Nambuven Yesuvai Nambuven Song Lyrics Chords PPT - நம்புவேன் இயேசுவை நம்புவேன்

நம்புவேன் இயேசுவை நம்புவேன்
இயேசு என் பெலனும் மீட்புமானார்
இயேசு என் கன்மலை கோட்டையுமானார்

நேசிப்பேன் இயேசுவை நேசிப்பேன்
ஒப்பற்ற என் செல்வம் இயேசு தானே
ஓயாமல் அவர் புகழ் பாடிடுவேன்

வாழுவேன் இயேசுக்காகவே
ஆவியின் வல்லமையில் நிரம்பிடுவேன்
அல்லேலுயா துதி பாடி ஆர்ப்பரிப்பேன்

வெல்லுவேன் சாத்தானை வெல்லுவேன்
சாத்தானின் சேனைகளை வென்றிடுவேன்
வெற்றி கீதம் பாடி பாடி மகிழ்ந்திருப்பேன்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt,நம்புவேன் இயேசுவை நம்புவேன், tamil christian devotional songs,Worship lyrics, worship songs lyrics, nambuven yesuvai nambuven lyrics, nambuven yesuvai nambuven songs lyrics

Sign in to access this feature Sign Up

Nambuven Yesuvai Nambuven Song Lyrics Chords PPT - நம்புவேன் இயேசுவை நம்புவேன் Lyrics in English

nampuvaen Yesuvai nampuvaen
Yesu en pelanum meetpumaanaar
Yesu en kanmalai kottaைyumaanaar

naesippaen Yesuvai naesippaen
oppatta en selvam Yesu thaanae
oyaamal avar pukal paadiduvaen

vaaluvaen Yesukkaakavae
aaviyin vallamaiyil nirampiduvaen
allaeluyaa thuthi paati aarpparippaen

velluvaen saaththaanai velluvaen
saaththaanin senaikalai ventiduvaen
vetti geetham paati paati makilnthiruppaen

Nambuven Yesuvai Nambuven Song Lyrics Chords PPT - நம்புவேன் இயேசுவை நம்புவேன் Lyrics in English (Tanglish)

நம்புவேன் இயேசுவை நம்புவேன்
இயேசு என் பெலனும் மீட்புமானார்
இயேசு என் கன்மலை கோட்டையுமானார்
Nambuven Yesuvai nambuven
Yesu en pelanum meedbumunar
Yesu en kanmalai kottaiyumnar

நேசிப்பேன் இயேசுவை நேசிப்பேன்
ஒப்பற்ற என் செல்வம் இயேசு தானே
ஓயாமல் அவர் புகழ் பாடிடுவேன்
Nesippen Yesuvai nesippen
Oppatra en selvam Yesu thane
Oyamaal avar pugazh paadiduvem

வாழுவேன் இயேசுக்காகவே
ஆவியின் வல்லமையில் நிரம்பிடுவேன்
அல்லேலுயா துதி பாடி ஆர்ப்பரிப்பேன்
Vaazhuven Yesukkagave
Aaviyin vallamaiyil nirampiduvem
Alleluya thudhi paadi aarparippen

வெல்லுவேன் சாத்தானை வெல்லுவேன்
சாத்தானின் சேனைகளை வென்றிடுவேன்
வெற்றி கீதம் பாடி பாடி மகிழ்ந்திருப்பேன்
Velluven Saaththaanai velluven
Saaththaanin senaiygalai venriduvem
Vetri geetham paadi paadi magizhndhiruppen

Nambuven Yesuvai Nambuven Song Lyrics Chords PPT - நம்புவேன் இயேசுவை நம்புவேன் Lyrics in English (Song Meaning)

நம்புவேன் இயேசுவை நம்புவேன்
இயேசு என் பெலனும் மீட்புமானார்
இயேசு என் கன்மலை கோட்டையுமானார்
I will believe in Jesus, I will believe
Jesus is my refuge and my Savior
Jesus is my fortress and my stronghold

நேசிப்பேன் இயேசுவை நேசிப்பேன்
ஒப்பற்ற என் செல்வம் இயேசு தானே
ஓயாமல் அவர் புகழ் பாடிடுவேன்
I will love Jesus, I will love
My incomparable treasure is Jesus alone
I will endlessly sing His praise

வாழுவேன் இயேசுக்காகவே
ஆவியின் வல்லமையில் நிரம்பிடுவேன்
அல்லேலுயா துதி பாடி ஆர்ப்பரிப்பேன்
I will live for Jesus alone
I will be filled with the power of the Spirit
Alleluia! I will sing praises and rejoice

வெல்லுவேன் சாத்தானை வெல்லுவேன்
சாத்தானின் சேனைகளை வென்றிடுவேன்
வெற்றி கீதம் பாடி பாடி மகிழ்ந்திருப்பேன்
I will overcome, I will defeat Satan
I will conquer the armies of Satan
I will rejoice, singing songs of victory

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create