நான் ஜெபிக்கும் போதெல்லாம் உந்தன் சித்தம் செய்திட
உம்மைப் போல் மாற்றிடும் வாஞ்சையோடு கதறுவேன்
கர்த்தருக்குக் காத்திரு புதுபெலன் அடைவாய் நீ
பறந்து சென்றாலும் கர்த்தருக்குக் காத்திரு -2
புதுபெலன், புதுபெலன் அடைவாய்
உம் வசனம் தியானிக்கையில் தேவ ஞானம் தாருமே
அப்பமாக மாற்றிடும் புசித்து நான் சந்தோஷிப்பேன்
நான் நடக்கும் பாதையில் தவறாமல் காத்திடும்
தூதர்களை அனுப்பி பாதையைச் செம்மை செய்யும்
Naan Jepikkum Poethellaam lyrics songs, Naan Jepikkum Poethellaam song lyrics, Naan Jepikkum Poethellaam Lyrics Song Chords PPT -நான் ஜெபிக்கும் போதெல்லாம் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
naan jebikkum athellam
unthan siththam seytha
ummaip pol maatritum
vaanjaiyodu katharuven
karththarukku kaththiru
puthubelan adaivaay
nee paranthu ponaalum
nee nadanthu senraalum
karththarukku kaththiru
karththarukku kaththiru
puthubelan puthubelan adaivaay naan
um vasanam thiyanikkaiyil
theva gnanam tharume
appamaga maatritum
pusiththu naan santhoshippen naan
naan nadakkum paathaiyil
thavaraamal kaththidum
thoodhargalai anuppi
paathaiyai semmai seyyum naan
நான் ஜெபிக்கும் போதெல்லாம் உந்தன் சித்தம் செய்திட
உம்மைப் போல் மாற்றிடும் வாஞ்சையோடு கதறுவேன்
Naan jebikkum podhellaam undhan siththam seidhida
Ummaip pol maatrridum vaanchaiyodu katharuven
கர்த்தருக்குக் காத்திரு புதுபெலன் அடைவாய் நீ
பறந்து சென்றாலும் கர்த்தருக்குக் காத்திரு
புதுபெலன் புதுபெலன் அடைவாய்
Karththarukkuk kaaththiru pudhu pelan adaivaai nee
Parandhu sendraalum karththarukkuk kaaththiru
Pudhu pelan pudhu pelan adaivaai
உம் வசனம் தியானிக்கையில் தேவ ஞானம் தாருமே
அப்பமாக மாற்றிடும் புசித்து நான் சந்தோஷிப்பேன்
Um vasanam dhiyanikkaiyil dheva gnaanam thaarume
Appamaaga maatrridum pusiththu naan santhoshippen
நான் நடக்கும் பாதையில் தவறாமல் காத்திடும்
தூதர்களை அனுப்பி பாதையைச் செம்மை செய்யும்
Naan nadakkum paathaiyil thavaraamal kaaththidum
Thoodhargalai anuppi paathaiyai semmai seyyum
நான் ஜெபிக்கும் போதெல்லாம் உந்தன் சித்தம் செய்திட
உம்மைப் போல் மாற்றிடும் வாஞ்சையோடு கதறுவேன்
Whenever I pray, to do Your will
I cry with a desire to be like You
கர்த்தருக்குக் காத்திரு புதுபெலன் அடைவாய் நீ
பறந்து சென்றாலும் கர்த்தருக்குக் காத்திரு
புதுபெலன் புதுபெலன் அடைவாய்
Wait on the Lord, you will gain new strength
Even as you soar, wait on the Lord
You will receive new strength
உம் வசனம் தியானிக்கையில் தேவ ஞானம் தாருமே
அப்பமாக மாற்றிடும் புசித்து நான் சந்தோஷிப்பேன்
As I meditate on Your word, give me divine wisdom
Like bread I will eat and rejoice
நான் நடக்கும் பாதையில் தவறாமல் காத்திடும்
தூதர்களை அனுப்பி பாதையைச் செம்மை செய்யும்
In the path I walk, You guard me from falling
You send angels to make my way straight
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List