Parisutharae Ummai Aarathipen Song Lyrics Chords PPT-பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்

பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்
இன்றும் என்றென்றுமாய்
பலிபீடத்தில் என்னை படைக்கின்றேன்
உகந்த ஜீவ பலியாய்

யேகோவா ரஃப்பா
நீரே சுகம் தருபவரே
யேகோவா ஷம்மா -நீரே
கூடவே இருப்பவரே

ஆராதனை உமக்கே
ஆராதனை என்றுமே

யேகோவாயீரே நீரே
தேவையெல்லாம் சந்திப்பீர்
யேகோவா ஷாலோம் நீரே
சமாதானம் தருபவரே

யேகோவாநிசி நீரே
ஜெயம் தருபவரே
யேகோவா ரோஹி நீரே
எந்தன் மேய்ப்பர் நீரே

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt,பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன், tamil worship songs lyrics,Worship lyrics, worship songs lyrics, parisutharae ummai aarathipen lyrics, parisutharae ummai aarathipen songs lyrics

Sign in to access this feature Sign Up

Parisutharae Ummai Aarathipen Song Lyrics Chords PPT-பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் Lyrics in English

Parisuthare ummai aaraadhippen
Indrum endrendrumaai
Balibeedathil ennai padaikkindren
Ugandha jeeva baliyaai

Yegova Rapha
Neere sugam tharubavare
Yegova Shamma Neere
Koodave iruppavare

Aaraadhanai umakke
Aaraadhanai endrume

Yegova Yire Neere
Thevaiyellaam sandhippeer
Yegova Shalom Neere
Samaadhaanam tharubavare

Yegova Nissi Neere
Jeyam tharubavare
Yegova Rohi Neere
Endhan meyppar Neere

Parisutharae Ummai Aarathipen Song Lyrics Chords PPT-பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் Lyrics in English (Tanglish)

பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்
இன்றும் என்றென்றுமாய்
Parisuththare ummai aarathippen
Indrum endrendrumaai

பலிபீடத்தில் என்னை படைக்கின்றேன்
உகந்த ஜீவ பலியாய்
Balibeedaththil ennai padaikkindren
Ugandha jeeva baliyaai

யேகோவா ரஃப்பா நீரே சுகம் தருபவரே
யேகோவா ஷம்மா நீரே கூடவே இருப்பவரே
Yehova Rapha neere sugam tharubavare
Yehova Shamma neere koodave iruppavare

ஆராதனை உமக்கே
ஆராதனை என்றுமே
Aaradhanai umakke
Aaradhanai endrume

யேகோவாயீரே நீரே தேவையெல்லாம் சந்திப்பீர்
யேகோவா ஷாலோம் நீரே சமாதானம் தருபவரே
Yehova Jireh neere thevaiyellam sandhippeer
Yehova Shalom neere samaadhaanam tharubavare

யேகோவாநிசி நீரே ஜெயம் தருபவரே
யேகோவா ரோஹி நீரே எந்தன் மேய்ப்பர் நீரே
Yehova Nissi neere jeyam tharubavare
Yehova Rohi neere endhan meyppar neere

Parisutharae Ummai Aarathipen Song Lyrics Chords PPT-பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் Lyrics in English (Song Meaning)

பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்
இன்றும் என்றென்றுமாய்
Holy One, I worship You
Today and forevermore

பலிபீடத்தில் என்னை படைக்கின்றேன்
உகந்த ஜீவ பலியாய்
On the altar I offer myself
As a living sacrifice pleasing to You

யேகோவா ரஃப்பா நீரே சுகம் தருபவரே
யேகோவா ஷம்மா நீரே கூடவே இருப்பவரே
Jehovah Rapha, You are my Healer
Jehovah Shammah, You are always with me

ஆராதனை உமக்கே
ஆராதனை என்றுமே
Worship belongs to You alone
Worship forevermore

யேகோவாயீரே நீரே தேவையெல்லாம் சந்திப்பீர்
யேகோவா ஷாலோம் நீரே சமாதானம் தருபவரே
Jehovah Jireh, You provide all my needs
Jehovah Shalom, You are my peace

யேகோவாநிசி நீரே ஜெயம் தருபவரே
யேகோவா ரோஹி நீரே எந்தன் மேய்ப்பர் நீரே
Jehovah Nissi, You give me victory
Jehovah Rohi, You are my Shepherd

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create