நித்திய இராஜா நிர்மல நாதா
நின் பாதம் பணிந்தேன் இக்காலையிலே
நின் பாதம் பணிந்தேன் இவ்வேளையிலே
என் மன ராஜ்யத்தில்
என்றும் அரசாளுகின்ற
ராஜாதி ராஜாவுக்கே ஸ்தோத்திரம்
இயேசு மகா ராஜாவுக்கே ஸ்தோத்திரம்
கண்ணயர்ந்த வேளையிலும்
கணிமைப்போல் காத்தவரே
கற்பகமே உமக்கு ஸ்தோத்திரம்
கண் விழித்த வேளையிலும்
கண் மேல் உம் கண் வைத்து
கருத்தாய் போதித்தவாய் ஸ்தோத்திரம்
இப்பகல் வேளையிலும்
எப்பக்கம் சூழ்ந்து நிற்கும்
இம்மானுவேலனே ஸ்தோத்திரம்
உம்முடனே நான் இணைய
என்னுடனே நீர் பிணைய
வாழ்ந்திடும் வாழ்வுக்காய் ஸ்தோத்திரம்
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, நித்திய இராஜா நிர்மல நாதா, tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship lyrics, worship songs lyrics, nithya raja nirmala natha lyrics, nithya raja nirmala natha songs lyrics
Sign in to access this feature Sign Up
en mana rajyaththil
enrum arasalukinra
rajathi rajavukke sthoththiram
iyesu maka rajavukku sthoththiram
kannayarntha velaiyilum
kannimaip pol kaththavare
karpakame umakku sthoththiram
kan vizhiththa velaiyilum
kanmel um kan vaiththu
karuththay pothiththavar sthoththiram
---en mana
ippakal velaiyilum
eppakkam suzhnthu nirkum
immanuvelane sthoththiram
ummutane nan inaiya
ennutane nir pinaiya
vazhnthitum vazhvukkaka sthoththiram
1.நித்திய இராஜா நிர்மல நாதா
நின் பாதம் பணிந்தேன் இக்காலையிலே
Nithiya Raaja Nirmala Naadhaa
Nin paadham panindhen ikkaalaiyile
2.இவ்வேளையிலும் உம் பாதம் பணிந்தேன்
என் இதயம் உமக்கே அர்ப்பணித்தேன்
Ivvelaiyilum um paadham panindhen
En idhayam umakke arppanithen
3.என் மன ராஜ்யத்தில் நீர் அரசாளுகின்றீர்
ராஜாதி ராஜாவுக்கே ஸ்தோத்திரம்
En mana raajyathil neer arasaalugindreer
Raajathi Raajaavukke sthothiram
4.இயேசு மகா ராஜாவுக்கே என்றும் ஸ்தோத்திரம்
உம் நாமம் உயர்த்தி நான் பாடிடுவேன்
Yesu maha Raajaavukke endrum sthothiram
Um naamam uyarthi naan paadiduven
5.கண்ணயர்ந்த வேளையிலும் காத்தவரே நீரே
கணிமைபோல் என்னை பாதுகாத்தீரே
Kannayarntha velaiyilum kaathavare neere
Kanimai pol ennai paadhukaatheere
6.கண் விழித்த வேளையிலும் வழிநடத்தினீரே
உம் கண் மேல் வைத்து போதித்தீரே
Kan vizhitha velaiyilum vazhinadathineere
Um kan mel vaithu pothitheere
7.இப்பகல் வேளையிலும் என்னை சூழ்ந்திருப்பீர்
இம்மானுவேலனே உமக்கு ஸ்தோத்திரம்
Ippagal velaiyilum ennai soozhndhiruppeer
Immanuelane umakku sthothiram
8.உம்முடனே நான் இணைய நீர் என்னுடன் பிணைய
வாழ்ந்திடும் வாழ்வுக்காய் ஸ்தோத்திரம்
Ummudane naan inaiya neer ennudan pinaiya
Vaazhndhidum vaazhvukaai sthothiram
1.நித்திய இராஜா நிர்மல நாதா
நின் பாதம் பணிந்தேன் இக்காலையிலே
Eternal King, pure and holy Lord
I bow at Your feet this very morning
2.என் மன ராஜ்யத்தில் என்றும் அரசாளுகின்றீர்
ராஜாதி ராஜாவுக்கே ஸ்தோத்திரம்
You reign forever in my heart’s kingdom
Praise be to the King of kings
3.இயேசு மகா ராஜாவுக்கே ஸ்தோத்திரம்
உம் நாமம் என்றும் உயர்த்தப்படுக
Praise to Jesus, the great King
May Your name be lifted forever
4.கண்ணயர்ந்த வேளையிலும் காத்தவரே நீரே
கணிமைபோல் என்னை பாதுகாத்தீரே
You protected me while I slept
Guarded me like the apple of Your eye
5.கண் விழித்த வேளையிலும் வழிநடத்தினீரே
உம் கண் மேல் வைத்து போதித்தீரே
You guided me when I woke
And taught me with Your watchful care
6.இப்பகல் வேளையிலும் என்னை சூழ்ந்திருப்பீர்
இம்மானுவேலனே உமக்கு ஸ்தோத்திரம்
You surround me even in the day
Immanuel, I give You praise
7.உம்முடனே நான் இணைய நீர் என்னுடன் பிணைய
வாழ்ந்திடும் வாழ்வுக்காய் ஸ்தோத்திரம்
I am united with You, and You with me
Thank You for this living relationship
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List