Nam Yesuvai Pugazhnthidum Song Lyrics Chords PPT-நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம்

நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம்
என்னாளும் ஸ்தோத்தரிப்போம்
அவர் வல்லவரே நல்லவரே
என்றும் துதித்திடுவோம்

ஆறுதல் செய்து ஆண்டு நடத்தினீரே
ஆயிரம் நன்மைகள் ஆண்டவர் அளித்தீர்

உந்தன் மறைவினிலே என்னை காத்தவரே
தீமைகள் நேர்ந்திடா பாதுகாத்தவரே

உம்மை நம்பியதால் உண்மை சமாதானம்
தந்தீரே இயேசுவே என்றும் ஸ்தோத்திரம்

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics,நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம், tamil christian songs ppt, tamil christian devotional songs,worship songs, nam yesuvai pugazhnthidum songs, nam yesuvai pugazhnthidum songs lyrics

Sign in to access this feature Sign Up

Nam Yesuvai Pugazhnthidum Song Lyrics Chords PPT-நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம் Lyrics in English

Nam Yesuvaip Pugazhndhiduvoam
Ennaalum Sthoththarippoam

Avar Vallavarae Nallavarae
Endrum Thudhiththiduvoam

Aarudhal Seidhu Aandu Nadaththineerae
Aayiram Nanmaigal Aandavar Aliththeer

Undhan Maraivinilae Ennai Kaaththavarae
Theemaigal Naerndhidaa Paadhukaaththavarae

Ummai Nambiyadhaal Unmai Samaadhaanam
Thandheerae Yesuvae Endrum Sthoththiram

Nam Yesuvai Pugazhnthidum Song Lyrics Chords PPT-நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம் Lyrics in English (Tanglish)

நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம்
என்னாளும் ஸ்தோத்தரிப்போம்
Nam Yesuvaip Pugazhndhiduvoam
Ennaalum Sthoththarippoam

அவர் வல்லவரே நல்லவரே
என்றும் துதித்திடுவோம்
Avar Vallavarae Nallavarae
Endrum Thudhiththiduvoam

ஆறுதல் செய்து ஆண்டு நடத்தினீரே
ஆயிரம் நன்மைகள் ஆண்டவர் அளித்தீர்
Aarudhal Seidhu Aandu Nadaththineerae
Aayiram Nanmaigal Aandavar Aliththeer

உந்தன் மறைவினிலே என்னை காத்தவரே
தீமைகள் நேர்ந்திடா பாதுகாத்தவரே
Undhan Maraivinilae Ennai Kaaththavarae
Theemaigal Naerndhidaa Paadhukaaththavarae

உம்மை நம்பியதால் உண்மை சமாதானம்
தந்தீரே இயேசுவே என்றும் ஸ்தோத்திரம்
Ummai Nambiyadhaal Unmai Samaadhaanam
Thandheerae Yesuvae Endrum Sthoththiram

Nam Yesuvai Pugazhnthidum Song Lyrics Chords PPT-நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம் Lyrics in English (Song Meaning)

நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம்
என்னாளும் ஸ்தோத்தரிப்போம்
Let us praise our Jesus
Let us glorify Him forever

அவர் வல்லவரே நல்லவரே
என்றும் துதித்திடுவோம்
He is mighty and good
Let us praise Him always

ஆறுதல் செய்து ஆண்டு நடத்தினீரே
ஆயிரம் நன்மைகள் ஆண்டவர் அளித்தீர்
You comforted and led me
The Lord gave thousands of blessings

உந்தன் மறைவினிலே என்னை காத்தவரே
தீமைகள் நேர்ந்திடா பாதுகாத்தவரே
You protected me in Your shelter
You kept me from all evil

உம்மை நம்பியதால் உண்மை சமாதானம்
தந்தீரே இயேசுவே என்றும் ஸ்தோத்திரம்
Because I trusted You true peace was given
Jesus forever be praised

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create