Nandri Engal Thanthaiyae Song Lyrics ppt - நீர் தந்த சுகத்திற்கு நன்றி ஐயா

நீர் தந்த சுகத்திற்கு நன்றி ஐயா,
நீர் தந்த பெலதிற்க்கு நன்றி ஐயா,
நீர் தந்த ஜீவனிற்கு நன்றி ஐயா,
நீர் தந்த வாழ்விற்கு நன்றி ஐயா,

இவை எல்லாமே நீர் எனக்கு தந்தீர் ஐயா,
உம் ஈடில்லா அன்பிற்கு நன்றி ஐயா;
நன்றி, எங்கள் தந்தையே,
நன்றி, இயேசு ராஜனே,
நன்றி, துனையாளரே,
என்றென்றும் நன்றி உமக்கே.

1) நீர் தந்த குடும்பம் நன்றி ஐயா,
நீர் தந்த செல்வங்கள் நன்றி ஐயா,
நீர் தந்த நண்பர்கள் நன்றி ஐயா,
நீர் தந்த உறவுகள் நன்றி ஐயா

2) நீர் தந்த ஊழியம் நன்றி ஐயா,
நீர் தந்த பாக்கியம் நன்றி ஐயா,
நீர் தந்த வரங்கள் நன்றி ஐயா,
நீர் திறந்த வாசல்கள் நன்றி ஐயா

Nandri Engal Thanthaiyae song lyrics chords ppt By Bro : Samuel Prince, நீர் தந்த சுகத்திற்கு நன்றி ஐயா, Nandri Engal Thanthaiyae song, Nandri Engal Thanthaiyae Song Lyrics

Sign in to access this feature Sign Up

Nandri Engal Thanthaiyae Song Lyrics ppt - நீர் தந்த சுகத்திற்கு நன்றி ஐயா Lyrics in English

Neer thandha sugathirku nandri ayya
Neer thandha belathirku nandri ayya
Neer thandha jeevanukku nandri ayya
Neer thandha vaazhvirku nandri ayya

Ivai ellame neer enakku thandheer ayya
Um eedillaa anbirkku nandri ayya
Nandri, engal thandhaiye
Nandri, Yesu raajane
Nandri, thunaiyaalare
Endrendrum nandri umakke

Neer thandha kudumbam nandri ayya
Neer thandha selvangal nandri ayya
Neer thandha nanbargal nandri ayya
Neer thandha uravugal nandri ayya

Neer thandha oozhiyam nandri ayya
Neer thandha paakiyam nandri ayya
Neer thandha varangal nandri ayya
Neer thirandha vaasalgal nandri ayya

Nandri Engal Thanthaiyae Song Lyrics ppt - நீர் தந்த சுகத்திற்கு நன்றி ஐயா Lyrics in English (Tanglish)

நீர் தந்த சுகத்திற்கு நன்றி ஐயா
நீர் தந்த பெலத்திற்கு நன்றி ஐயா
Neer thandha sugathirku nandri ayya
Neer thandha belathirku nandri ayya

நீர் தந்த ஜீவனிற்கு நன்றி ஐயா
நீர் தந்த வாழ்விற்கு நன்றி ஐயா
Neer thandha jeevanukku nandri ayya
Neer thandha vaazhvirku nandri ayya

இவை எல்லாமே நீர் எனக்கு தந்தீர் ஐயா
உம் ஈடில்லா அன்பிற்கு நன்றி ஐயா
Ivai ellame neer enakku thandheer ayya
Um eedillaa anbirkku nandri ayya

நன்றி, எங்கள் தந்தையே
நன்றி, இயேசு ராஜனே
Nandri, engal thandhaiye
Nandri, Yesu raajane

நன்றி, துணையாளரே
என்றென்றும் நன்றி உமக்கே
Nandri, thunaiyaalare
Endrendrum nandri umakke

நீர் தந்த குடும்பம் நன்றி ஐயா
நீர் தந்த செல்வங்கள் நன்றி ஐயா
Neer thandha kudumbam nandri ayya
Neer thandha selvangal nandri ayya

நீர் தந்த நண்பர்கள் நன்றி ஐயா
நீர் தந்த உறவுகள் நன்றி ஐயா
Neer thandha nanbargal nandri ayya
Neer thandha uravugal nandri ayya

நீர் தந்த ஊழியம் நன்றி ஐயா
நீர் தந்த பாக்கியம் நன்றி ஐயா
Neer thandha oozhiyam nandri ayya
Neer thandha paakiyam nandri ayya

நீர் தந்த வரங்கள் நன்றி ஐயா
நீர் திறந்த வாசல்கள் நன்றி ஐயா
Neer thandha varangal nandri ayya
Neer thirandha vaasalgal nandri ayya

Nandri Engal Thanthaiyae Song Lyrics ppt - நீர் தந்த சுகத்திற்கு நன்றி ஐயா Lyrics in English (Song Meaning)

நீர் தந்த சுகத்திற்கு நன்றி ஐயா
நீர் தந்த பெலத்திற்கு நன்றி ஐயா
Thank You Lord for the healing You gave
Thank You Lord for the strength You gave

நீர் தந்த ஜீவனிற்கு நன்றி ஐயா
நீர் தந்த வாழ்விற்கு நன்றி ஐயா
Thank You Lord for the life You gave
Thank You Lord for the life You blessed me with

இவை எல்லாமே நீர் எனக்கு தந்தீர் ஐயா
உம் ஈடில்லா அன்பிற்கு நன்றி ஐயா
All these blessings are given by You Lord
Thank You for Your matchless love

நன்றி, எங்கள் தந்தையே
நன்றி, இயேசு ராஜனே
Thank You, our Father
Thank You, Jesus our King

நன்றி, துணையாளரே
என்றென்றும் நன்றி உமக்கே
Thank You, our Helper
Forever thanks be to You

நீர் தந்த குடும்பம் நன்றி ஐயா
நீர் தந்த செல்வங்கள் நன்றி ஐயா
Thank You Lord for the family You gave
Thank You Lord for the blessings You gave

நீர் தந்த நண்பர்கள் நன்றி ஐயா
நீர் தந்த உறவுகள் நன்றி ஐயா
Thank You Lord for the friends You gave
Thank You Lord for the relationships You gave

நீர் தந்த ஊழியம் நன்றி ஐயா
நீர் தந்த பாக்கியம் நன்றி ஐயா
Thank You Lord for the ministry You gave
Thank You Lord for the privilege You gave

நீர் தந்த வரங்கள் நன்றி ஐயா
நீர் திறந்த வாசல்கள் நன்றி ஐயா
Thank You Lord for the gifts You gave
Thank You Lord for the doors You opened

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create