Paadi Pugalven Naan Lyrics Song Chords PPT -பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன்

பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன்
அவர் நன்மைகளை எங்கும் சொல்லுவேன்
அப்பா சமுகத்தில் ஆடி பாடி மகிழ்ந்திருப்பேன்
அவர் இஸ்ரவேலின் வல்லவரே

பாடுவேன் அல்லோயா துதி அல்லோயா
கிருபையை புகழ்ந்திடுவேன்

எளியவனை நீர் உயர்த்திடுவீர்
ஆயிரமாக பெருக செய்வீர்

கூப்பிட்ட நேரத்தில் பதில் அளித்து
குறைகள் தீர்த்திட வருபவரே

பகைக்கும் ஜனங்களின் நடுவிலே
பந்தியை கொடுத்து உயர்த்திடுவீர்

Paadi Pugalven Naan Lyrics Song Chords PPT, பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன், Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Gerson edinbaro songs, gerson edinbro songs lyrics, neerae 5 songs, neerae 5 songs lyrics, paadi pugalven naan songs, paadi pugalven naan songs lyrics, paaduven hallelujah songs, paaduven hallelujah songs lyrics

Sign in to access this feature Sign Up

Paadi Pugalven Naan Lyrics Song Chords PPT -பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன் Lyrics in English

pati pukazhven naan aati makizhven

avar nanmaikalai engkum solluven

appa samookaththil aatippati makizhnthiruppen
avar isravelin vallavare

patuven alleluya

thuthi alleluya kirupaiyai pukazhnthituven - 2

eliyavanai neer uyarththituveer

aayiramaka perukasa seyveer 2

patuven

kooppitta neraththil pathil aliththu

kuraikal theerththita varupavare - 2

patuven

pakaikkum janangkalin natuvinile

panthiyaik kotuththu uyarththituveer 2

Paadi Pugalven Naan Lyrics Song Chords PPT -பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன் Lyrics in English (Tanglish)

பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன்
அவர் நன்மைகளை எங்கும் சொல்லுவேன்
paadi pukazvaen naan aadi makizvaen
avar nanmaikalai enkum solluvaen

அப்பா சமுகத்தில் ஆடி பாடி மகிழ்ந்திருப்பேன்
அவர் இஸ்ரவேலின் வல்லவரே
appaa samukaththil aadi paadi makiznthiruppaen
avar isravaelin vallavarae

பாடுவேன் அல்லோயா துதி அல்லோயா
கிருபையை புகழ்ந்திடுவேன்
paaduvaen allaeluuyaa thuthi allaeluuyaa
kirupaiyai pukaznthiduvaen

எளியவனை நீர் உயர்த்திடுவீர்
ஆயிரமாக பெருக செய்வீர்
ealiyavanai neer uyarththiduveer
aayiramaaka peruka seiveer

கூப்பிட்ட நேரத்தில் பதில் அளித்து
குறைகள் தீர்த்திட வருபவரே
kuuppitta naeraththil pathil aliththu
kuraikal theerththida varupavarae

பகைக்கும் ஜனங்களின் நடுவிலே
பந்தியை கொடுத்து உயர்த்திடுவீர்
pakaikum janankalin naduvinilae
panthiyai koduththu uyarththiduveer

Paadi Pugalven Naan Lyrics Song Chords PPT -பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன் Lyrics in English (Song Meaning)

பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன்
அவர் நன்மைகளை எங்கும் சொல்லுவேன்
I will sing and praise, I will dance with joy
I will proclaim His goodness everywhere

அப்பா சமுகத்தில் ஆடி பாடி மகிழ்ந்திருப்பேன்
அவர் இஸ்ரவேலின் வல்லவரே
I will dance and rejoice in the Father’s gathering
He is the Mighty One of Israel

பாடுவேன் அல்லோயா துதி அல்லோயா
கிருபையை புகழ்ந்திடுவேன்
I will sing Hallelujah praise Hallelujah
I will glorify His mercy

எளியவனை நீர் உயர்த்திடுவீர்
ஆயிரமாக பெருக செய்வீர்
You exalt the humble
You multiply them a thousandfold

கூப்பிட்ட நேரத்தில் பதில் அளித்து
குறைகள் தீர்த்திட வருபவரே
He answers in times of call
The One who resolves shortcomings

பகைக்கும் ஜனங்களின் நடுவிலே
பந்தியை கொடுத்து உயர்த்திடுவீர்
Amidst the nations that oppose
He lifts and exalts His people

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create