Potruvom Devanai Indrum Song Lyrics Chords PPT-போற்றுவோம் தேவனை

போற்றுவோம் தேவனை
இன்றும் என்றுமாய்
ஆவியுடன் உண்மையுடன்
ஆராதிப்போம் இயேசுவை

சென்ற நாளினில் சுகமுடன்
காத்த தேவனை ஸ்தோத்திரிப்போம்
தந்தேன் எந்தனை வந்தேன் பாதமே
என்றும் சொந்தமாய்

தேவ ஜனத்தின் ஆகாரமாம்
மன்னா புசித்து ஜீவித்தாரே
என்றும் ஜீவித்திட கர்த்தர் இயேசுவில்
என்றும் வளருவோம்

தேவ கிருபை தங்கிடவே
தேவ தேவனை ஆராதிப்போம் உள்ளம்
நொறுங்கியே உண்மை மனதுடன்
என்றும் தொழுகுவோம்

தேவ ஆலயம் மகிமையால்
நிரம்பி தங்கிட ஆராதிப்போம்
துதி பலியுடன் போற்றி புகழ்ந்துமே
சாற்றி ஆராதிப்போம்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, போற்றுவோம் தேவனை, tamil christian devotional songs,Worship songs, worship songs lyrics, potruvom devanai indrum songs, potruvom devanai indrum songs lyrics

Sign in to access this feature Sign Up

Potruvom Devanai Indrum Song Lyrics Chords PPT-போற்றுவோம் தேவனை Lyrics in English

Pottuvom Devanai Indrum Endrumai
Aaviyudan Unmaiyudan Aaradhippom Yesuvai

Sendra Naalinil Sugamudan Kaatha Devanai Sthotharippom
Thanthen Enthanai Vandhen Paadhamai Endrum Sondhamaai

Deva Janathin Aagaaramaam Manna Pusithu Jeevitharae
Endrum Jeevithida Karthar Yesuvil Endrum Valaruvom

Deva Kirubai Thangidave Deva Devanai Aaradhippom Ullam
Norungiye Unmai Manathudan Endrum Thozhuguvom

Deva Aalayam Magimaiyaal Nirambi Thangida Aaradhippom
Thuthi Baliyudan Potri Pugazhnthume Saatri Aaradhippom

Potruvom Devanai Indrum Song Lyrics Chords PPT-போற்றுவோம் தேவனை Lyrics in English (Tanglish)

போற்றுவோம் தேவனை இன்றும் என்றுமாய்
Potreduvom thevanai indrum endrumaai

ஆவியுடன் உண்மையுடன் ஆராதிப்போம் இயேசுவை
Aaviyudan unmaiyudan aaraathippom Yesuvai

சென்ற நாளினில் சுகமுடன் காத்த தேவனை ஸ்தோத்திரிப்போம்
Sendra naalinil sugamudan kaatha thevanai sthotharippom

தந்தேன் எந்தனை வந்தேன் பாதமே என்றும் சொந்தமாய்
Thandhen endhanai vandhen paathame endrum sondhamaai

தேவ ஜனத்தின் ஆகாரமாம் மன்னா புசித்து ஜீவித்தாரே
Deva janathin aagaaramaam manna pusithu jeevithare

என்றும் ஜீவித்திட கர்த்தர் இயேசுவில் என்றும் வளருவோம்
Endrum jeevithida Karthar Yesuvil endrum valaruvom

தேவ கிருபை தங்கிடவே தேவ தேவனை ஆராதிப்போம்
Deva kirubai thangidave Deva thevanai aaraathippom

உள்ளம் நொறுங்கியே உண்மை மனதுடன் என்றும் தொழுகுவோம்
Ullam norungiye unmai manathudan endrum thozhuguvom

தேவ ஆலயம் மகிமையால் நிரம்பி தங்கிட ஆராதிப்போம்
Deva aalayam magimaiyaal nirambi thangida aaraathippom

துதி பலியுடன் போற்றி புகழ்ந்துமே சாற்றி ஆராதிப்போம்
Thuthi baliyudan potri pugazhndhumey saattri aaraathippom

Potruvom Devanai Indrum Song Lyrics Chords PPT-போற்றுவோம் தேவனை Lyrics in English (Song Meaning)

போற்றுவோம் தேவனை இன்றும் என்றுமாய்
Let us praise God today and forever

ஆவியுடன் உண்மையுடன் ஆராதிப்போம் இயேசுவை
Worship Jesus in Spirit and in truth

சென்ற நாளினில் சுகமுடன் காத்த தேவனை ஸ்தோத்திரிப்போம்
We thank the God who kept us in good health yesterday

தந்தேன் எந்தனை வந்தேன் பாதமே என்றும் சொந்தமாய்
I have given myself, I come to Your feet as Yours forever

தேவ ஜனத்தின் ஆகாரமாம் மன்னா புசித்து ஜீவித்தாரே
They lived by eating the manna, the food of God’s people

என்றும் ஜீவித்திட கர்த்தர் இயேசுவில் என்றும் வளருவோம்
Let us grow in the Lord Jesus to live forever

தேவ கிருபை தங்கிடவே தேவ தேவனை ஆராதிப்போம் உள்ளம்
Let God’s grace remain and let us worship the Lord with all our heart

நொறுங்கியே உண்மை மனதுடன் என்றும் தொழுகுவோம்
With a broken and true heart, let us always bow in worship

தேவ ஆலயம் மகிமையால் நிரம்பி தங்கிட ஆராதிப்போம்
Let the temple of God be filled and remain in glory as we worship

துதி பலியுடன் போற்றி புகழ்ந்துமே சாற்றி ஆராதிப்போம்
With sacrifice of praise, let us exalt and worship Him continually

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create