Naan Nanagavay Vandiroukirain Song Lyrics Chords PPT - நான் நானாகவே வந்திருக்கிறேன்

நான் நானாகவே வந்திருக்கிறேன்
உம் பிரசன்னத்தில் வந்திருக்கிறேன்
நீர் இன்று என்னை ஏற்றுக்கொள்வீரா
உம் ராஜ்யத்தில் சேர்த்துக் கொள்வீரா

யோசேப்பைப் போல் நான் ஒழுங்கில்லையே
நோவாவை போல் நீதிமானும் இல்லையே
ஆபிரகாமைப் போல் விசுவாசி இல்லையே
தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
நான் நானாக தானாக வந்திருக்கிறேன்

மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே
மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே
எஸ்தரைப் போல எதையும் செய்யவில்லையே
எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, நான் நானாகவே வந்திருக்கிறேன், tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship songs lyrics, Bro. Ravi Bharath songs, aayathama Vol2 songs, aayathama Vol2 songs lyrics, naan nanagavay vandiroukirain songs, naan nanagavay vandiroukirain songs lyrics

Sign in to access this feature Sign Up

Naan Nanagavay Vandiroukirain Song Lyrics Chords PPT - நான் நானாகவே வந்திருக்கிறேன் Lyrics in English

Naan Naanagave
naan naanaakavae vanthirukkiraen
um pirasannaththil vanthu nirkiraen
neer intu ennai aettuk kolveeraa
um raajjiyaththil serththuk kolveeraa

yoseppai pol naan olungillaiyae
Nnovaavai pol neethimaanum illaiyae
aaprakaamai pol visuvaasiyillaiyae
thaaniyaelai pol ummai vaenndavillaiyae
naan naanaaka naanaaka vanthirukkiraen

maarththaalai pol ummai sevikkalaiyae
mariyaalai pol ummai naesikkalaiyae
estharai pol ethaiyum seyyavillaiyae
elisapeththin narkunangal ennil illaiyae
naan veennaaki paalaaki vanthirukkiraen

Naan Nanagavay Vandiroukirain Song Lyrics Chords PPT - நான் நானாகவே வந்திருக்கிறேன் Lyrics in English (Tanglish)

நான் நானாகவே வந்திருக்கிறேன்
உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
Naan Naanagave Vandhirukkiren
Um Prasannaththil Vandhu Nirkiren

நீர் இன்று என்னை ஏற்றுக்கொள்வீரா
உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக்கொள்வீரா
Neer Indru Ennai Yetrukkolveerā
Um Raajyaththil Serththukkolveerā

யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே
நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே
ஆபிரகாமைப் போல் விசுவாசiyillaiye
Yoseppai Pol Naan Ozhungillaiye
Noavaavai Pol Needhimaanum Illaiye
Aabiragaamai Pol Visuvaasiyillaiye

தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
நான் நானாக தானாக வந்திருக்கிறேன்
Daaniyelai Pol Ummai Vendavillaiye
Naan Naanaga Thaanaga Vandhirukkiren

மார்த்தாளைப்போல் உம்மை சேவிக்கலையே
மரியாளைப்போல் உம்மை நேசிக்கலையே
எஸ்தரைப்போல் எதையும் செய்யவில்லையே
Marthaalai Pol Ummai Sevikkalaiye
Mariyalai Pol Ummai Nesikkalaiye
Estharai Pol Ethaiyum Seiyavillaiye

எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன்
Elisabeththin Narkkunangal Ennil Illaiye
Naan Veenagi Paazhaagi Vandhirukkiren

Naan Nanagavay Vandiroukirain Song Lyrics Chords PPT - நான் நானாகவே வந்திருக்கிறேன் Lyrics in English (Song Meaning)

நான் நானாகவே வந்திருக்கிறேன்
உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
I Have Come Just As I Am
I Stand Before Your Presence

நீர் இன்று என்னை ஏற்றுக்கொள்வீரா
உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக்கொள்வீரா
Will You Accept Me Today
Will You Receive Me Into Your Kingdom

யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே
நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே
ஆபிரகாமைப் போல் விசுவாசியில்லையே
I Am Not Righteous Like Joseph
I Am Not Just Like Noah
I Am Not Faithful Like Abraham

தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
நான் நானாக தானாக வந்திருக்கிறேன்
I Did Not Pray Like Daniel
I Have Come As I Am On My Own

மார்த்தாளைப்போல் உம்மை சேவிக்கலையே
மரியாளைப்போல் உம்மை நேசிக்கலையே
எஸ்தரைப்போல் எதையும் செய்யவில்லையே
I Did Not Serve You Like Martha
I Did Not Love You Like Mary
I Did Not Do Anything Like Esther

எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன்
I Do Not Have Elizabeth’s Virtues
I Have Come Broken And Ruined

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create