Pongi Varu Arul Song Lyrics Chords PPT-பொங்கி வரும் அருள் மனிதரை மாற்றிடுதே

பொங்கி வரும் அருள் மனிதரை மாற்றிடுதே
மங்கிப் போன மனம் புதுவாழ்வில் மலர்ந்திடுதே

தீயவர் திருடன் கொடியவர் கொலைஞரும்
இயேசுவில் மாற்றம் பெற்றார்
மாறிய மனதுடன் மங்கள வாழ்வுக்கு
அழைக்கிறார் ஓடியே வா

தேவனின் ஆவியால் விடுதலை
வாழ்வினை பெற்றவர் பலருமுண்டு
இயேசு மகா ராஜன் உன்னைத்தான் அழைக்கிறார்
நம்பி நீ ஓடியே வா

கிருபையின் நாட்களை தயவுடன் ஏற்றிட
கனிவுடன் வேண்டுகிறோம்
வருகையின் நாளினில் வருந்திட வேண்டாம்
நீ அழைக்கிறார் ஓடியே வா

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics,பொங்கி வரும் அருள் மனிதரை மாற்றிடுதே, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Dr Emil jebasingh songs, emil jebasingh songs lyrics, worship songs lyrics, pongi varu arul songs, pongi varu arul songs lyrics

Sign in to access this feature Sign Up

Pongi Varu Arul Song Lyrics Chords PPT-பொங்கி வரும் அருள் மனிதரை மாற்றிடுதே Lyrics in English

Pongi varum arul manitharai maatriduthe
Mangi pona manam pudhu vaazhvil malarndhiduthe

Theeyavar thirudan kodiyavar kolainjarum
Yesuvil maattram petraar
Maariya manadhudan mangala vaazhvukku
Azhaikkiraar odiye vaa

Devanin aaviyaal viduthalai
Vaazhvinai petravar palarum undu
Yesu maha raajan unnaithaan azhaikkiraar
Nambi nee odiye vaa

Kirubaiyin naatkalai thayavudan yetrida
Kanivudan vendugirom
Varugaiyin naalinil varundhida vendaam
Nee azhaikkiraar odiye vaa

Pongi Varu Arul Song Lyrics Chords PPT-பொங்கி வரும் அருள் மனிதரை மாற்றிடுதே Lyrics in English (Tanglish)

பொங்கி வரும் அருள் மனிதரை மாற்றிடுதே
மங்கிப் போன மனம் புதுவாழ்வில் மலர்ந்திடுதே
Pongi varum arul manitharai maatriduthe
Mangi pona manam pudhu vaazhvil malarndhiduthe

தீயவர் திருடன் கொடியவர் கொலைஞரும்
இயேசுவில் மாற்றம் பெற்றார்
Theeyavar thirudan kodiyavar kolainjarum
Yesuvil maattram petraar

மாறிய மனதுடன் மங்கள வாழ்வுக்கு
அழைக்கிறார் ஓடியே வா
Maariya manadhudan mangala vaazhvukku
Azhaikkiraar odiye vaa

தேவனின் ஆவியால் விடுதலை
வாழ்வினை பெற்றவர் பலருமுண்டு
Devanin aaviyaal viduthalai
Vaazhvinai petravar palarum undu

இயேசு மகா ராஜன் உன்னைத்தான் அழைக்கிறார்
நம்பி நீ ஓடியே வா
Yesu maha raajan unnaithaan azhaikkiraar
Nambi nee odiye vaa

கிருபையின் நாட்களை தயவுடன் ஏற்றிட
கனிவுடன் வேண்டுகிறோம்
Kirubaiyin naatkalai thayavudan yetrida
Kanivudan vendugirom

வருகையின் நாளினில் வருந்திட வேண்டாம்
நீ அழைக்கிறார் ஓடியே வா
Varugaiyin naalinil varundhida vendaam
Nee azhaikkiraar odiye vaa

Pongi Varu Arul Song Lyrics Chords PPT-பொங்கி வரும் அருள் மனிதரை மாற்றிடுதே Lyrics in English (Song Meaning)

பொங்கி வரும் அருள் மனிதரை மாற்றிடுதே
மங்கிப் போன மனம் புதுவாழ்வில் மலர்ந்திடுதே
The overflowing grace transforms a person
The faded heart blossoms into a new life

தீயவர் திருடன் கொடியவர் கொலைஞரும்
இயேசுவில் மாற்றம் பெற்றார்
Even the evil ones, thieves, cruel murderers
Were transformed in Jesus

மாறிய மனதுடன் மங்கள வாழ்வுக்கு
அழைக்கிறார் ஓடியே வா
With a changed heart, to a blessed life
He calls you come running

தேவனின் ஆவியால் விடுதலை
வாழ்வினை பெற்றவர் பலருமுண்டு
By the Spirit of God there is freedom
Many have received new life

இயேசு மகா ராஜன் உன்னைத்தான் அழைக்கிறார்
நம்பி நீ ஓடியே வா
Jesus the great King is calling you
Trust Him and come running

கிருபையின் நாட்களை தயவுடன் ஏற்றிட
கனிவுடன் வேண்டுகிறோம்
Receive the days of grace with kindness
We humbly plead with you

வருகையின் நாளினில் வருந்திட வேண்டாம்
நீ அழைக்கிறார் ஓடியே வா
On the day of His coming, do not be in sorrow
He is calling you come running

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create