Oruvarum Sera Oliyinil Lyrics Song Chords PPT - ஒருவரும் சேரா ஒளியினில்

ஒருவரும் சேரா ஒளியினில்
வாசம் செய்திடும்
எங்கள் தேவனே
மனிதருள் யாரும் கண்டிரா
மகிமை உடையவர்
எங்கள் தேவனே

நீரே உன்னதர்
நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர்
உம்மை ஆராதிப்பேன்

ஏல்- ஒலான் நீரே
உமக்கு ஆரம்பம் இல்லையே
ஏல்- ஒலான் நீரே
உமக்கு முடிவொன்றும் இல்லையே

உம்மை அறிந்தவர் இல்லையே
உம்மை புரிந்தவர் இல்லையே
உம்மை கண்டவர் இல்லையே
உமக்கு உருவொன்றுமில்லையே…

Oruvarum Sera Oliyinil, Oruvarum Sera Oliyinil lyrics songs, Oruvarum Sera Oliyinil song lyrics, Oruvarum Sera Oliyinil Lyrics Song Chords PPT - ஒருவரும் சேரா ஒளியினில், tamil christian songs lyrics, John Jebaraj

Sign in to access this feature Sign Up

Oruvarum Sera Oliyinil Lyrics Song Chords PPT - ஒருவரும் சேரா ஒளியினில் Lyrics in English

oruvarum sera oliyinil
vasam seythitum engkal thevane

manitharul yarum kantira
makimai utaiyavar engkal thevane

neere unnathar
neere parisuththar

neere makaththuvar
ummai aarathippen - 2

eel olan neere
umakku aarampam illaiye

eel olan neere
umakku mutivonrum illaiye - 2

ummai arinthavar illaiye
ummai purinthavar illaiye

ummai kantavar illaiye
umakku uruvangkal illaiye

-- neere unnathar

Oruvarum Sera Oliyinil Lyrics Song Chords PPT - ஒருவரும் சேரா ஒளியினில் Lyrics in English (Tanglish)

ஒருவரும் சேரா ஒளியினில்
வாசம் செய்திடும்
Oruvarum Seraa Oliyil
Vaasam Seidhidum

எங்கள் தேவனே
மனிதருள் யாரும் கண்டிரா
Engal Devane
Manidharul Yaarum Kandiraa

மகிமை உடையவர்
எங்கள் தேவனே
Magimai Udaiyavar
Engal Devane

நீரே உன்னதர்
நீரே பரிசுத்தர்
Neere Unnadhar
Neere Parisuthar

நீரே மகத்துவர்
உம்மை ஆராதிப்பேன்
Neere Magaththavar
Ummai Aaradhippen

ஏல் ஒலான் நீரே
உமக்கு ஆரம்பம் இல்லையே
El Olaan Neere
Umakku Aarambam Illaiye

ஏல் ஒலான் நீரே
உமக்கு முடிவொன்றும் இல்லையே
El Olaan Neere
Umakku Mudivondrum Illaiye

உம்மை அறிந்தவர் இல்லையே
உம்மை புரிந்தவர் இல்லையே
Ummai Arindhavar Illaiye
Ummai Purindhavar Illaiye

உம்மை கண்டவர் இல்லையே
உமக்கு உருவொன்றுமில்லையே
Ummai Kandavar Illaiye
Umakku Uruvondrum Illaiye

Oruvarum Sera Oliyinil Lyrics Song Chords PPT - ஒருவரும் சேரா ஒளியினில் Lyrics in English (Song Meaning)

ஒருவரும் சேரா ஒளியினில்
வாசம் செய்திடும்
In Unapproachable Light
You Dwell

எங்கள் தேவனே
மனிதருள் யாரும் கண்டிரா
Our God
No Human Has Seen

மகிமை உடையவர்
எங்கள் தேவனே
The One Full Of Glory
Our God

நீரே உன்னதர்
நீரே பரிசுத்தர்
You Are The Most High
You Are Holy

நீரே மகத்துவர்
உம்மை ஆராதிப்பேன்
You Are Great
I Will Worship You

ஏல் ஒலான் நீரே
உமக்கு ஆரம்பம் இல்லையே
El Olam You Are
You Have No Beginning

ஏல் ஒலான் நீரே
உமக்கு முடிவொன்றும் இல்லையே
El Olam You Are
You Have No End

உம்மை அறிந்தவர் இல்லையே
உம்மை புரிந்தவர் இல்லையே
None Have Fully Known You
None Have Fully Understood You

உம்மை கண்டவர் இல்லையே
உமக்கு உருவொன்றுமில்லையே
None Have Seen You
You Have No Form

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create