Paavikku pukalidam Lyrics Song Chords PPT- பாவிக்குப் புகலிடம் என் இயேசு இரட்சகர்

பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே

பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தவரே

1. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
காசுக்காகவே கர்த்தன் இயேசுவை
கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல்கொதா மலைக்கு இயேசுவை – பாவி

2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
பரிகாசமும் பசிதாகமும்
படுகாயமும் அடைந்தாரே – பாவி

3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முட்களில் பின்னி சூடிட
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக்காணும் உள்ளம் தாங்குமோ – பாவி

4. உலகத்தின் ரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
தம்மை நம்பினால் உம்மைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடி வா – பாவி

Paavikku pukalidam Lyrics Song Chords PPT, பாவிக்குப் புகலிடம் என் இயேசு இரட்சகர், Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt,

Sign in to access this feature Sign Up

Paavikku pukalidam Lyrics Song Chords PPT- பாவிக்குப் புகலிடம் என் இயேசு இரட்சகர் Lyrics in English

pavikku pukalitam iyesu iratsakar
parinil paliyaka mantare
parisuththare pavamanare
paramana siluvai sumanthavare
paramana siluvai sumanthavare

kattik kotuththan muppathu velli
kasukkagave karththar iyesuvai
kolai seyyave kontu ponare
kolkotha malaikku iyesuvai
kolkotha malaikku iyesuvai 2
...pavikku

kallar maththiyil oru kallan pol
kurramarra kiristhesu thongkinar
parikasamum pasi thagamum
patukayamum atainthare
patukayamum atainthare
...pavikku

kalkal kaikalil ani paynthita
kiritam mutkalil pinni sutita
iraththa vellaththil karththar thongkinar
ithaik kanum ullam thangkumo
ithaik kanum ullam thangkumo
...pavikku

ulakaththin iratsakar iyesuve
uyir kotuththar uyirththezhunthar
thammai nampinal unnai kaivitar
thalaramal nampi oti va
thalaramal nampi oti va
...pavikku

pava sapangkal thira viyathikal
pala tholvikal unthan vazhkkaiyil
kantu ni manam kalangkuvathen
karththar iyesuvantai oti va
karththar iyesuvantai oti va
...pavikku

varuththappattu param sumappore
varungkal ennantaiyil enkirar
ilaipparuthal tharum iyesuvai
inru theti nati nampi va
inru theti nati nampi va
...pavikku

Paavikku pukalidam Lyrics Song Chords PPT- பாவிக்குப் புகலிடம் என் இயேசு இரட்சகர் Lyrics in English (Tanglish)

பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே
Paavikku pugalidam Yesu ratchakar
Parinil baliyaga maandare

பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தவரே
Parisuthare paavamaanare
Paara maana siluvai sumandhavare

காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
காசுக்காகவே கர்த்தன் இயேசுவை
Kaatti koduthaan muppathu velli
Kaasukkaagave Karththan Yesuvai

கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல்கொதா மலைக்கு இயேசுவை
Kolai seiyave kondu ponaare

Golgotha malaiyukku Yesuvai
கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
Kallar maththiyil oru kallan pol
Kutramatra Christu thonginaar

பரிகாசமும் பசிதாகமும்
படுகாயமும் அடைந்தாரே
Parikaasumum pasidhaagumum
Padugaayum adaindhaare

கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முட்களில் பின்னி சூடிட
Kaalkal kaigalil aani paayndhida
Kreedam mudhkalil pinni soodida

இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக்காணும் உள்ளம் தாங்குமோ
Iratha vellathil Karththar thonginaar
Idhaik kaanum ullam thaangumo

உலகத்தின் ரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
Ulagaththin ratchakar Yesuvee
Uyir koduththar uyirththezhundhaar

தம்மை நம்பினால் உம்மைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடி வா
Thammai nambinaal ummai kaividar
Thalaramaal nambi oodi vaa

Paavikku pukalidam Lyrics Song Chords PPT- பாவிக்குப் புகலிடம் என் இயேசு இரட்சகர் Lyrics in English (Song Meaning)

பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே
Jesus, the Savior, is refuge for the sinner
He sacrificed Himself on the cross

பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தவரே
Holy One, for the sinner
He bore the heavy cross

காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
காசுக்காகவே கர்த்தன் இயேசுவை
He was shown thirty pieces of silver
The Lord Jesus was handed over

கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல்கொதா மலைக்கு இயேசுவை – பாவி
They led Him to be killed
To Golgotha went Jesus – the sinner’s redeemer

கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
Among thieves, like a thief
Innocent Christ was crucified

பரிகாசமும் பசிதாகமும்
படுகாயமும் அடைந்தாரே – பாவி
He endured mockery and hunger
And bore wounds – the sinner’s redeemer

கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முட்களில் பின்னி சூடிட
His feet and hands were pierced with nails
The crown placed on His head

இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக்காணும் உள்ளம் தாங்குமோ – பாவி
The Lord hung in the flood of blood
Can a heart endure to see this – sinner?

உலகத்தின் ரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
Jesus, the Savior of the world
Gave His life and rose again

தம்மை நம்பினால் உம்மைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடி வா – பாவி
If we trust Him, He will not forsake us
Run faithfully – sinner

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create