Pirantha Naal Mudhal Song Lyrics Chords PPT-பிறந்த நாள்முதல்

பிறந்த நாள்முதல் என் தேவனாய் இருந்தீர்
நான் தடுமாறும் போது என்னைத் தாங்கிக்கொண்டீர்

உம்மோடு உறவாடனும் உமக்காக நான் வாழணும்
என்னோடு நீங்க பேசிட இப்போ வாரும்

தாயைப் போல நீர் நான் கலங்கும் போதெல்லாம்
என் கரம்பிடித்து என்னை நீர் தாங்கினீரைய்யா

திக்கற்று அலைந்தேன் சோர்ந்தே போனேன்
என் தேவையை நினைத்து கலங்கி நின்றேன்

என்னைத் தேடி வந்தீரே மீட்டுக் கொண்டீரே
பாதுகாத்தீரே நன்றி

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, பிறந்த நாள்முதல், tamil christian devotional songs,Pas. Paul Jacob Songs, Pas.Paul Jacob Song Lyrics, Tamil Christian Songs, Tamil Christian Song Lyrics, Easter Songs, Pirantha naal mudhal songs, Pirantha naal mudhal Song Lyrics

Sign in to access this feature Sign Up

Pirantha Naal Mudhal Song Lyrics Chords PPT-பிறந்த நாள்முதல் Lyrics in English

Pirandha Naal Mudhal En Devanaai Irundheer
Naan Thadumaarum Podhu Ennai Thaangikondeer

Ummodu Uravaadanum Umakkaaga Naan Vaazhanum
Ennodu Neenga Pesida Ippo Vaarum

Thaayai Pola Neer Naan Kalangum Podhellaam
En Karam Pidiththu Ennai Neer Thaangineeraiyya

Thikkatru Alandhen Sornthae Ponen
En Thevaiyai Ninaiththu Kalangi Nindren

Ennai Thedi Vandheerae Meettu Kondeerae
Paadhugaaththeerae Nandri

Pirantha Naal Mudhal Song Lyrics Chords PPT-பிறந்த நாள்முதல் Lyrics in English (Tanglish)

பிறந்த நாள்முதல் என் தேவனாய் இருந்தீர்
நான் தடுமாறும் போது என்னைத் தாங்கிக்கொண்டீர்
Pirandha naalmudhal en devanaai irundheer
Naan thadumaarum podhu ennai thaangikkondeer

உம்மோடு உறவாடனும் உமக்காக நான் வாழணும்
என்னோடு நீங்க பேசிட இப்போ வாரும்
Ummodu uravaadanum umakkaaga naan vaazhanum
Ennodu neenga pesida ippo vaarum

தாயைப் போல நீர் நான் கலங்கும் போதெல்லாம்
என் கரம்பிடித்து என்னை நீர் தாங்கினீரைய்யா
Thaayai pola neer naan kalangum podhellaam
En karam pidiththu ennai neer thaangineeraiyyaa

திக்கற்று அலைந்தேன் சோர்ந்தே போனேன்
என் தேவையை நினைத்து கலங்கி நின்றேன்
Thikkatru alainthen soornthae ponen
En thevaiyai ninaiththu kalangi nindren

என்னைத் தேடி வந்தீரே மீட்டுக் கொண்டீரே
பாதுகாத்தீரே நன்றி
Ennai thedi vandheere meettuk kondeere
Paadhukaatheere nandri

Pirantha Naal Mudhal Song Lyrics Chords PPT-பிறந்த நாள்முதல் Lyrics in English (Song Meaning)

பிறந்த நாள்முதல் என் தேவனாய் இருந்தீர்
நான் தடுமாறும் போது என்னைத் தாங்கிக்கொண்டீர்
From the day I was born, You have been my God
When I staggered, You upheld me

உம்மோடு உறவாடனும் உமக்காக நான் வாழணும்
என்னோடு நீங்க பேசிட இப்போ வாரும்
I desire to fellowship with You and live for You
Come now and speak with me

தாயைப் போல நீர் நான் கலங்கும் போதெல்லாம்
என் கரம்பிடித்து என்னை நீர் தாங்கினீரைய்யா
Like a mother in my distress
You held my hand and sustained me

திக்கற்று அலைந்தேன் சோர்ந்தே போனேன்
என் தேவையை நினைத்து கலங்கி நின்றேன்
I wandered without direction and grew weary
I stood troubled, thinking of my needs

என்னைத் தேடி வந்தீரே மீட்டுக் கொண்டீரே
பாதுகாத்தீரே நன்றி
You came searching for me and redeemed me
You protected me, thank You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create