பாசம் நீரே என் நேசம் நீரே
சொந்தம் நீரே என் பந்தம் நீரே
எனக்கக மரித்தவரே
எனக்கக உயிர்த்தவரே
எனக்கக வந்தவரே
எனக்கக வருபவரே
1.உமக்கேதிரை பாலா கொடி பாவம் செய்தேன்
உம் அலவில்லா அன்பாய் நான் அசட்டை செய்தேன்-2
அனலம் நீர் என்னை அன்பு செய்தீர்
என் பாவத்தீர்க்கை நீர் பாலியாகிநீர்
2.எனக்கக முல் முடி யற்றுக்கொண்டீர்
எனக்கக சிலுவாயில் ஜீவன் தந்தீர்-2
உமத் அன்புக்கு முடிவில்லையே
உமை தேடினாள் அழிவிலையே
3.இன்ரென்னை முழுமையாய் ஒப்புத்தந்தேன்
உமக்காய் நான் கனிதரவே வுறுமாற்றுமே-2
என் நாசர் பரிசுதரே
புதிதாகுமே என்னை புதிதாகுமே
Psssam Neer En Nesam lyrics songs, Psssam Neer En Nesam song lyrics , Psssam Neer En Nesam Lyrics Song Chords PPT - பாசம் நீரே என் நேசம் நீரே
Sign in to access this feature Sign Up
Paasam neere en nesam neere
Sontham neere en bandham neere
Enakkaaga marithavare
Enakkaaga uyirthavare
Enakkaaga vandhavare
Enakkaaga varubavare
Umakkethiraai pala kodi paavam seithen
Um alavillaa anbai naan asattai seithen
Anaalum neer ennai anbu seitheer
En paavathirkkai neer baliyaagineer
Enakkaaga mul mudi etrukkondeer
Enakkaaga siluvaiyil jeevan thandeer
Umadhu anbukku mudivillaiye
Ummai thedinaal azhivillaiye
Indrennai muzhumaiyaai opputhandhen
Umakkaai naan kanitharave urumaatrume
En naasar parisuththare
Pudhithaagume ennai pudhithaagume
பாசம் நீரே என் நேசம் நீரே
சொந்தம் நீரே என் பந்தம் நீரே
Paasam neere en nesam neere
Sontham neere en bandham neere
எனக்காக மரித்தவரே
எனக்காக உயிர்த்தவரே
Enakkaaga marithavare
Enakkaaga uyirthavare
எனக்காக வந்தவரே
எனக்காக வருபவரே
Enakkaaga vandhavare
Enakkaaga varubavare
உமக்கெதிராய் பல கோடி பாவம் செய்தேன்
உம் அளவில்லா அன்பை நான் அசட்டை செய்தேன்
Umakkethiraai pala kodi paavam seithen
Um alavillaa anbai naan asattai seithen
அனாலும் நீர் என்னை அன்பு செய்தீர்
என் பாவத்தீர்க்கை நீர் பலியாகினீர்
Anaalum neer ennai anbu seitheer
En paavathirkkai neer baliyaagineer
எனக்காக முள் முடி ஏற்றுக்கொண்டீர்
எனக்காக சிலுவையில் ஜீவன் தந்தீர்
Enakkaaga mul mudi etrukkondeer
Enakkaaga siluvaiyil jeevan thandeer
உமது அன்புக்கு முடிவில்லையே
உம்மை தேடினால் அழிவில்லையே
Umadhu anbukku mudivillaiye
Ummai thedinaal azhivillaiye
இன்றென்னை முழுமையாய் ஒப்புத்தந்தேன்
உமக்காய் நான் கனிதரவே உருமாற்றுமே
Indrennai muzhumaiyaai opputhandhen
Umakkaai naan kanitharave urumaatrume
என் நாசர் பரிசுத்தரே
புதிதாகுமே என்னை புதிதாகுமே
En naasar parisuththare
Pudhithaagume ennai pudhithaagume
பாசம் நீரே என் நேசம் நீரே
சொந்தம் நீரே என் பந்தம் நீரே
You are my love, you are my affection
You are my own, you are my relation
எனக்காக மரித்தவரே
எனக்காக உயிர்த்தவரே
You died for me
You rose again for me
எனக்காக வந்தவரே
எனக்காக வருபவரே
You came for me
You will come again for me
உமக்கெதிராய் பல கோடி பாவம் செய்தேன்
உம் அளவில்லா அன்பை நான் அசட்டை செய்தேன்
Against you I sinned countless times
I ignored your boundless love
அனாலும் நீர் என்னை அன்பு செய்தீர்
என் பாவத்தீர்க்கை நீர் பலியாகினீர்
Yet you loved me
You became a sacrifice for my sins
எனக்காக முள் முடி ஏற்றுக்கொண்டீர்
எனக்காக சிலுவையில் ஜீவன் தந்தீர்
You wore the crown of thorns for me
You gave your life on the cross for me
உமது அன்புக்கு முடிவில்லையே
உம்மை தேடினால் அழிவில்லையே
Your love has no end
Those who seek you will never perish
இன்றென்னை முழுமையாய் ஒப்புத்தந்தேன்
உமக்காய் நான் கனிதரவே உருமாற்றுமே
Today I surrender myself completely
Transform me to bear fruit for you
என் நாசர் பரிசுத்தரே
புதிதாகுமே என்னை புதிதாகுமே
My Nazarene, Holy One
Make me new, renew me completely
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List