Poshippavar Neere Song Lyrics Chords PPT-போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே

போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே
பரிகாரி நீரே என் இரட்சகரும் நீரே

சோர்ந்து போனாயோ
கவலைபடாதே
இயேசு உன்னை சுமப்பார்
மகிழ்ச்சியாக்குவார்

இயேசு நீர் பெரியவர்
எல்ஷடாய் நீர் வல்லவர்
உலகம் வனாந்திரம்
பரலோகம் மகிழ்ச்சியே

தண்ணீர் மேல் நடந்தார்
அற்புதங்கள் செய்திட்டார்
உன் பிரச்சனை எம்மாத்திரம்
எண்ணிப்பார் ஒர் நிமிடம்

அல்லோலுயா பாடுவோம்
தேவனை துதிப்போம்

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே, tamil christian devotional songs,Paul thangia songs, poshippavar neere songs, poshippavar neere songs lyrics

Sign in to access this feature Sign Up

Poshippavar Neere Song Lyrics Chords PPT-போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே Lyrics in English

poshippavar neere
paathukaappu neere

parikaari neere
en iratsakarum neere

sornthu ponaayo
kavalaippadaathe

iyesu unnai sumappar
magizhchchiyaakkuvaar
...poshippavar

iyesu neer periyavar
el shaday neer vallavar

ulagam vanaanthiram
paralokam magizhchchiyE
...poshippavar

thaNNir mel nadanthaar
arputhangkaL seythittaar

un pirachchinai emmaaththiram
eNNippaar oru nimidam
...poshippavar

alleluya paaduvom
thevanaith thuthippom

Poshippavar Neere Song Lyrics Chords PPT-போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே Lyrics in English (Tanglish)

போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே
பரிகாரி நீரே என் இரட்சகரும் நீரே
Poshippavar Neere Paadhukaappu Neere
Parikaari Neere En Ratchagarum Neere

சோர்ந்து போனாயோ
கவலைபடாதே
Sornthu Ponaayo
Kavalaipadaadhe

இயேசு உன்னை சுமப்பார்
மகிழ்ச்சியாக்குவார்
Yesu Unnai Sumappaar
Magizhchiyakka Vaar

இயேசு நீர் பெரியவர்
எல்ஷடாய் நீர் வல்லவர்
Yesu Neer Periyavar
Elshaddai Neer Vallavar

உலகம் வனாந்திரம்
பரலோகம் மகிழ்ச்சியே
Ulagam Vanaandhiram
Paralogam Magizhchiye

தண்ணீர் மேல் நடந்தார்
அற்புதங்கள் செய்திட்டார்
Thanneer Mel Nadandhaar
Arputhangal Seidhittaar

உன் பிரச்சனை எம்மாத்திரம்
எண்ணிப்பார் ஒர் நிமிடம்
Un Prachanai Emmaathiram
Ennippaar Or Nimidam

அல்லேலூயா பாடுவோம்
தேவனை துதிப்போம்
Halleluyah Paaduvom
Devanai Thudhippom

Poshippavar Neere Song Lyrics Chords PPT-போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே Lyrics in English (Song Meaning)

போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே
பரிகாரி நீரே என் இரட்சகரும் நீரே
You are the provider, You are the protector
You are the healer and my Savior

சோர்ந்து போனாயோ
கவலைபடாதே
Are you tired?
Do not worry

இயேசு உன்னை சுமப்பார்
மகிழ்ச்சியாக்குவார்
Jesus will carry you
He will make you joyful

இயேசு நீர் பெரியவர்
எல்ஷடாய் நீர் வல்லவர்
Jesus, You are great
El Shaddai, You are mighty

உலகம் வனாந்திரம்
பரலோகம் மகிழ்ச்சியே
The world is a wilderness
Heaven is joy

தண்ணீர் மேல் நடந்தார்
அற்புதங்கள் செய்திட்டார்
He walked on water
He did miracles

உன் பிரச்சனை எம்மாத்திரம்
எண்ணிப்பார் ஒர் நிமிடம்
What is your problem?
Think for a moment

அல்லேலூயா பாடுவோம்
தேவனை துதிப்போம்
Let us sing Hallelujah
Let us praise God

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create