பாவ தோஷம் நீங்கிட
மேய்ப்பரின் இரத்தம் தானே
தீய குணம் மாற்றிட
மீட்பரின் இரத்தம் தானே
மெய்யாம் ஜீவ நதி
பாவம் போக்கும் நதி
வேறே நதியை அறியேன்
மீட்பரின் இரத்தம் தானே
--- மெய்யாம் ஜீவ நதி ---
என்னை சுத்தமாக்கிட
மீட்பரின் இரத்தம் தானே
மன்னிப்பை நான் பெற்றிட
மீட்பரின் இரத்தம் தானே
--- மெய்யாம் ஜீவ நதி ---
வேறே இரட்சிப்பில்லையே
மீட்பரின் இரத்தம் தானே
புண்ணிய கிரியைகள் செல்லாதே
மீட்பரின் இரத்தம் தானே
--- மெய்யாம் ஜீவ நதி ---
மோட்ச மார்க்கம் இதுவே
மீட்பரின் இரத்தம் தானே
இயேசு சுத்த தீர்த்தமே
மீட்பரின் இரத்தம் தானே
--- மெய்யாம் ஜீவ நதி ---
Pava Thosham Ningkita lyrics songs,Pava Thosham Ningkita lyrics,Pava Thosham Ningkita Lyrics Song Chords PPT -பாவ தோஷம் நீங்கிட
Sign in to access this feature Sign Up
pava thosham neengkita
meypparin iraththam thane
theeya kunam marrita
meetparin iraththam thane
meyyam jeeva nathi
pavam pokkum nathi
vere nathiyai ariyen
meetparin iraththam thane
----meyyam jeeva nathi
ennai suththamakkita
meetparin iraththam thane
mannippai nan petrita
meetparin iraththam thane
--meyyam jeeva nathi
vere iratsippillaiye
meetparin iraththam thane
punniya kiriyai sellathe
meetparin iraththam thane
---meyyam jeeva nathi
motsa markkam ithuve
meetparin iraththam thane
iyesu suththa theerththame
meetparin iraththam thane
---meyyam jeeva nathi
true
true
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List