Parisutha Deivam Iaya Song Lyrics Chords PPT-பரிசுத்த தெய்வம் ஐயா நீரே

பரிசுத்த தெய்வம் ஐயா நீரே
எனக்காக உம்மை தந்தீரே
பாவம் ஒன்றும் உம்மில் இல்லை
ஆனாலும் அடிக்க பட்டீர் எனக்கே

உமக்காக வாழுவேன்
உம்மை தான் நேசிக்கிறேன்
உயிர் வாழும் நாளெல்லாம்
உமக்காக ஓடுவேன்

கண்ணின் மணி போல் காக்கும் தெய்வம்
காப்பாற்றினீர் என்னை
கண்ணீர் துடைக்கும் தெய்வம் நீரே
அடிக்க பட்டீர் சிலுவையிலே எனக்காய்
ஏற்றுக்கொண்டீர் காயங்களை

இனி நான் அல்ல நீரே
அர்ப்பணிக்கிறேன் என்னை
இனி நான் அல்ல நீரே
ஒப்பு கொடுக்கிறேன்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, பரிசுத்த தெய்வம் ஐயா நீரே, tamil christian devotional songs tamil christian song mp3,Nambuven album songs, Joel aruldoss songs lyrics, worship songs lyrics, parisutha deivam iaya songs, parisutha deivam iaya songs lyrics

Sign in to access this feature Sign Up

Parisutha Deivam Iaya Song Lyrics Chords PPT-பரிசுத்த தெய்வம் ஐயா நீரே Lyrics in English

Parisutha Deivam Aiyaa Neere
Enakkaga Ummai Thandheere
Paavam ondrum Ummil illai
Aanaalum adikka patteer enakkae

Umakkaga vaazhuven
Ummai thaan nesikkiren
Uyir vaazhum naal ellaam
Umakkaga oduven

Kannin mani pol kaakkum Deivam
Kaappaatrineer ennai
Kanneer thudaikkum Deivam Neere
Adikka patteer siluvaiyile enakkaai
Yetrukkondeer kaayangalai

Ini naan alla Neere
Arppanikkiren ennai
Ini naan alla Neere
Oppu kodukkiren

Parisutha Deivam Iaya Song Lyrics Chords PPT-பரிசுத்த தெய்வம் ஐயா நீரே Lyrics in English (Tanglish)

பரிசுத்த தெய்வம் ஐயா நீரே
எனக்காக உம்மை தந்தீரே
Parisutha Deivam Aiyaa Neere
Enakkaga Ummai Thandheere

பாவம் ஒன்றும் உம்மில் இல்லை
ஆனாலும் அடிக்க பட்டீர் எனக்கே
Paavam ondrum Ummil illai
Aanaalum adikka patteer enakkae

உமக்காக வாழுவேன்
உம்மை தான் நேசிக்கிறேன்
Umakkaga vaazhuven
Ummai thaan nesikkiren

உயிர் வாழும் நாளெல்லாம்
உமக்காக ஓடுவேன்
Uyir vaazhum naal ellaam
Umakkaga oduven

கண்ணின் மணி போல் காக்கும் தெய்வம்
காப்பாற்றினீர் என்னை
Kannin mani pol kaakkum Deivam
Kaappaatrineer ennai

கண்ணீர் துடைக்கும் தெய்வம் நீரே
அடிக்க பட்டீர் சிலுவையிலே எனக்காய்
Kanneer thudaikkum Deivam Neere
Adikka patteer siluvaiyile enakkaai

ஏற்றுக்கொண்டீர் காயங்களை
Yetrukkondeer kaayangalai

இனி நான் அல்ல நீரே
அர்ப்பணிக்கிறேன் என்னை
Ini naan alla Neere
Arppanikkiren ennai

இனி நான் அல்ல நீரே
ஒப்பு கொடுக்கிறேன்
Ini naan alla Neere
Oppu kodukkiren

Parisutha Deivam Iaya Song Lyrics Chords PPT-பரிசுத்த தெய்வம் ஐயா நீரே Lyrics in English (Song Meaning)

பரிசுத்த தெய்வம் ஐயா நீரே
எனக்காக உம்மை தந்தீரே
Holy and righteous God, You are Lord
You gave Yourself for me

பாவம் ஒன்றும் உம்மில் இல்லை
ஆனாலும் அடிக்க பட்டீர் எனக்கே
No sin is found in You
Yet You were struck for me

உமக்காக வாழுவேன்
உம்மை தான் நேசிக்கிறேன்
I will live for You
I love only You

உயிர் வாழும் நாளெல்லாம்
உமக்காக ஓடுவேன்
All the days of my life
I will run for You

கண்ணின் மணி போல் காக்கும் தெய்வம்
காப்பாற்றினீர் என்னை
God who guards like the apple of Your eye
You protected me

கண்ணீர் துடைக்கும் தெய்வம் நீரே
அடிக்க பட்டீர் சிலுவையிலே எனக்காய்
You wipe away every tear
You were beaten on the cross for me

ஏற்றுக்கொண்டீர் காயங்களை
You accepted all the wounds

இனி நான் அல்ல நீரே
அர்ப்பணிக்கிறேன் என்னை
Not I, but You alone
I surrender myself

இனி நான் அல்ல நீரே
ஒப்பு கொடுக்கிறேன்
Not I, but You alone
I fully give myself to You

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create