Nilaiyanavar Maravathavar Song Lyrics Chords PPT -நிலையானவர் மறவாதவர்

நிலையானவர் மறவாதவர்
வார்த்தை என்றும் மாறாதவர்
உலகங்களெல்லாம் வெறுக்கும் போது
என்னை ஒருபோதும் வெறுக்காதவர்

உலக அன்பு பொய் தான் ஐயா
உந்தன் அன்பொன்றே மெய் ஐயா
முள்ளுக்குள் மலரும் நீர்தான் ஐயா
எந்தன் துணை என்றும் நீர்தான் ஐயா

கோபத்தால் அல்ல அன்பினால் அணைத்தீர்
தாயைப்போல் தேற்றினீர்
பணத்தால் என்னை மீட்கவில்லை
உயிர் கொடுத்து என்னை மீட்டீர் ஐயா

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, நிலையானவர் மறவாதவர், tamil christian songs ppt, tamil christian devotional songs,Bro Raju song, Bro Raju songs lyrics, worship songs, nilaiyanavar maravathavar songs, nilaiyanavar maravathavar songs lyrics

Sign in to access this feature Sign Up

Nilaiyanavar Maravathavar Song Lyrics Chords PPT -நிலையானவர் மறவாதவர் Lyrics in English

Nilaiyanaavar maravaadhavar
Vaarthai endrum maaradhaavar
Ulagangalellaam verukkum pothu
Ennai orupodhum verukkaadhavar

Ulaga anbu poi thaan aiyaa
Undhan anbu ondrae mey aiyaa
Mullukkul malarum neerdhaan aiyaa
Enthan thunai endrum neerdhaan aiyaa

Kopaththaal alla anbinhaal anaiththeer
Thaayaipol thaetrinheer
Panaththaal ennai meedkavillai
Uyir koduthu ennai meettheer aiyaa

Nilaiyanavar Maravathavar Song Lyrics Chords PPT -நிலையானவர் மறவாதவர் Lyrics in English (Tanglish)

நிலையானவர் மறவாதவர்
வார்த்தை என்றும் மாறாதவர்
Nilaiyaanavar Maravaadhavar
Vaarththai Endrum Maaraadhavar

உலகங்களெல்லாம் வெறுக்கும் போது
என்னை ஒருபோதும் வெறுக்காதவர்
Ulagangalellaam Verukkum Pothu
Ennai Orupothum Verukkaadhavar

உலக அன்பு பொய் தான் ஐயா
உந்தன் அன்பொன்றே மெய் ஐயா
Ulaga Anbu Poi Thaan Aiyaa
Undhan Anbondre Mei Aiyaa

முள்ளுக்குள் மலரும் நீர்தான் ஐயா
எந்தன் துணை என்றும் நீர்தான் ஐயா
Mullukkul Malarum Neerthaan Aiyaa
Endhan Thunai Endrum Neerthaan Aiyaa

கோபத்தால் அல்ல அன்பினால் அணைத்தீர்
தாயைப்போல் தேற்றினீர்
Kobaththaal Alla Anbinaal Anaiththeer
Thaayaippol Thetrineer

பணத்தால் என்னை மீட்கவில்லை
உயிர் கொடுத்து என்னை மீட்டீர் ஐயா
Panaththaal Ennai Meetkavillai
Uyir Koduththu Ennai Meetteer Aiyaa

Nilaiyanavar Maravathavar Song Lyrics Chords PPT -நிலையானவர் மறவாதவர் Lyrics in English (Song Meaning)

நிலையானவர் மறவாதவர்
வார்த்தை என்றும் மாறாதவர்
You are faithful and never forget
Your Word never changes

உலகங்களெல்லாம் வெறுக்கும் போது
என்னை ஒருபோதும் வெறுக்காதவர்
Even when the world rejects me
You never reject me

உலக அன்பு பொய் தான் ஐயா
உந்தன் அன்பொன்றே மெய் ஐயா
The love of the world is temporary and false
Your love alone is true

முள்ளுக்குள் மலரும் நீர்தான் ஐயா
எந்தன் துணை என்றும் நீர்தான் ஐயா
You are the flower blooming among thorns
You are forever my helper

கோபத்தால் அல்ல அன்பினால் அணைத்தீர்
தாயைப்போல் தேற்றினீர்
You embraced me not in anger but in love
You comforted me like a mother

பணத்தால் என்னை மீட்கவில்லை
உயிர் கொடுத்து என்னை மீட்டீர் ஐயா
You did not redeem me with money
You redeemed me by giving Your life

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create