Neere Allamal En Vaazhvil Song Lyrics Chords ppt - நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு

நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு
உம்மையல்லாமல் என் துணை யாருண்டு

நேசிப்பார் யாருமில்லை – அன்பாய்
உதவிடுவார் ஒருவருமில்லை
கண்ணீர் சிந்தி கதறிடும் வேளை
ஆறுதல் அளிப்பார் இல்லை

சோகங்கள் சூழும் நேரம் – கடும்
பாரங்கள் நெருக்கும் போதும்
பாரினில் என்னை தேற்றிட தேவா
உம்மைப் போல் யாருமில்லை

நிந்தைகள் நெருக்கங்களோ
வியாகுலங்கள் வருத்தங்களோ
கிறிஸ்துவின் அன்பை என்னிடமிருந்து
பிரிந்திட முடியாதய்யா

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு, tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship lyrics, worship songs lyrics, neere allamal en vaazhvil lyrics, neere allamal en vaazhvil songs lyrics

Sign in to access this feature Sign Up

Neere Allamal En Vaazhvil Song Lyrics Chords ppt - நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு Lyrics in English

neeraeyallaamal en vaalvil yaarunndu
ummaiyallaamal en thunnai yaarunndu

naesippaar yaarumillai – anpaay
uthaviduvaar oruvarumillai
kannnneer sinthi katharidum vaelai
aaruthal alippaar illai

sokangal soolum naeram – kadum
paarangal nerukkum pothum
paarinil ennai thaettida thaevaa
ummaip pol yaarumillai

ninthaikal nerukkangalo
viyaakulangal varuththangalo
kiristhuvin anpai ennidamirunthu
pirinthida mutiyaathayyaa

Neere Allamal En Vaazhvil Song Lyrics Chords ppt - நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு Lyrics in English (Tanglish)

நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு
உம்மையல்லாமல் என் துணை யாருண்டு
Neeraiyallaamal en vaazhvil yaarundu
ummai yallaamal en thunai yaarundu

நேசிப்பார் யாருமில்லை – அன்பாய்
உதவிடுவார் ஒருவருமில்லை
கண்ணீர் சிந்தி கதறிடும் வேளை
ஆறுதல் அளிப்பார் இல்லை
Naesippaar yaarumillai – anbaai
udhaviduvaar oruvarumillai
kanneer sindhi kadharidum vaelai
aarudhal alippaar illai

சோகங்கள் சூழும் நேரம் – கடும்
பாரங்கள் நெருக்கும் போதும்
பாரினில் என்னை தேற்றிட தேவா
உம்மைப் போல் யாருமில்லை
Sogangal soozhum naeram – kadum
baarangal nerukkum podhum
paarinil ennai thaetrida Dhevaa
ummaip pol yaarumillai

நிந்தைகள் நெருக்கங்களோ
வியாகுலங்கள் வருத்தங்களோ
கிறிஸ்துவின் அன்பை என்னிடமிருந்து
pirindhida mudiyaadhaiyaa
Nindhaigal nerukkangalo
viyaakulangal varuththangalo
Christhuvin anbai ennidamirundhu
pirindhida mudiyaadhaiyaa

Neere Allamal En Vaazhvil Song Lyrics Chords ppt - நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு Lyrics in English (Song Meaning)

நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு
உம்மையல்லாமல் என் துணை யாருண்டு
Who do I have in my life besides You?
Who is my help apart from You?

நேசிப்பார் யாருமில்லை – அன்பாய்
உதவிடுவார் ஒருவருமில்லை
கண்ணீர் சிந்தி கதறிடும் வேளை
ஆறுதல் அளிப்பார் இல்லை
There is no one who loves me truly,
no one who helps me with compassion.
When I weep and cry in tears,
there is no one to comfort me.

சோகங்கள் சூழும் நேரம் – கடும்
பாரங்கள் நெருக்கும் போதும்
பாரினில் என்னை தேற்றிட தேவா
உம்மைப் போல் யாருமில்லை
When sorrows surround me,
when heavy burdens press me down,
to comfort me in this world, O God,
there is none like You.

நிந்தைகள் நெருக்கங்களோ
வியாகுலங்கள் வருத்தங்களோ
கிறிஸ்துவின் அன்பை என்னிடமிருந்து
பிரிந்திட முடியாதய்யா
Whether insults or pressures,
whether anxieties or grief,
the love of Christ
can never be separated from me.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create