Neenga Mattum pothum Song Lyrics Chords PPT-நீங்க மட்டும் போதும் இயேசப்பா

நீங்க மட்டும் போதும் இயேசப்பா
வேறோன்றும் இங்கு வேண்டாமைய்யா
ஆயிரம் கோடி செல்வம் என்றாலும்
உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ

1. அழியும் உலக செல்வத்துக்காக
அழியா செல்வத்தை விட்டு விடுவேனோ
நீங்க மட்டும் போதும் இயேசப்பா

ஆயிரம் கோடி செல்வம் என்றாலும்
உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ

2. சிந்தனையை கெடுக்கும் மோகங்கள் வேண்டாம்
தந்தயே உந்தன் அன்பே போதுமே
நீங்க மட்டும் போதும் இயேசப்பா

சிற்றின்ப மோகம் வேண்டவே வேண்டாம்
மகிமையின் மேகம் ஒன்றே போதுமே

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics,நீங்க மட்டும் போதும் இயேசப்பா, tamil christian songs lyrics ppt, gerson edinbaro songs lyrics

Sign in to access this feature Sign Up

Neenga Mattum pothum Song Lyrics Chords PPT-நீங்க மட்டும் போதும் இயேசப்பா Lyrics in English

Neenga Mattum Pothum Yesappa
Veronrum Ingu Vendam Aiyya

Aayiram Kodi Selvamenraalum
Unthanin Mathippirku Eedagidumo

Neenga Mattum Pothum Yesappa
Neenga Mattum Pothum Yesappa

Azhiyum Ulaga Selvaththukkaaga
Azhiya Selvaththai Vittu Viduveno

Neenga Mattum Pothum Yesappa

Aayiram Kodi Selvamenraalum
Unthanin Mathippirku Eedagidumo

Neenga Mattum Pothum Yesappa
Neenga Mattum Pothum Yesappa
... Neenga Mattum

Sindhaiyai Kedukkum Mogangal Vendam
Thanthaiye Unthan Anbe Pothum

Neenga Mattum Pothum Yesappa

Sitrinba Mogam Vendave Vendam
Magimaiyin Megam Ondre Pothum

Neenga Mattum Pothum Yesappa
Neenga Mattum Pothum Yesappa

Neenga Mattum pothum Song Lyrics Chords PPT-நீங்க மட்டும் போதும் இயேசப்பா Lyrics in English (Tanglish)

நீங்க மட்டும் போதும் இயேசப்பா
வேறோன்றும் இங்கு வேண்டாமைய்யா
Neega mattum podhum yesappa
Vaerontum ingu vaenndamaiyyaa

ஆயிரம் கோடி செல்வம் என்றாலும்
உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ
Aayiram koti selvam entalum
Unthanin mathippirku eedaakidumo

அழியும் உலக செல்வத்துக்காக
அழியா செல்வத்தை விட்டு விடுவேனோ
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
Aliyum ulaka selvaththukkaaka
Aliyaa selvaththai vittu viduvaeno
Neenga mattum pothum iyaesappaa

ஆயிரம் கோடி செல்வம் என்றாலும்
உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ
Aayiram koti selvam entalum
Unthanin mathippirku eedaakidumo

சிந்தனையை கெடுக்கும் மோகங்கள் வேண்டாம்
தந்தயே உந்தன் அன்பே போதுமே
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
Sinthanaiyai kedukkum mokangal vaenndaam
Thanthayae unthan anpae pothumae
Neenga mattum podhum iyaesappaa

சிற்றின்ப மோகம் வேண்டவே வேண்டாம்
மகிமையின் மேகம் ஒன்றே போதுமே
Sittinpa mokam vaenndavae vaenndaam
Makimaiyin maekam onrae pothumae

Neenga Mattum pothum Song Lyrics Chords PPT-நீங்க மட்டும் போதும் இயேசப்பா Lyrics in English (Song Meaning)

நீங்க மட்டும் போதும் இயேசப்பா
வேறோன்றும் இங்கு வேண்டாமைய்யா
You alone are enough, Jesus Father,
Nothing else is needed here, Lord.

ஆயிரம் கோடி செல்வம் என்றாலும்
உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ
Even if it were thousands of crores of riches,
Can it ever equal Your worth?

அழியும் உலக செல்வத்துக்காக
அழியா செல்வத்தை விட்டு விடுவேனோ
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
For the perishable wealth of this world,
Should I forsake the imperishable treasure?
You alone are enough, Jesus Father.

ஆயிரம் கோடி செல்வம் என்றாலும்
உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ
Even if it were thousands of crores of riches,
Can it ever equal Your worth?

சிந்தனையை கெடுக்கும் மோகங்கள் வேண்டாம்
தந்தயே உந்தன் அன்பே போதுமே
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
I don’t want desires that corrupt my thoughts;
Father, Your love alone is sufficient for me.
You alone are enough, Jesus Father.

சிற்றின்ப மோகம் வேண்டவே வேண்டாம்
மகிமையின் மேகம் ஒன்றே போதுமே
I do not want fleeting pleasures at all;
The cloud of Your glory alone is enough.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create