumo pathinaayiram

Paava baaram loga kavalaihal
Thaavi unnai soozhntha podhilum
Thedi naadi odi vandhaal unnai thetri
Aattri thaanguvaar avar ippodhu

Koramaam siluvai kaatchi kandaal
Kal manamum urugidume
Maaya loga aasai vanjikume
Maaridaadha Yesu podhume endrum

Meetpar Yesu Kurisil Lyrics Song Chords PPT -மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே Lyrics in English (Tanglish)

1.மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே
மூன்றாணி மீதில் காயம் அடைந்தே
Meedpar Yesu kurusil thonginaare
Moondrani meedhil kaayam adainthae

2.லோகப் பாவம் தீர்க்க பலியானவர்
தேவ ஆட்டுக் குட்டியானவர்
Loga paavam theerkka baliyaanavar
Deva aattukuttiyaanavar

3.சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டவர்
இந்தளவாய் அன்பு கூர்ந்தவர் எம்மில்
Sonthamaana ratham sindhi meettavar
Indhalavaai anbu koorndhavar emmil

4.இயேசுவே கல்வாரி சிலுவையில் ஏறி
ஜீவன் தந்திராவிடில்
Yesuve Kalvaari siluvaiyil eri
Jeevan thandhiravittil

5.ஏழையான் என் பாவ பாரங்களை
எங்கு சென்று தீர்த்துக் கொள்ளுவேன் பூவில்
Ezhaiyaan en paava baarangalai
Engu sendru theerthuk kolluven poovil

6.தேவனே என்னை ஏன் கைவிட்டீரோ
என்று இயேசு கதறினாரே
Devane ennai yaen kaivitteero
Endru Yesu katharinaare

7.பாவத்தால் பிதாவின் முகத்தையும்
பார்க்கவும் முடியவில்லையோ அவர்
Paavathaal Pidhaavin mugathaiyum
Paarkkavum mudiyavillaiyo avar

8.அன்னை தந்தை யாவரிலும் மேலாய்
அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவே
Annai thandhai yaavarilum melai
Anbu koorndhaar Annal Yesuve

9.ஆச்சரிய தேவ அன்பைப் பாட
ஆயிரம் நாவுகள் போதுமோ பதினாயிரம்
Aachariya Deva anbai paada
Aayiram naavugal podhumo pathinaayiram

10.பாவ பாரம் லோகக் கவலைகள்
தாவி உன்னைச் சூழ்ந்த போதிலும்
Paava baaram loga kavalaihal
Thaavi unnai soozhntha podhilum

11.தேடி நாடி ஓடி வந்தால் உன்னை
தேற்றி ஆற்றித் தாங்குவார் அவர் இப்போ
Thedi naadi odi vandhaal unnai
Thetri aattri thaanguvaar avar ippo

12.கோரமாம் சிலுவைக் காட்சி கண்டால்
கல் மனமும் உருகிடுமே
Koramaam siluvai kaatchi kandaal
Kal manamum urugidume

13.மாய லோக ஆசை வஞ்சிக்குமே
மாறிடாத இயேசு போதுமே என்றும்
Maaya loga aasai vanjikume
Maaridaadha Yesu podhume endrum

Meetpar Yesu Kurisil Lyrics Song Chords PPT -மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே Lyrics in English (Song Meaning)

1.மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே
மூன்றாணி மீதில் காயம் அடைந்தே
Savior Jesus hung on the cross
Wounded by the three nails

2.லோகப் பாவம் தீர்க்க பலியானவர்
தேவ ஆட்டுக் குட்டியானவர்
To remove the sins of the world, He became the sacrifice
He is the Lamb of God

3.சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டவர்
இந்தளவாய் அன்பு கூர்ந்தவர் எம்மில்
He shed His own blood and redeemed us
He loved us with such great love

4.இயேசுவே கல்வாரி சிலுவையில் ஏறி
ஜீவன் தந்திராவிடில்
Jesus, if You had not given Your life on Calvary’s cross

5.ஏழையான் என் பாவ பாரங்களை
எங்கு சென்று தீர்த்துக் கொள்ளுவேன் பூவில்
Where would I, a poor sinner, go
To find relief from my burdens on this earth

6.தேவனே என்னை ஏன் கைவிட்டீரோ
என்று இயேசு கதறினாரே
“My God, why have You forsaken Me?” Jesus cried

7.பாவத்தால் பிதாவின் முகத்தையும்
பார்க்கவும் முடியவில்லையோ அவர்
Because of sin, even the Father’s face
He could not behold

8.அன்னை தந்தை யாவரிலும் மேலாய்
அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவே
Greater than mother and father
The Lord Jesus showed His love

9.ஆச்சரிய தேவ அன்பைப் பாட
ஆயிரம் நாவுகள் போதுமோ பதினாயிரம்
To sing His wonderful divine love
Even a thousand tongues, even ten thousand, are not enough

10.பாவ பாரம் லோகக் கவலைகள்
தாவி உன்னைச் சூழ்ந்த போதிலும்
When sins and worldly worries surround you

11.தேடி நாடி ஓடி வந்தால் உன்னை
தேற்றி ஆற்றித் தாங்குவார் அவர் இப்போ
If you seek and run to Him
He will comfort and uphold you even now

12.கோரமாம் சிலுவைக் காட்சி கண்டால்
கல் மனமும் உருகிடுமே
The terrible sight of the cross
Can melt even a hardened heart

13.மாய லோக ஆசை வஞ்சிக்குமே
மாறிடாத இயேசு போதுமே என்றும்
Worldly desires may deceive
But the unchanging Jesus is always enough forever

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create