Prakasikkum Sudargal Naam Song Lyrics Chords PPT-பிரகாசிக்கும் சுடர்கள் நாம்

பிரகாசிக்கும் சுடர்கள் நாம்
பிரகாசிக்கும் சுடர்கள் (2) இருளாம்
உலகிலே ஒளியாம் இயேசுவை (2)

தேவ சமூகம் காத்திருந்து பெலன் பெறுவோம்
தேவ மகிமை வெளிப்பட வாழ்த்திடுவோம் (2)
தேவ அபிஷேகம் தேவ வல்லமை (2)
நம்மில் உண்டு பிரகாசிப்போம்
நாள்தோறும் பிரகாசிப்போம்

எழும்பிடுவோம் இயேசுவுக்காய் பிரகாசிப்போம்
இணைந்திடுவோம் அவர் பணி செய்திடுவோம்
இந்தியர்கள் இயேசுவுக்கு சொந்தமாக (2)
பாவ அந்தகார இருள் நீக்குவோம்-எங்கும்
ஆராதனைக் கூடம் அமைப்போம்

தேவ பிள்ளைகள் நாம் பலவான்
கையில் அம்புகள் வேகம் செல்லுவோம்
சத்துருவை வீழ்த்திடுவோம்
தாவீதின் கவணில் உள்ள கூழாங்கற்கள் நாம்
கோலியாத்தின் தலை உடைப்போம்
ஜெய கோஷமிட்டு கொண்டாடுவோம்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt,பிரகாசிக்கும் சுடர்கள் நாம், tamil christian devotional songs,Worship songs, worship songs lyrics, prakasikkum sudargal naam songs, prakasikkum sudargal naam songs lyrics

Sign in to access this feature Sign Up

Prakasikkum Sudargal Naam Song Lyrics Chords PPT-பிரகாசிக்கும் சுடர்கள் நாம் Lyrics in English

pirakaasikkum sudarkal naam
pirakaasikkum sudarkal (2) irulaam
ulakilae oliyaam Yesuvai (2)

thaeva samookam kaaththirunthu pelan peruvom
thaeva makimai velippada vaalththiduvom (2)
thaeva apishaekam thaeva vallamai (2)
nammil unndu pirakaasippom
naalthorum pirakaasippom

elumpiduvom Yesuvukkaay pirakaasippom
innainthiduvom avar panni seythiduvom
inthiyarkal Yesuvukku sonthamaaka (2)
paava anthakaara irul neekkuvom-engum
aaraathanaik koodam amaippom

thaeva pillaikal naam palavaan
kaiyil ampukal vaekam selluvom
saththuruvai veelththiduvom
thaaveethin kavannil ulla koolaangarkal naam
koliyaaththin thalai utaippom
jeya koshamittu konndaaduvom

Prakasikkum Sudargal Naam Song Lyrics Chords PPT-பிரகாசிக்கும் சுடர்கள் நாம் Lyrics in English (Tanglish)

பிரகாசிக்கும் சுடர்கள் நாம்
pirakaasikkum sudarkal naam
பிரகாசிக்கும் சுடர்கள் (2) இருளாம்
pirakaasikkum sudarkal (2) irulaam
உலகிலே ஒளியாம் இயேசுவை (2)
ulakilae oliyaam Yesuvai (2)
தேவ சமூகம் காத்திருந்து பெலன் பெறுவோம்
thaeva samookam kaaththirunthu pelan peruvom
தேவ மகிமை வெளிப்பட வாழ்த்திடுவோம் (2)
thaeva makimai velippada vaalththiduvom (2)
தேவ அபிஷேகம் தேவ வல்லமை (2)
thaeva apishaekam thaeva vallamai (2)
நம்மில் உண்டு பிரகாசிப்போம்
nammil unndu pirakaasippom
நாள்தோறும் பிரகாசிப்போம்
naalthorum pirakaasippom
எழும்பிடுவோம் இயேசுவுக்காய் பிரகாசிப்போம்
elumpiduvom Yesuvukkaay pirakaasippom
இணைந்திடுவோம் அவர் பணி செய்திடுவோம்
innainthiduvom avar panni seythiduvom
இந்தியர்கள் இயேசுவுக்கு சொந்தமாக (2)
inthiyarkal Yesuvukku sonthamaaka (2)
பாவ அந்தகார இருள் நீக்குவோம்-எங்கும்
paava anthakaara irul neekkuvom-engum
ஆராதனைக் கூடம் அமைப்போம்
aaraathanaik koodam amaippom
தேவ பிள்ளைகள் நாம் பலவான்
thaeva pillaikal naam palavaan
கையில் அம்புகள் வேகம் செல்லுவோம்
kaiyil ampukal vaekam selluvom
சத்துருவை வீழ்த்திடுவோம்
saththuruvai veelththiduvom
தாவீதின் கவணில் உள்ள கூழாங்கற்கள் நாம்
thaaveethin kavannil ulla koolaangarkal naam
கோலியாத்தின் தலை உடைப்போம்
koliyaaththin thalai utaippom
ஜெய கோஷமிட்டு கொண்டாடுவோம்
jeya koshamittu konndaaduvom

Prakasikkum Sudargal Naam Song Lyrics Chords PPT-பிரகாசிக்கும் சுடர்கள் நாம் Lyrics in English (Song Meaning)

None

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create