Neer Nallavar Enbathil Lyrics Song Chords PPT - நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லை

நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லை
பெரியவர் என்பதில் மாற்றமே இல்லை
உயர்ந்தவர் என்பதிலும் மாற்றம் இல்லை

கல்லறை திறந்தது உண்மை தான்
உயிரோடு எழுந்தது உண்மை தான்
பரலோகம் சென்றது உண்மை தான்
மீண்டும் வருவது உண்மை தான்
உண்மை தானே உண்மை தானே

எனக்காக சிலுவையில் மரித்தது உண்மை
காலாலே சாத்தானை மிதித்தது உண்மை
இரத்தத்தால் என்னை மீட்டது உண்மை
இரட்சிப்பை எனக்கு கொடுத்தது உண்மை
உண்மை தானே உண்மை தானே

ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரே
மாம்சத்தில் உலகில் வந்தவர் நீரே
தேசங்கள் தேடிடும் பிரபலமும் நீரே
ராஜக்கள் நடுங்கிடும் ராஜனும் நீரே
ஈடற்றவரே இணையற்றவரே

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லை, tamil christian songs ppt, tamil christian devotional songs,Gersson edinbaro songs lyrics, neerea vol 3 lyrics, neerea vol 3 songs lyrics, neer nallavar enbathil lyrics, neer nallavar enbathil songs lyrics

Sign in to access this feature Sign Up

Neer Nallavar Enbathil Lyrics Song Chords PPT - நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லை Lyrics in English

Neer nallavar enbathil sandhegam illai
Periyavar enbathil maatrame illai
Uyarnthavar enbathilum maatram illai

Kallarai thirandhadhu unmai thaan
Uyirodu ezhundhadhu unmai thaan
Paralogam sendradhu unmai thaan
Meendum varuvadhu unmai thaan
Unmai thaane unmai thaane

Enakkaaga siluvaiyil marithadhu unmai
Kaalalae saathaanai midhithadhu unmai
Rathathaal ennai meettadhu unmai
Ratchippai enakku koduthadhu unmai
Unmai thaane unmai thaane

Aadhiyil vaarthaiyaai irundhavar neerae
Maamsathil ulagil vandhavar neerae
Desangal thedidum prabalamum neerae
Raajakkal nadungidum raajanum neerae
Eedatravarae inaiyatravarae

Neer Nallavar Enbathil Lyrics Song Chords PPT - நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லை Lyrics in English (Tanglish)

நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லை
பெரியவர் என்பதில் மாற்றமே இல்லை
Neer nallavar enbadhil sandhegam illai
Periyavar enbadhil maatrame illai

உயர்ந்தவர் என்பதிலும் மாற்றம் இல்லை
கல்லறை திறந்தது உண்மை தான்
Uyarnthavar enbadhilum maatram illai
Kallarai thirandhadhu unmai thaan

உயிரோடு எழுந்தது உண்மை தான்
பரலோகம் சென்றது உண்மை தான்
Uyirodu ezhundhadhu unmai thaan
Paralogam sendradhu unmai thaan

மீண்டும் வருவது உண்மை தான்
உண்மை தானே உண்மை தானே
Meendum varuvadhu unmai thaan
Unmai thaane unmai thaane

எனக்காக சிலுவையில் மரித்தது உண்மை
காலாலே சாத்தானை மிதித்தது உண்மை
Enakkaaga siluvaiyil marithadhu unmai
Kaalaale saathaanai midhithadhu unmai

இரத்தத்தால் என்னை மீட்டது உண்மை
இரட்சிப்பை எனக்கு கொடுத்தது உண்மை
Irathathaal ennai meettadhu unmai
Iratchippai enakku koduthadhu unmai

உண்மை தானே உண்மை தானே
ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரே
Unmai thaane unmai thaane
Aadhiyil vaarthaiyaai irundhavar neere

மாம்சத்தில் உலகில் வந்தவர் நீரே
தேசங்கள் தேடிடும் பிரபலமும் நீரே
Maamsathil ulagil vandhavar neere
Desangal thedidum prabalamum neere

ராஜக்கள் நடுங்கிடும் ராஜனும் நீரே
ஈடற்றவரே இணையற்றவரே
Raajakkal nadungidum raajanum neere
Eedatravare inaiyatravare

Neer Nallavar Enbathil Lyrics Song Chords PPT - நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லை Lyrics in English (Song Meaning)

நீர் நல்லவர், பெரியவர், உயர்ந்தவர் நீரே
You are good, great and exalted, nothing compares to You

உம் உண்மை என்றும் மாறாதது, நிலைத்தது நீரே
Your truth never changes, it remains forever

சிலுவையில் எனக்காக நீர் மரித்தது உண்மை
You truly died on the cross for me

மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்ததும் உண்மை
You truly rose again on the third day

சாத்தானை ஜெயித்து இரத்தத்தால் மீட்டீர் என்னை
You defeated Satan and redeemed me with Your blood

இரட்சிப்பை எனக்குத் தந்த உம் கிருபை உண்மை
Your grace truly gave me salvation

ஆதியில் வார்த்தையாக இருந்தவர் நீரே இயேசு
Jesus, You are the Word who was in the beginning

மாம்சமாக உலகில் வந்தவர் நீரே பரிசுத்தர்
You came into the world in flesh, O Holy One

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create