Mulmudi Sudiya Aandavar Song Lyrics Chords PPT- முள்முடி சூடிய ஆண்டவர்

முள்முடி சூடிய ஆண்டவர்
நமக்காய் மரித்தார்

கொல்கொதா மலையிலே
இயேசு பாடுகள் சுமந்தார்

நம் பாவம் தீர்க்க பலியானார்
இரத்தம் சிந்தி மீட்டார்
கள்ளனைப் போல கட்டுண்டாரே
உந்தனை மீட்டிடவே

வாரினாலே அடிக்கப்பட்டார்
பாவி எனக்காக
ஆபத்திலே துணையாக
எம்மைக் காரும் தேவா

கால் கைகளிலே ஆணிபாய
முட்கிரீடம் பின்னி சூட
தாசர்களை காத்த இயேசு
பலியாக மாண்டாரே

Mulmudi Sudiya Aandavar Song Lyrics Chords PPT, முள்முடி சூடிய ஆண்டவர், Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Good friday songs, mulmudi sudiya andavar songs, mulmudi sudiya andavar songs lyrics

Sign in to access this feature Sign Up

Mulmudi Sudiya Aandavar Song Lyrics Chords PPT- முள்முடி சூடிய ஆண்டவர் Lyrics in English

Mulmudi Soodiya Aandavar
Namakkaai Mariththaar

Kolgotha Malaiyile
Yesu Paadugal Sumanthaar

Nam Paavam Theerkka Paliyaanaar
Iratham Sindhi Meettaar
Kallanai Pola Kattundaare
Undhanai Meetidave

Vaarinaale Adikkappattaar
Paavi Enakkaaga
Aabaththile Thunaiyaaga
Emmai Kaarum Devaa

Kaal Kaigalile Aani Paaya
Mutkireedam Pinni Sooda
Dhaasargalai Kaaththa Yesu
Paliyaaga Maandaare

Mulmudi Sudiya Aandavar Song Lyrics Chords PPT- முள்முடி சூடிய ஆண்டவர் Lyrics in English (Tanglish)

முள்முடி சூடிய ஆண்டவர்
நமக்காய் மரித்தார்
Mulmudi Soodiya Aandavar
Namakkaai Mariththaar

கொல்கொதா மலையிலே
இயேசு பாடுகள் சுமந்தார்
Kolgotha Malaiyile
Yesu Paadugal Sumanthaar

நம் பாவம் தீர்க்க பலியானார்
இரத்தம் சிந்தி மீட்டார்
Nam Paavam Theerkka Baliyaanaar
Iratham Sindhi Meettaar

கள்ளனைப் போல கட்டுண்டாரே
உந்தனை மீட்டிடவே
Kallanai Pola Kattundaare
Unthanai Meettidave

வாரினாலே அடிக்கப்பட்டார்
பாவி எனக்காக
Vaarinaale Adikkappattaar
Paavi Enakkaaga

ஆபத்திலே துணையாக
எம்மைக் காரும் தேவா
Aabaththile Thunaiyaaga
Emmai Kaarum Devaa

கால் கைகளிலே ஆணிபாய
முட்கிரீடம் பின்னி சூட
Kaal Kaigalile Aanipaaya
Mutkireedam Pinni Sooda

தாசர்களை காத்த இயேசு
பலியாக மாண்டாரே
Dhaasargalai Kaatha Yesu
Baliyaaga Maandaare

Mulmudi Sudiya Aandavar Song Lyrics Chords PPT- முள்முடி சூடிய ஆண்டவர் Lyrics in English (Song Meaning)

முள்முடி சூடிய ஆண்டவர்
நமக்காய் மரித்தார்
The Lord Crowned With Thorns
Died For Us

கொல்கொதா மலையிலே
இயேசு பாடுகள் சுமந்தார்
On The Hill Of Golgotha
Jesus Bore The Sufferings

நம் பாவம் தீர்க்க பலியானார்
இரத்தம் சிந்தி மீட்டார்
He Became A Sacrifice For Our Sin
Shedding Blood He Redeemed

கள்ளனைப் போல கட்டுண்டாரே
உந்தனை மீட்டிடவே
He Was Bound Like A Criminal
To Redeem You

வாரினாலே அடிக்கப்பட்டார்
பாவி எனக்காக
He Was Beaten With Whips
For Me A Sinner

ஆபத்திலே துணையாக
எம்மைக் காரும் தேவா
O God Who Helps Us
In Times Of Danger

கால் கைகளிலே ஆணிபாய
முட்கிரீடம் பின்னி சூட
Nails Pierced His Hands And Feet
A Crown Of Thorns Was Placed

தாசர்களை காத்த இயேசு
பலியாக மாண்டாரே
Jesus Who Protected His Servants
Died As A Sacrifice

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create