Ninaivellam Ekkamellam Song Lyrics Chords PPT -நினைவெல்லாம் ஏக்கமெல்லாம்

நினைவெல்லாம் ஏக்கமெல்லாம்
வாஞ்சையெல்லாம் நீரே

உம்மோடு நான் நடக்கணுமே
உம்மோடு நான் பழகணுமே
உந்தன் சித்தம் செய்யவே
என் அன்பே என் உயிரே

மழைக்காக காத்திருக்கும் பயிர் போல நான் காத்திருப்பேன்
கீழ்காற்று வீசும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்
மழையாக இறங்கணுமே என்னை முழுதும் நனைக்கணுமே
என் அன்பே என் உயிரே

தாய் என்பேன் தகப்பன் என்பேன்
தனிமையிலே என் துணை என்பேன்
சினேகிதரே சிறந்தவரே மார்போடு அணைப்பவரே
மணவாட்டி என்றவரே மணவாளன் இயேசுவே
என் அன்பே என் உயிரே

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, நினைவெல்லாம் ஏக்கமெல்லாம், tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Pas Alwin thomas songs, nandri vol6 songs, nandri vol 6 songs lyrics, ninaivellam ekkamellam songs, ninaivellam ekkamellam songs lyrics

Sign in to access this feature Sign Up

Ninaivellam Ekkamellam Song Lyrics Chords PPT -நினைவெல்லாம் ஏக்கமெல்லாம் Lyrics in English

ninaivellaam aekkamellaam
vaanjaiyellaam neerae

ummodu naan nadakkanumae
ummodu naan palakanumae
unthan siththam seyyavae
en anpae en uyirae

malaikkaaka kaaththirukkum payir pola naan kaaththiruppaen
geelkaattu veesum entu aavaludan ethirpaarththirunthaen
malaiyaaka iranganumae ennai muluthum nanaikkanumae
en anpae en uyirae

thaay enpaen thakappan enpaen
thanimaiyilae en thunnai enpaen
sinaekitharae siranthavarae maarpodu annaippavarae
manavaatti entavarae manavaalan Yesuvae
en anpae en uyirae

Ninaivellam Ekkamellam Song Lyrics Chords PPT -நினைவெல்லாம் ஏக்கமெல்லாம் Lyrics in English (Tanglish)

நினைவெல்லாம் ஏக்கமெல்லாம்
வாஞ்சையெல்லாம் நீரே
Ninaivellam ekkamellam
Vaanchayellam neeré

உம்மோடு நான் நடக்கணுமே
உம்மோடு நான் பழகணுமே
உந்தன் சித்தம் செய்யவே
என் அன்பே என் உயிரே
Ummodu naan nadakkanume
Ummodu naan pazhakkanume
Unthan siddham seiyyaave
En anbe en uyire

மழைக்காக காத்திருக்கும் பயிர் போல நான் காத்திருப்பேன்
கீழ்காற்று வீசும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்
மழையாக இறங்கணுமே என்னை முழுதும் நனைக்கணுமே
என் அன்பே என் உயிரே
Mazhaikkaaga kaaththirukkum payir pola naan kaaththiruppen
Keezhkaatru veesum endru aavaludan ethirpaarthirundhen
Mazhaaga iranganumé ennai muzhudhum nanaiykkanume
En anbe en uyire

தாய் என்பேன் தகப்பன் என்பேன்
தனிமையிலே என் துணை என்பேன்
சினேகிதரே சிறந்தவரே மார்போடு அணைப்பவரே
மணவாட்டி என்றவரே மணவாளன் இயேசுவே
என் அன்பே என் உயிரே
Thaai enpen tha kappan enpen
Thanimaiyilé en thunai enpen
Sinegidhare sirandhavare maarpodu anaippavare
Manavaatti endravare manavaalan Yesuve
En anbe en uyire

Ninaivellam Ekkamellam Song Lyrics Chords PPT -நினைவெல்லாம் ஏக்கமெல்லாம் Lyrics in English (Song Meaning)

நினைவெல்லாம் ஏக்கமெல்லாம்
வாஞ்சையெல்லாம் நீரே
All my thoughts and desires
Are for You alone

உம்மோடு நான் நடக்கணுமே
உம்மோடு நான் பழகணுமே
உந்தன் சித்தம் செய்யவே
என் அன்பே என் உயிரே
I must walk with You
I must fellowship with You
To fulfill Your will
My love, my life

மழைக்காக காத்திருக்கும் பயிர் போல நான் காத்திருப்பேன்
கீழ்காற்று வீசும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்
மழையாக இறங்கணுமே என்னை முழுதும் நனைக்கணுமே
என் அன்பே என் உயிரே
Like crops waiting for the rain, I will wait
Eagerly expecting the breeze to blow
You must come as rain and soak me completely
My love, my life

தாய் என்பேன் தகப்பன் என்பேன்
தனிமையிலே என் துணை என்பேன்
சினேகிதரே சிறந்தவரே மார்போடு அணைப்பவரே
மணவாட்டி என்றவரே மணவாளன் இயேசுவே
என் அன்பே என் உயிரே
You are my mother, You are my father
You are my companion in loneliness
Friend, the best, who embraces me
Bridegroom called Jesus, my Bridegroom
My love, my life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create