Nandri Nadri Nandri Song Lyrics Chords PPT -நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே நன்றி

உணவுக்காக நன்றி தந்த
உடைக்காக நன்றி
பாதுகாத்தீர் நன்றி என்னை
விடுவித்தீரே நன்றி

மீட்புக்காக நன்றி தந்த
கிருபைக்காக நன்றி உம்
அன்பு கூர்ந்தீர் நன்றி என்னை
அரவணைத்தீர் நன்றி

வார்த்தைக்காக நன்றி தந்த
வரங்களுக்காக நன்றி உம்
அன்பு கூர்ந்தீர் நன்றி என்னை
அபிஷேகித்தீர் நன்றி

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Pas Lawrence Manoj Kumar songs, Pas Lawrence Manoj Kumar songs lyrics, songs lyrics, aasai yellam neerey album songs lyrics, nandri nandri nandri song lyrics, nandri nandri nandri song ppt

Sign in to access this feature Sign Up

Nandri Nadri Nandri Song Lyrics Chords PPT -நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி Lyrics in English

Nanri nanri nanri nanri nanri nanri
Nanri nanri nanri nanri yesuve nanri

Unavukkaaga nanri thanda
Udaikkaaga nanri
Paadhukaaththir nanri ennai
Viduviththire nanri

Meedpukkaaga nanri thanda
Kirupaikkaaga nanri um
Anbu koorndhir nanri ennai
Aravanaitthire nanri

Vaarththaikkaaga nanri thanda
Varangalukkaaga nanri um
Anbu koorndhir nanri ennai
Abishegiththire nanri

Nandri Nadri Nandri Song Lyrics Chords PPT -நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி Lyrics in English (Tanglish)

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே நன்றி
Nandri Nandri Nandri Nandri Nandri Nandri
Nandri Nandri Nandri Nandri Yesuve Nandri

உணவுக்காக நன்றி தந்த
உடைக்காக நன்றி
Unavukkaaga Nandri Thandha
Udaikkaaga Nandri

பாதுகாத்தீர் நன்றி என்னை
விடுவித்தீரே நன்றி
Paadhugaaththeer Nandri Ennai
Viduviththeere Nandri

மீட்புக்காக நன்றி தந்த
கிருபைக்காக நன்றி உம்
Meetpukkaaga Nandri Thandha
Kirubaikkaaga Nandri Um

அன்பு கூர்ந்தீர் நன்றி என்னை
அரவanaiththeer Nandri
Anbu Koorndheer Nandri Ennai
Aravanaiththeer Nandri

வார்த்தைக்காக நன்றி தந்த
வரங்களுக்காக நன்றி உம்
Vaarththaikkaaga Nandri Thandha
Varangalukkaaga Nandri Um

அன்பு கூர்ந்தீர் நன்றி என்னை
அபிஷேகித்தீர் நன்றி
Anbu Koorndheer Nandri Ennai
Abishegiththeer Nandri

Nandri Nadri Nandri Song Lyrics Chords PPT -நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி Lyrics in English (Song Meaning)

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே நன்றி
Thank You Thank You Thank You Thank You Thank You Thank You
Thank You Thank You Thank You Thank You Jesus Thank You

உணவுக்காக நன்றி தந்த
உடைக்காக நன்றி
Thank You For Providing Food
Thank You For Clothing

பாதுகாத்தீர் நன்றி என்னை
விடுவித்தீரே நன்றி
Thank You For Protecting Me
Thank You For Delivering Me

மீட்புக்காக நன்றி தந்த
கிருபைக்காக நன்றி உம்
Thank You For Salvation
Thank You For Grace

அன்பு கூர்ந்தீர் நன்றி என்னை
அரவணைத்தீர் நன்றி
Thank You For Loving Me
Thank You For Embracing Me

வார்த்தைக்காக நன்றி தந்த
வரங்களுக்காக நன்றி உம்
Thank You For Your Word
Thank You For The Gifts

அன்பு கூர்ந்தீர் நன்றி என்னை
அபிஷேகித்தீர் நன்றி
Thank You For Loving Me
Thank You For Anointing Me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create