Neer Ennodu Irukkum Pothu Song Lyrics Chords PPT - நீர் என்னோடு இருக்கும் போது

நீர் என்னோடு இருக்கும் போது
எந்நாளும் வெற்றி வெற்றியே
தோல்வி எனக்கில்லையே நான்
தோற்றுப் போவதில்லையே

அல்லேலூயா அல்லேலூயா
மலைகளை தாண்டிடுவேன் கடும்
பள்ளங்களை கடந்திடுவேன்
சதிகளை முறியடிப்பேன்
சாத்தானை ஜெயித்திடுவேன்

சிறைச்சாலை கதவுகளும்
என் துதியினால் உடைந்திடுமே
அபிஷேகம் எனக்குள்ளே நான்
ஆடிப்பாடி மகிழ்ந்திடுவேன்

மரணமே கூர் எங்கே
பாதாளமே ஜெயம் எங்கே
கிறிஸ்து எனக்கு ஜீவன்
சாவெனக்கு ஆதாயமே

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt, Tamil christian songs lyrics moses rajesekar songs,Moses rajasekar songs, moses rajsskar songs lyrics, neer ennodu irukkum lyrics, neer ennodu irukkum songs lyrics, நீர் என்னோடு இருக்கும் போது

Sign in to access this feature Sign Up

Neer Ennodu Irukkum Pothu Song Lyrics Chords PPT - நீர் என்னோடு இருக்கும் போது Lyrics in English

Neer ennodu irukkum podhu
Ennalum vetri vetriye
Tholvi enakkillaiye naan
Thotru povadhillaiye

Hallelujah Hallelujah
Malaigalai thaandiduven
Kadam pallangalai kadandhiduven
Sathigalai muriyadippen
Saathaanai jeyithiduven

Siraichalai kadhavugalum
En thudhiyinaal udainthidume
Abishegam enakkulle naan
Aadipaadi magizhndhiduven

Maraname koor enge
Paadhaalame jeyam enge
Kristhu enakku jeevan
Saavenakku aadhayame

Neer Ennodu Irukkum Pothu Song Lyrics Chords PPT - நீர் என்னோடு இருக்கும் போது Lyrics in English (Tanglish)

1.நீர் என்னோடு இருக்கும் போது
எந்நாளும் வெற்றி வெற்றியே
Neer ennodu irukkum podhu
Ennalum vetri vetriye

தோல்வி எனக்கில்லையே நான்
தோற்றுப் போவதில்லையே
Tholvi enakkillaiye naan
Thotru povadhillaiye

2.அல்லேலூயா அல்லேலூயா
மலைகளை தாண்டிடுவேன்
Hallelujah Hallelujah
Malaigalai thaandiduven

கடும் பள்ளங்களை கடந்திடுவேன்
சதிகளை முறியடிப்பேன் சாத்தானை ஜெயித்திடுவேன்
Kadam pallangalai kadandhiduven
Sathigalai muriyadippen saathaanai jeyithiduven

3.சிறைச்சாலை கதவுகளும்
என் துதியினால் உடைந்திடுமே
Siraichalai kadhavugalum
En thudhiyinaal udainthidume

அபிஷேகம் எனக்குள்ளே நான்
ஆடிப்பாடி மகிழ்ந்திடுவேன்
Abishegam enakkulle naan
Aadipaadi magizhndhiduven

4.மரணமே கூர் எங்கே
பாதாளமே ஜெயம் எங்கே
Maraname koor enge
Paadhaalame jeyam enge

கிறிஸ்து எனக்கு ஜீவன்
சாவெனக்கு ஆதாயமே
Kristhu enakku jeevan
Saavenakku aadhayame

Neer Ennodu Irukkum Pothu Song Lyrics Chords PPT - நீர் என்னோடு இருக்கும் போது Lyrics in English (Song Meaning)

1.நீர் என்னோடு இருக்கும் போது
எந்நாளும் வெற்றி வெற்றியே
When You are with me,
there is victory every day

தோல்வி எனக்கில்லையே நான்
தோற்றுப் போவதில்லையே
There is no defeat for me,
I will never fail

2.அல்லேலூயா அல்லேலூயா
மலைகளை தாண்டிடுவேன்
Hallelujah Hallelujah
I will cross the mountains

கடும் பள்ளங்களை கடந்திடுவேன்
சதிகளை முறியடிப்பேன் சாத்தானை ஜெயித்திடுவேன்
I will pass through deep valleys,
I will break schemes and defeat Satan

3.சிறைச்சாலை கதவுகளும்
என் துதியினால் உடைந்திடுமே
Even prison doors
will be broken by my praise

அபிஷேகம் எனக்குள்ளே நான்
ஆடிப்பாடி மகிழ்ந்திடுவேன்
The anointing within me,
I will rejoice singing and dancing

4.மரணமே கூர் எங்கே
பாதாளமே ஜெயம் எங்கே
O death, where is your sting?
O grave, where is your victory?

கிறிஸ்து எனக்கு ஜீவன்
சாவெனக்கு ஆதாயமே
Christ is my life,
and death is gain for me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create