PULAMBALAI ANANTHA KALIPAKINEER Lyrics Song Chords PPT-புலம்பலை ஆனந்த களிப்பாக்கினீர்

புலம்பலை ஆனந்த களிப்பாக்கினீர்
புது பாடல்களை என் நாவில் தந்தீர்
என்றும் நன்றி சொல்லி துதிப்பேன்
இயேசுவே உம் அன்பில் மகிழ்வேன்

கை தூக்கி எடுத்தீரே
கண்ணீரைத் துடைத்தீரே

அழுகையோடு அயர்ந்தேன்
மகிழ்வுடன் விழிக்கச் செய்தீர்

மாறாத உம் தயவால்
என்னையும் வாழ வைத்தீர்

சந்தோஷ கீதங்களை
என் நாவில் தந்தீரையா

pulambalai anantha kalipakineer songs, aaruthal geethangal, pulambalai anantha songs lyrics, புலம்பலை ஆனந்த களிப்பாக்கினீர், pulambalai anantha kalipakineer songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez , pulambalai anantha kalipakineer songs, aaruthal geethangal, pulambalai anantha songs lyrics, pulambalai anantha kalipakineer songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez

Sign in to access this feature Sign Up

PULAMBALAI ANANTHA KALIPAKINEER Lyrics Song Chords PPT-புலம்பலை ஆனந்த களிப்பாக்கினீர் Lyrics in English

Pulambalai Anatha Kalipakineer
Puthupadalgalai En Navil Thandeer – 2

Endrum Nandri Soli Thuthipen
Yesuve Um Anbil Mazhlven – 2

1. Kaithuki Edutherea
Kannerai Thudaitherea – 2
En Kannerai Thudaitheerea – 2

2. Azhugaiyodu Ayarnthen
Magizhyudan Vizhlika Seitheer – 2
Ennai Magizhyudan Vizhlika Seitheer – 2

3. Maratha Um Thayaval
Ennaiyum Vaazha Vaitheer – 2
Ennaiyum Vaazha Vaitheer – 2

4. Santhosha Geethankalai
En Navil Thantheraiya – 2
En Navil Thantheraiya – 2

PULAMBALAI ANANTHA KALIPAKINEER Lyrics Song Chords PPT-புலம்பலை ஆனந்த களிப்பாக்கினீர் Lyrics in English (Tanglish)

புலம்பலை ஆனந்த களிப்பாக்கினீர்
புது பாடல்களை என் நாவில் தந்தீர்
Pulambalai aanandha kalippaakkineer
Pudhu paadalgalai en naavil thandheer

என்றும் நன்றி சொல்லி துதிப்பேன்
இயேசுவே உம் அன்பில் மகிழ்வேன்
Endrum nandri solli thudhippen
Yesuve um anbil magizhven

கை தூக்கி எடுத்தீரே
கண்ணீரைத் துடைத்தீரே
Kai thookki eduththeere
Kanneerai thudaiththeere

அழுகையோடு அயர்ந்தேன்
மகிழ்வுடன் விழிக்கச் செய்தீர்
Azhugaiyodu ayarndhen
Magizhvudan vizhikka seydheer

மாறாத உம் தயவால்
என்னையும் வாழ வைத்தீர்
Maaraadha um dhayaavaal
Ennaiyum vaazha vaiththeer

சந்தோஷ கீதங்களை
என் நாவில் தந்தீரையா
Santhosha geethangalai
En naavil thandheeraiyaa

PULAMBALAI ANANTHA KALIPAKINEER Lyrics Song Chords PPT-புலம்பலை ஆனந்த களிப்பாக்கினீர் Lyrics in English (Song Meaning)

புலம்பலை ஆனந்த களிப்பாக்கினீர்
புது பாடல்களை என் நாவில் தந்தீர்
You turned my mourning into joyful celebration
You gave new songs to my tongue

என்றும் நன்றி சொல்லி துதிப்பேன்
இயேசுவே உம் அன்பில் மகிழ்வேன்
I will always thank and praise You
Jesus, I rejoice in Your love

கை தூக்கி எடுத்தீரே
கண்ணீரைத் துடைத்தீரே
You lifted me up with Your hands
You wiped away my tears

அழுகையோடு அயர்ந்தேன்
மகிழ்வுடன் விழிக்கச் செய்தீர்
I was weary with weeping
You made me wake up with joy

மாறாத உம் தயவால்
என்னையும் வாழ வைத்தீர்
By Your unchanging mercy
You made me live

சந்தோஷ கீதங்களை
என் நாவில் தந்தீரையா
You placed songs of joy
upon my tongue

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create