Neer Ennai kangira Devan Song Lyrics Chords PPT - நீர் என்னை காண்கின்ற தேவனே

நீர் என்னை காண்கின்ற தேவனே
நான் உம்மை காண வாஞ்சையே
தேவாதி தேவனே துதிக்கு பாத்திரரே
தூய மனதுடன் மகிழ்ந்து பாடிடுவேன்

திக்கற்ற மக்களை கைவிடேன் என்றீர்
தேவா உமக்கு ஸ்தோத்திரம்
என்னோடென்றும் இருப்பதால்
ஸ்தோத்திரமே இயேசு நாதா

என்னையே நோக்கி கூப்பிடு என்றீர்
நாதா உமக்கு ஸ்தோத்திரம்
உம் பாதத்தை தேடி வந்தேன்
ஏற்றருளும் இயேசு நாதா

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics,நீர் என்னை காண்கின்ற தேவனே, tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship lyrics, worship songs lyrics, Freddy joseph songs lyrics, en meetpar songs lyrics, neer ennai kangira devan lyrics, neer ennai kangira devan songs lyrics

Sign in to access this feature Sign Up

Neer Ennai kangira Devan Song Lyrics Chords PPT - நீர் என்னை காண்கின்ற தேவனே Lyrics in English

Neer Ennai Kaankinra Thaevanae
Naan Ummai Kaana Vaanjaiyae
Thaevaathi Thaevanae Thuthikku Paaththirarae
Thooya Manathudan Makilnthu Paadiduvaen

Thikkatta Makkalai Kaivitaen Enteer
Thaevaa Umakku Sthoththiram
Ennodentum Iruppathaal
Sthoththiramae Yesu Naathaa

Ennaiyae Nnokki Kooppidu Enteer
Naathaa Umakku Sthoththiram
Um Paathaththai Thaeti Vanthaen
Aettarulum Yesu Naathaa

Neer Ennai kangira Devan Song Lyrics Chords PPT - நீர் என்னை காண்கின்ற தேவனே Lyrics in English (Tanglish)

நீர் என்னை காண்கின்ற தேவனே
நான் உம்மை காண வாஞ்சையே
தேவாதி தேவனே துதிக்கு பாத்திரரே
தூய மனதுடன் மகிழ்ந்து பாடிடுவேன்
Neer Ennai Kaankindra DevanE
Naan Ummai Kaana VaanjchiyE
Devadhi DevanE Thudhikku PaathirarE
Thooya Manathudan Magizhnthu Paadiduvean

திக்கற்ற மக்களை கைவிடேன் என்றீர்
தேவா உமக்கு ஸ்தோத்திரம்
என்னோடென்றும் இருப்பதால்
ஸ்தோத்திரமே இயேசு நாதா
Thikkatra Makkalai Kaividen Endreer
Devaa Umakku Sthothiram
Ennodendrum Irupadhaal
Sthothiramae Yesu Naatha

என்னையே நோக்கி கூப்பிடு என்றீர்
நாதா உமக்கு ஸ்தோத்திரம்
உம் பாதத்தை தேடி வந்தேன்
ஏற்றருளும் இயேசு நாதா
Ennaiye Nokki Kooppidu Endreer
Naatha Umakku Sthothiram
Um Paadhathai Thedi Vandhen
Etrarulum Yesu Naatha

Neer Ennai kangira Devan Song Lyrics Chords PPT - நீர் என்னை காண்கின்ற தேவனே Lyrics in English (Song Meaning)

நீர் என்னை காண்கின்ற தேவனே
நான் உம்மை காண வாஞ்சையே
தேவாதி தேவனே துதிக்கு பாத்திரரே
தூய மனதுடன் மகிழ்ந்து பாடிடுவேன்
O God who sees me
I long to see You
O Lord of lords, worthy of praise
With a pure heart, I will joyfully sing

திக்கற்ற மக்களை கைவிடேன் என்றீர்
தேவா உமக்கு ஸ்தோத்திரம்
என்னோடென்றும் இருப்பதால்
ஸ்தோத்திரமே இயேசு நாதா
You said You will not abandon the blameless
God, all praise belongs to You
Because You are always with me
Praise belongs to You, Jesus Lord

என்னையே நோக்கி கூப்பிடு என்றீர்
நாதா உமக்கு ஸ்தோத்திரம்
உம் பாதத்தை தேடி வந்தேன்
ஏற்றருளும் இயேசு நாதா
You said, call out to Me
Lord, all praise belongs to You
I have come seeking Your feet
Blessed is Jesus Lord who lifts me up

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create