Mulluhalukkul Roja Malar Neere Lyrics Song Chords PPT- முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே

முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே
காட்டு புஷ்பத்துக்குள் லீலி மலர் நீரே
உம்மை ஆராதித்து துதித்துப் பாடுவேன்
என்றும் ஆடிப்பாடி நடனம் ஆடுவேன்

எத்தனை எத்தனை குறைகள்
எந்தன் வாழ்விலே அத்தனையும்
நீர் மன்னித்தீரே மறந்தும் போனீரே

வாடி வறண்ட வாழ்வில் ஜீவன் தந்தீரே
வாசம் வீசும் மலராக மலரச் செய்தீரே

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே, tamil christian songs ppt, tamil christian devotional songs,Paul thangia songs, paul thangia songs lyrics, mulluhalukkul roja malar neere lyrics, mulluhalukkul roja malar neere songs lyrics

Sign in to access this feature Sign Up

Mulluhalukkul Roja Malar Neere Lyrics Song Chords PPT- முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே Lyrics in English

Mullugalukkul roja malar neere
Kaattu pushpaththukkul leeli malar neere
Ummai aaraadhiththu thudhiththu paaduven
Endrum aadippaadi nadanam aaduven

Eththanai eththanai kuraigal
Endhan vaazhvile aththanaiyum
Neer manniththeere marandhum poneere

Vaadi varanda vaazhvil jeevan thandheere
Vaasam veesum malaraaga malara seydheere

Ummai potri paadum en ullam magizhum
Um anbin alaigal ennai suttri nirkkum
Ennai thaangum dhevan neere
Endrum ennodu irukkum ratchagar neere

Kashtaththilum neere enakku aadharavu
Sandhoshaththilum neere enakku paadal
En uyirin raaja neere
Endrum en nesan Yesuve

Mulluhalukkul Roja Malar Neere Lyrics Song Chords PPT- முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே Lyrics in English (Tanglish)

முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே
காட்டு புஷ்பத்துக்குள் லீலி மலர் நீரே
Mullugalukkul roja malar neere
Kaattu pushpaththukkul leeli malar neere

உம்மை ஆராதித்து துதித்துப் பாடுவேன்
என்றும் ஆடிப்பாடி நடனம் ஆடுவேன்
Ummai aaraadhiththu thudhiththu paaduven
Endrum aadippaadi nadanam aaduven

எத்தனை எத்தனை குறைகள்
எந்தன் வாழ்விலே அத்தனையும்
Eththanai eththanai kuraigal
Endhan vaazhvile aththanaiyum

நீர் மன்னித்தீரே மறந்தும் போனீரே
வாடி வறண்ட வாழ்வில் ஜீவன் தந்தீரே
Neer manniththeere marandhum poneere
Vaadi varanda vaazhvil jeevan thandheere

வாசம் வீசும் மலராக மலரச் செய்தீரே
என்றும் உம்மை நான் துதித்துப் பாடுவேன்
Vaasam veesum malaraaga malara seydheere
Endrum ummai naan thudhiththu paaduven

Mulluhalukkul Roja Malar Neere Lyrics Song Chords PPT- முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே Lyrics in English (Song Meaning)

முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே
காட்டு புஷ்பத்துக்குள் லீலி மலர் நீரே
You are the rose among the thorns
You are the lily among the wild flowers

உம்மை ஆராதித்து துதித்துப் பாடுவேன்
என்றும் ஆடிப்பாடி நடனம் ஆடுவேன்
I will worship You and sing Your praise
I will rejoice and dance before You always

எத்தனை எத்தனை குறைகள்
எந்தன் வாழ்விலே அத்தனையும்
So many flaws and shortcomings
In my life, so many of them

நீர் மன்னித்தீரே மறந்தும் போனீரே
வாடி வறண்ட வாழ்வில் ஜீவன் தந்தீரே
You forgave them and forgot them all
You gave life to my dry and weary soul

வாசம் வீசும் மலராக மலரச் செய்தீரே
என்றும் உம்மை நான் துதித்துப் பாடுவேன்
You made me bloom like a fragrant flower
I will always sing praises to You

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create