MOCHA PAYANAM Lyrics Song Chords PPT -மோட்ச நாடு நோக்கியே

மோட்ச நாடு நோக்கியே பயணம் செல்கிறேன்
மோசம் ஏதும் வந்திடாமல் நேசர் காப்பார்

பரம தேசம் வாஞ்சிக்கிறேன்
இலக்கை நோக்கி தொடர்கின்றேன்
பின் நோக்கி பார்ப்பதில்லை
முன்செல்வேன் எந்நாளுமே

அல்லேலுயா பாடுவேன்
மோட்ச நாடு சேருவேன்

அலைகள் மோதினாலும்
புயல் காற்று தடுத்தாலும்
என் படகில் இயேசு உண்டு
என்ன பயம் எனக்கு உண்டு ஐயா

அல்லேலுயா பாடுவேன்
அலைகளை தாண்டுவேன்

MOCHA PAYANAM Lyrics Song Chords PPT , மோட்ச நாடு நோக்கியே, mocha payanam songs, aaruthal geethangal, mocha payanam songs lyrics, mocha payanam songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez, mocha payanam songs, aaruthal geethangal, mocha payanam songs lyrics, mocha payanam songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez

Sign in to access this feature Sign Up

MOCHA PAYANAM Lyrics Song Chords PPT -மோட்ச நாடு நோக்கியே Lyrics in English

Motcha Naadu Nokkiye Payanam Selgiren
Mosam Edhum Vandhidaamal Nesar Kaappaar

Parama Desam Vaanchikkiren
Ilakkai Nokki Thodarkindren
Pin Nokki Paarppadhillai
Munselven Ennaalume

Alleluya Paaduven
Motcha Naadu Seruven

Alaigal Modhinaalum
Puyal Kaatru Thaduththaalum
En Padagil Yesu Undu
Enna Bayam Enakku Undu Aiyya

Alleluya Paaduven
Alaigalai Thaanduven

MOCHA PAYANAM Lyrics Song Chords PPT -மோட்ச நாடு நோக்கியே Lyrics in English (Tanglish)

மோட்ச நாடு நோக்கியே பயணம் செல்கிறேன்
மோசம் ஏதும் வந்திடாமல் நேசர் காப்பார்
Motcha Naadu Nokkiye Payanam Selgiren
Mosam Edhum Vandhidaamal Nesar Kaappaar

பரம தேசம் வாஞ்சிக்கிறேன்
இலக்கை நோக்கி தொடர்கின்றேன்
Parama Desam Vaanjikkiren
Ilakkai Nokki Thodarkkindren

பின் நோக்கி பார்ப்பதில்லை
முன்செல்வேன் எந்நாளுமே
Pin Nokki Paarppadhillai
Munselven Ennaalume

அல்லேலுயா பாடுவேன்
மோட்ச நாடு சேருவேன்
Alleluya Paaduven
Motcha Naadu Seruven

அலைகள் மோதினாலும்
புயல் காற்று தடுத்தாலும்
Alaigal Modhinaalum
Puyal Kaatru Thaduththaalum

என் படகில் இயேசு உண்டு
என்ன பயம் எனக்கு உண்டு ஐயா
En Padagil Yesu Undu
Enna Bayam Enakku Undu Aiyaa

அல்லேலுயா பாடுவேன்
அலைகளை தாண்டுவேன்
Alleluya Paaduven
Alaigalai Thaanduven

MOCHA PAYANAM Lyrics Song Chords PPT -மோட்ச நாடு நோக்கியே Lyrics in English (Song Meaning)

மோட்ச நாடு நோக்கியே பயணம் செல்கிறேன்
மோசம் ஏதும் வந்திடாமல் நேசர் காப்பார்
I am journeying toward the heavenly land
My Beloved Lord will guard me from all harm

பரம தேசம் வாஞ்சிக்கிறேன்
இலக்கை நோக்கி தொடர்கின்றேன்
I long for the heavenly country
I continue pressing toward the goal

பின் நோக்கி பார்ப்பதில்லை
முன்செல்வேன் எந்நாளுமே
I do not look back
I will keep moving forward always

அல்லேலுயா பாடுவேன்
மோட்ச நாடு சேருவேன்
I will sing Hallelujah
I will reach the heavenly land

அலைகள் மோதினாலும்
புயல் காற்று தடுத்தாலும்
Though the waves may crash
Though stormy winds may oppose me

என் படகில் இயேசு உண்டு
என்ன பயம் எனக்கு உண்டு ஐயா
Jesus is in my boat
Why should I fear, Lord?

அல்லேலுயா பாடுவேன்
அலைகளை தாண்டுவேன்
I will sing Hallelujah
I will cross over the waves

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create