Oru kurai villamal kaatthu Song Lyrics Chords PPT - ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே

ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே
கோடி ஸ்தோத்திரமே
என்னை அதிசயமாக நடத்தி வந்தீரே
ஆயிரம் ஸ்தோத்திரமே
பதினாயிரம் ஸ்தோத்திரமே

ஆருயிரே ஆறுதலே
ஆயுளெல்லாம் காப்பவரே

என் முன்னே சென்றீரே
பயணத்தை காத்தீரே
மகிமையால் மூடிக்கொண்டீரே
எங்கள் குடும்பத்தைக் காத்து வந்தீரே

வருஷத்தை நன்மையினால்
முடி சூட்டி மகிழ்ந்தீரே
பாதைகள் நெய்யாய் பொழிந்தீரே
எல்லா வாதைகள் நீக்கி மகிழ்ந்தீரே

என் விளக்கை ஏற்றினீரே
என் இருளை அகற்றினீரே
எதிரியின் கண்கள் முன்பாக
என் தலையை நிமிரச் செய்தீரே

உள்ளங்கைகளிலே
என்னை வரைந்து வைத்தீரே
நீர் என் தாசன் என்றீரே
உன்னை எப்படி மறப்பேன் என்றீரே

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,oru kurai villamal kaatthu songs, oru kurai villamal kaatthur songs lyrics, Christmas,tamil Christmas song,,tamil Christmas song lyrics,new year song

Sign in to access this feature Sign Up

Oru kurai villamal kaatthu Song Lyrics Chords PPT - ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே Lyrics in English

oru kuraivillaamal kaaththu vantheerae
koti sthoththiramae
ennai athisayamaaka nadaththi vantheerae
aayiram sthoththiramae
pathinaayiram sthoththiramae

aaruyirae aaruthalae
aayulellaam kaappavarae

en munnae senteerae
payanaththai kaaththeerae
makimaiyaal mootikkonnteerae
engal kudumpaththaik kaaththu vantheerae

varushaththai nanmaiyinaal
muti sootti makilntheerae
paathaikal neyyaay polintheerae
ellaa vaathaikal neekki makilntheerae

en vilakkai aettineerae
en irulai akattineerae
ethiriyin kannkal munpaaka
en thalaiyai nimirach seytheerae

ullangaikalilae
ennai varainthu vaiththeerae
neer en thaasan enteerae
unnai eppati marappaen enteerae

Oru kurai villamal kaatthu Song Lyrics Chords PPT - ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே Lyrics in English (Tanglish)

ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே கோடி ஸ்தோத்திரமே
என்னை அதிசயமாக நடத்தி வந்தீரே ஆயிரம் ஸ்தோத்திரமே
பதினாயிரம் ஸ்தோத்திரமே
Oru kuraivillaamal kaathu vandheere kodi stoththirame
Ennai adhisayamaaga nadathi vandheere aayiram stoththirame
Pathinaayiram stoththirame

ஆருயிரே ஆறுதலே
ஆயுளெல்லாம் காப்பவரே
Aaruyire aaruthale
Aayul ellam kaappavare

என் முன்னே சென்றீரே
பயணத்தை காத்தீரே
மகிமையால் மூடிக்கொண்டீரே
எங்கள் குடும்பத்தைக் காத்து வந்தீரே
En munne sendreere
Payanatthai kaattheere
Magimaiyaal moodikkondreere
Engal kudumbaththaik kaathu vandheere

வருஷத்தை நன்மையினால்
முடி சூட்டி மகிழ்ந்தீரே
பாதைகள் நெய்யாய் பொழிந்தீரே
எல்லா வாதைகள் நீக்கி மகிழ்ந்தீரே
Varushaththai nanmaiyinaal
Mudi sootti magizhndheere
Paadhaigal neiyaai pozhindheere
Ella vaadhaigal neekki magizhndheere

என் விளக்கை ஏற்றினீரே
என் இருளை அகற்றினீரே
எதிரியின் கண்கள் முன்பாக
என் தலையை நிமிரச் செய்தீரே
En vilakkai aetrineere
En irulai agatrrineere
Ethiriyin kangal munbaaga
En thalaiyai nimirach seydheere

உள்ளங்கைகளிலே
என்னை வரைந்து வைத்தீரே
நீர் என் தாசன் என்றீரே
உன்னை எப்படி மறப்பேன் என்றீரே
Ullangkaigalile
Ennai varainthu vaiththeere
Neer en daasan endreere
Unnai eppadi marappen endreere

Oru kurai villamal kaatthu Song Lyrics Chords PPT - ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே Lyrics in English (Song Meaning)

ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே கோடி ஸ்தோத்திரமே
என்னை அதிசயமாக நடத்தி வந்தீரே ஆயிரம் ஸ்தோத்திரமே
பதினாயிரம் ஸ்தோத்திரமே
You kept me without any lack — a crore praises to You.
You led me wonderfully — a thousand praises to You.
Ten thousand praises to You.

ஆருயிரே ஆறுதலே
ஆயுளெல்லாம் காப்பவரே
My dearest life, my comfort,
The One who preserves me all my days.

என் முன்னே சென்றீரே
பயணத்தை காத்தீரே
மகிமையால் மூடிக்கொண்டீரே
எங்கள் குடும்பத்தைக் காத்து வந்தீரே
You went before me,
You guarded my journey.
You covered me with glory,
And protected our family.

வருஷத்தை நன்மையினால்
முடி சூட்டி மகிழ்ந்தீரே
பாதைகள் நெய்யாய் பொழிந்தீரே
எல்லா வாதைகள் நீக்கி மகிழ்ந்தீரே
You crowned the year with goodness,
And made us rejoice.
You poured out paths like flowing oil,
You removed every struggle and filled us with joy.

என் விளக்கை ஏற்றினீரே
என் இருளை அகற்றினீரே
எதிரியின் கண்கள் முன்பாக
என் தலையை நிமிரச் செய்தீரே
You lit my lamp,
You dispelled my darkness.
Before the eyes of my enemies,
You lifted up my head.

உள்ளங்கைகளிலே
என்னை வரைந்து வைத்தீரே
நீர் என் தாசன் என்றீரே
உன்னை எப்படி மறப்பேன் என்றீரே
You engraved me on the palms of Your hands,
You said, “You are My servant.”
How then could I ever forget You,
When You said this to me?

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create