Neer mathram Enakku Song Lyrics Chords PPT -நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு
மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு

அரனும் என் கோட்டையும்
நீர் மாத்ரம் எனக்கு கோட்டையும்
துருகமும் நீர் மாத்ரம் எனக்கு
துருகமும், கேடகமும் நீர் மாத்ரம் எனக்கு
கேடகமும், கன்மலையும் நீர் மாத்ரம் எனக்கு

ஆசை வேறு உம்மையன்றி
யாருமில்லை எனக்கு ஆதரவு
உம்மையன்றி யாருமில்லை எனக்கு
ஆதங்கம் உம்மையன்றி யாருமில்லை
எனக்கு எண்ணங்களில்
உம்மையன்றி யாருமில்லை எனக்கு

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு, tamil christian songs ppt, tamil christian devotional songs,Gerson edinbaro songs, gerson edinbro songs lyrics, neerae lyrics, neerae songs lyrics, neer mathram enakku lyrics, neer mathram enakku songs lyrics

Sign in to access this feature Sign Up

Neer mathram Enakku Song Lyrics Chords PPT -நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு Lyrics in English

Neer Matthiram Enakku
Neer Matthiram Enakku

Neer Allaal Ulagil
Yaar Undu Enakku

Maayaana Ulagil
Neer Matthiram Enakku

Maaridum Ulagil
Neer Matthiram Enakku
... Neer Matthiram

Aranum En Kottaiyum
Neer Matthiram Enakku

Kottaiyum Thurugamum
Neer Matthiram Enakku

Thurugamum Kethagamum
Neer Matthiram Enakku

Kethagamum Kanmalaiyum
Neer Matthiram Enakku
... Neer Matthiram

Aasai Veru Ummaiyanri
Yaarumillai Enakku

Aatharavu Ummaiyanri
Yaarumillai Enakku

Aanandham Ummaiyanri
Onrumillai Enakku

Ennangalil Ummaiyanri
Yaarumillai Enakku

Neer Matthiram
Neer Matthiram (4)

Neer Allaal Ulagil
Yaar Undu Enakku (2)

Neer Matthiram
Neer Matthiram (2)
... Neer Matthiram

Neer mathram Enakku Song Lyrics Chords PPT -நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு Lyrics in English (Tanglish)

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு
Neer maathram enakku, neer maathram enakku
Neerallaal ulaghil yaarundu enakku

மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு
Maayaiyana ulaghil neer maathram enakku
Maaridum ulaghil neer maathram enakku

அரனும் என் கோட்டையும்
நீர் மாத்ரம் எனக்கு கோட்டையும்
Aranum en kottaiyum
Neer maathram enakku kottaiyum

துருகமும் நீர் மாத்ரம் எனக்கு
துருகமும், கேடகமும் நீர் மாத்ரம் எனக்கு
Thurugamum neer maathram enakku
Thurugamum, kedagamum neer maathram enakku

கேடகமும், கன்மலையும் நீர் மாத்ரம் எனக்கு
ஆசை வேறு உம்மையன்றி
Kedagamum, kanmalaiyum neer maathram enakku
Aasai veru ummai yanri

யாருமில்லை எனக்கு ஆதரவு
உம்மையன்றி யாருமில்லை எனக்கு
Yaarumillai enakku aadharavu
Ummay yanri yaarumillai enakku

ஆதங்கம் உம்மையன்றி யாருமில்லை
எனக்கு எண்ணங்களில்
Aadhangam ummay yanri yaarumillai
Enakku ennangalil

உம்மையன்றி யாருமில்லை எனக்கு
Ummay yanri yaarumillai enakku

Neer mathram Enakku Song Lyrics Chords PPT -நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு Lyrics in English (Song Meaning)

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு
Only You are enough for me, only You are enough for me
Without You, who is there in this world for me?

மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு
In this illusory world, only You are enough for me
In this changing world, only You are enough for me

அரனும் என் கோட்டையும்
நீர் மாத்ரம் எனக்கு கோட்டையும்
Even heaven and my fortress
Only You are enough for me, my fortress too

துருகமும் நீர் மாத்ரம் எனக்கு
துருகமும், கேடகமும் நீர் மாத்ரம் எனக்கு
Even suffering is enough for me
Even suffering and calamities are enough for me

கேடகமும், கன்மலையும் நீர் மாத்ரம் எனக்கு
ஆசை வேறு உம்மையன்றி
Even disasters and sorrows, only You are enough for me
No desire except You

யாருமில்லை எனக்கு ஆதரவு
உம்மையன்றி யாருமில்லை எனக்கு
I have no support without You
Without You, there is no one for me

ஆதங்கம் உம்மையன்றி யாருமில்லை
எனக்கு எண்ணங்களில்
Without You, there is no one to comfort me
In my thoughts, without You, there is no one

உம்மையன்றி யாருமில்லை எனக்கு
Without You, there is no one for me

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create