Naan Sugamaanen Naan Song Lyrics Chords PPT-நான் சுகமானேன் நான் சுகமானேன்

நான் சுகமானேன் நான் சுகமானேன்
புண்ணியரின் காயங்களால்

ஆ அல்லேலூயா ஆனந்தமே
ஆ அல்லேலூயா ஆரோக்கியமே

பிள்ளையின் அப்பம்
பிள்ளையான எனக்கல்லோ

என் நோய்கள் தீர்த்தார்
சாபமான சிலுவையில்

நான் ஏன் சுமப்பேன்
எந்தன் இயேசு சுமந்தபின்

யெகோவா தேவன்
எந்தன் நல்ல பரிகாரி

பரிபூரண ஜீவன்
பரனீந்த ஜீவனிது

இயேசுவின் இரத்தம்
பிணி போக்கும் நல்மருந்து

பலவீனன் அல்ல
பலவான் நான் தேவன் சொன்னார்

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, நான் சுகமானேன் நான் சுகமானேன்,tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship lyrics, worship songs lyrics, naan sugamaanen naan lyrics, naan sugamaanen naan songs lyrics

Sign in to access this feature Sign Up

Naan Sugamaanen Naan Song Lyrics Chords PPT-நான் சுகமானேன் நான் சுகமானேன் Lyrics in English

Naan sugamaanen naan sugamaanen
Punniyarin kaayangalal

Aa Alleluya aanandhame
Aa Alleluya arokkiyame

Pillaiyin appam
Pillaiyaana enakkallo

En noigal theerthaar
Saapamaana siluvaivil

Naan yen sumappen
Endhan Yesu sumandhapin

Yehova Devan
Endhan nalla parikaari

Paripoorana jeevan
Paraneentha jeevanithu

Yesuvin iratham
Pini pokkum nalmurundhu

Palaveenan alla
Palavaan naan Devan sonnaar

Naan Sugamaanen Naan Song Lyrics Chords PPT-நான் சுகமானேன் நான் சுகமானேன் Lyrics in English (Tanglish)

நான் சுகமானேன் நான் சுகமானேன்
புண்ணியரின் காயங்களால்
Naan sugamaanen naan sugamaanen
Punniyarin kaayangalal

ஆ அல்லேலூயா ஆனந்தமே
ஆ அல்லேலூயா ஆரோக்கியமே
Aa Alleluya aanandhame
Aa Alleluya arokkiyame

பிள்ளையின் அப்பம்
பிள்ளையான எனக்கல்லோ
Pillaiyin appam
Pillaiyaana enakkallo

என் நோய்கள் தீர்த்தார்
சாபமான சிலுவையில்
En noigal theerthaar
Saapamaana siluvaivil

நான் ஏன் சுமப்பேன்
எந்தன் இயேசு சுமந்தபின்
Naan yen sumappen
Endhan Yesu sumandhapin

யெகோவா தேவன்
எந்தன் நல்ல பரிகாரி
Yehova Devan
Endhan nalla parikaari

பரிபூரண ஜீவன்
பரனீந்த ஜீவனிது
Paripoorana jeevan
Paraneentha jeevanithu

இயேசுவின் இரத்தம்
பிணி போக்கும் நல்மருந்து
Yesuvin iratham
Pini pokkum nalmurundhu

பலவீனன் அல்ல
பலவான் நான் தேவன் சொன்னார்
Palaveenan alla
Palavaan naan Devan sonnaar

Naan Sugamaanen Naan Song Lyrics Chords PPT-நான் சுகமானேன் நான் சுகமானேன் Lyrics in English (Song Meaning)

நான் சுகமானேன் நான் சுகமானேன்
புண்ணியரின் காயங்களால்
I am healed, I am healed
By the wounds of the righteous

ஆ அல்லேலூயா ஆனந்தமே
ஆ அல்லேலூயா ஆரோக்கியமே
Oh Alleluya, joy
Oh Alleluya, health

பிள்ளையின் அப்பம்
பிள்ளையான எனக்கல்லோ
The child’s bread
Is not for me who am a child

என் நோய்கள் தீர்த்தார்
சாபமான சிலுவையில்
He healed my sickness
On the cursed cross

நான் ஏன் சுமப்பேன்
எந்தன் இயேசு சுமந்தபின்
Why should I carry my burdens
When my Jesus has carried them

யெகோவா தேவன்
எந்தன் நல்ல பரிகாரி
Jehovah God
My good healer

பரிபூரண ஜீவன்
பரனீந்த ஜீவனிது
Perfect life
The life given by the Lord

இயேசுவின் இரத்தம்
பிணி போக்கும் நல்மருந்து
The blood of Jesus
Is the healing medicine for disease

பலவீனன் அல்ல
பலவான் நான் தேவன் சொன்னார்
I am not weak
I am strong, says God

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create