Nandri Niraintha Ullathodu Song Lyrics Chords PPT -நன்றி நிறைந்த உள்ளத்தோடு

நன்றி நிறைந்த உள்ளத்தோடு
நாதன் இயேசுவை நான் பாடுவேன்

அல்லேலூயா அல்லேலூயா

ஊதாரி மைந்தனாய் உலகினில் அலைந்தேன்
உண்மையாய் தேடி வந்தீர்
உந்தன் மகனாக மாற்றி விட்டீர்

உளையான சேற்றில் உருமாறி கிடந்தேன்
உண்மையாய் தூக்கி விட்டீர்
என்னை உம்மோடு அமரச் செய்தீர்

மண்ணான எனக்கு மகிமையின் வாழ்வு
மன்னா நீர் கொடுத்தீரே
என்னை மார்போடு அணைத்தீரே

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, நன்றி நிறைந்த உள்ளத்தோடு, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Worship songs, worship songs lyrics, nandri niraintha ullathodu songs, nandri niraintha ullathodu songs lyrics

Sign in to access this feature Sign Up

Nandri Niraintha Ullathodu Song Lyrics Chords PPT -நன்றி நிறைந்த உள்ளத்தோடு Lyrics in English

Nandri niraintha ullathodu
Naadhan Yesuvai naan paaduven

Hallelujah Hallelujah

Oodhari mainthanaai ulagilil alainthen
Unmaiyaai thedi vandheer
Unthan maganaaga maatri vitteer

Ulaiyaana setril urumaari kidanthen
Unmaiyaai thookki vitteer
Ennai Ummodu amara seidheer

Mannana enakku magimaiyin vaazhvu
Mannaa neer kodutheere
Ennai maarbodu anaitheere

Nandri Niraintha Ullathodu Song Lyrics Chords PPT -நன்றி நிறைந்த உள்ளத்தோடு Lyrics in English (Tanglish)

நன்றி நிறைந்த உள்ளத்தோடு
நாதன் இயேசுவை நான் பாடுவேன்
Nandri niraintha ullathodu
Naadhan Yesuvai naan paaduven

அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah Hallelujah

ஊதாரி மைந்தனாய் உலகினில் அலைந்தேன்
உண்மையாய் தேடி வந்தீர்
Oodhari mainthanaai ulagil alainthen
Unmaiyaai thedi vandheer

உந்தன் மகனாக மாற்றி விட்டீர்
உளையான சேற்றில் உருமாறி கிடந்தேன்
Unthan maganaaga maatri vitteer
Ulaiyaana setril urumaari kidanthen

உண்மையாய் தூக்கி விட்டீர்
என்னை உம்மோடு அமரச் செய்தீர்
Unmaiyaai thookki vitteer
Ennai Ummodu amara seidheer

மண்ணான எனக்கு மகிமையின் வாழ்வு
மன்னா நீர் கொடுத்தீரே
Mannana enakku magimaiyin vaazhvu
Mannaa neer kodutheere

என்னை மார்போடு அணைத்தீரே
Ennai maarbodu anaitheere

Nandri Niraintha Ullathodu Song Lyrics Chords PPT -நன்றி நிறைந்த உள்ளத்தோடு Lyrics in English (Song Meaning)

நன்றி நிறைந்த உள்ளத்தோடு
நாதன் இயேசுவை நான் பாடுவேன்
With a heart full of thanksgiving
I will sing to Lord Jesus

அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah Hallelujah

ஊதாரி மைந்தனாய் உலகினில் அலைந்தேன்
உண்மையாய் தேடி வந்தீர்
I wandered in this world like a prodigal son
You truly came searching for me

உந்தன் மகனாக மாற்றி விட்டீர்
உளையான சேற்றில் உருமாறி கிடந்தேன்
You changed me into Your son
I was lying in deep muddy mire

உண்மையாய் தூக்கி விட்டீர்
என்னை உம்மோடு அமரச் செய்தீர்
You truly lifted me up
You made me sit with You

மண்ணான எனக்கு மகிமையின் வாழ்வு
மன்னா நீர் கொடுத்தீரே
For me who is dust, You gave a glorious life
O King, You gave it to me

என்னை மார்போடு அணைத்தீரே
You embraced me to Your bosom

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create